1 00:00:00,000 --> 00:00:00,750 2 00:00:00,750 --> 00:00:04,030 நம் இரத்தத்தில் கலந்துள்ள சிவப்பணுக்களின் முக்கியம் 3 00:00:04,030 --> 00:00:06,130 பற்றிநிறைய நான் கூறியுள்ளேன்.ஆகவே இந்தக் காணொளி 4 00:00:06,130 --> 00:00:08,340 முழுவதும் அதைப்பற்றிய விவரித்தலுக்கு ஒதுக்கப்போகிறேன். 5 00:00:08,340 --> 00:00:11,210 ஏனெனில் இது மிகவும் முக்கியமானது. 6 00:00:11,210 --> 00:00:15,410 நாம் அதை எந்த அளவில் ஆய்கிறோமோ 7 00:00:15,410 --> 00:00:18,110 அதற்கேற்றாற்போல் குருதி அணு அல்லது சிவப்பணுக்கள் 8 00:00:18,110 --> 00:00:19,050 என வைத்துக் கொள்ளலாம். 9 00:00:19,050 --> 00:00:22,890 இவைகள் புலனறிவாற்றலுள்ள இனங்கள் இல்லை.ஆனால்,அவைகள் 10 00:00:22,890 --> 00:00:26,060 எப்பொழுது பிராணவாயுவை எடுத்துக்கொள்ளவேண்டும் 11 00:00:26,060 --> 00:00:28,790 அல்லது விட்டுவிட வேண்டும் என எப்படித் தெரிந்து கொள்கிறது? இங்குள்ளது 12 00:00:28,790 --> 00:00:31,710 ஹீமோகுளோபின் புரத படம். 13 00:00:31,710 --> 00:00:36,240 14 00:00:36,240 --> 00:00:38,790 இவை நான்கு அமினோ அமில சங்கிலிகளால் ஆனவை. 15 00:00:38,790 --> 00:00:40,430 அதில் ஒன்று இது. 16 00:00:40,430 --> 00:00:41,770 இவைகள் மேலும் இரண்டு. 17 00:00:41,770 --> 00:00:44,010 நாம் இதில் ஆழ்ந்து பார்க்கப் போவதில்லை, 18 00:00:44,010 --> 00:00:45,200 ஆனால்,இவைகள் சுருள் ரிப்பன்கள் போன்று உள்ளது. 19 00:00:45,200 --> 00:00:47,300 நீங்கள் அதை இவ்வாறு கற்பனை செய்யலாம்.கொத்தான 20 00:00:47,300 --> 00:00:49,220 மூலக்கூறுகளாலும் அமினோ அமிலங்களாலும் ஆகி சுருள் வடிவத்தில் உள்ளவை. 21 00:00:49,220 --> 00:00:52,590 ஆகையால் இது ஓரளவிற்கு அதன் வடிவத்தை உணர்த்துகிறது. 22 00:00:52,590 --> 00:00:57,140 இதன் ஒவ்வொரு குழுவிலும் அல்லது சங்கிலிகளிலும் குருதித் 23 00:00:57,140 --> 00:01:03,110 தொகுதிகள் பச்சை வண்ணத்தில் இருக்கும். 24 00:01:03,110 --> 00:01:05,420 ஹீமோகுளோபினில் இருந்து இப்படித்தான் குருதி உண்டாகிறது. 25 00:01:05,420 --> 00:01:07,870 இரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன. அதில் உள்ள புரதங்கள் 26 00:01:07,870 --> 00:01:11,150 அதைப் பற்றி அறிய மிகவும் உதவுகின்றன. 27 00:01:11,150 --> 00:01:12,310 நான்கு புரதச் சங்கிலிகளும் புரதங்கள் ஆகும். 28 00:01:12,310 --> 00:01:15,100 குருதி வகைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. 29 00:01:15,100 --> 00:01:18,860 இது ஹீமோகுளோபினின் ஒரு வகையான போர்பைரின் அமைப்பு ஆகும். 30 00:01:18,860 --> 00:01:21,790 நிறமியான பச்சையம் பற்றிய காணொளியைக் கவனித்திருந்தால் 31 00:01:21,790 --> 00:01:23,890 போர்பைரின் அமைப்பு பற்றிய ஞாபகம் உங்களுக்கு வந்திருக்கும். 32 00:01:23,890 --> 00:01:26,670 பச்சையத்தின் நடுவில் மெக்னீசியம் அயன் இருக்கும். 33 00:01:26,670 --> 00:01:34,440 ஆனால்,ஹீமோகுளோபினில் மத்தியில் இரும்பு அயன் இருக்கும். 34 00:01:34,440 --> 00:01:35,720 இதனுடன்தான் பிராணவாயு பிணைகிறது. 35 00:01:35,720 --> 00:01:38,810 ஆகவே,ஹீமோகுளோபினில் பிராணவாயுவிற்கு நான்கு 36 00:01:38,810 --> 00:01:39,370 பிணைதளங்கள் உள்ளது. 37 00:01:39,370 --> 00:01:41,540 அங்கு,இங்கு,பின்பக்கங்கள் என 38 00:01:41,540 --> 00:01:45,660 நான்கு உள்ளன. 39 00:01:45,660 --> 00:01:51,510 ஹீமோகுளோபினில் பிராணவாயு நன்கு பிணைவதற்கு என்ன 40 00:01:51,510 --> 00:01:54,440 காரணமாக இருக்கலாம்.ஹீமோகுளோபினுக்கு பல தன்மைகள் உண்டு. 41 00:01:54,440 --> 00:01:57,720 இதுவும் ஒரு தன்மையாக இருக்கலாம். 42 00:01:57,720 --> 00:02:01,240 தேவையான சமயத்தில் பிராணவாயுவை சேர்த்துக் கொள்கிறது. 43 00:02:01,240 --> 00:02:04,905 ஒரு பிணைப்புக் கூட்டுறவு காணப்படுகிறது. 44 00:02:04,905 --> 00:02:09,990 45 00:02:09,990 --> 00:02:14,270 இதன் நியமம் என்னவென்றால் ஒரு பிராணவாயு மூலக்கூறுடன் சேர்ந்தவுடன் 46 00:02:14,270 --> 00:02:18,450 இங்கு ஒரு பிராணவாயு மூலக்கூறு இதில் பிணைந்துள்ளது. 47 00:02:18,450 --> 00:02:22,710 அப்பொழுது அதன் அமைப்பு மேலும் பல பிராணவாயு 48 00:02:22,710 --> 00:02:26,750 மூலக்கூறுகளுடன் பிணைவதற்கு ஏற்ப மாறுகிறது. 49 00:02:26,750 --> 00:02:32,450 ஆகையால்,ஒரு பிராணவாயு மூலக்கூறு பிணையும்பொழுது 50 00:02:32,450 --> 00:02:33,700 தொடர்ந்து நிறைய மூலக்கூறுகள் பிணைய ஆரம்பிக்கின்றன. 51 00:02:33,700 --> 00:02:42,820 52 00:02:42,820 --> 00:02:44,300 நீங்கள் இது சரியாக உள்ளது என்று கூறுகிறீர்கள். 53 00:02:44,300 --> 00:02:48,130 நுரையீரலின் நுண்குழாய்கள் வழியே இவை செல்லும்பொழுது 54 00:02:48,130 --> 00:02:52,160 ஹீமோகுளோபின் ஒரு நல்ல பிராணவாயு உள்வாங்கியாக உள்ளது. 55 00:02:52,160 --> 00:02:54,310 மூச்சுச் சிற்றறைகளில் இருந்து பிராணவாயு பரவுகிறது. 56 00:02:54,310 --> 00:02:57,590 ஆகவே,பிராணவாயுவை எடுத்துக்கொள்ள சுலபமாகிறது.ஆனால் 57 00:02:57,590 --> 00:03:00,420 ,எப்பொழுது அதைச் சேர்ப்பது என்பதை எப்படி தெரிந்துகொள்கிறது? 58 00:03:00,420 --> 00:03:01,680 மிகவும் சுவாரஸ்யமான கேள்விதான் இது. 59 00:03:01,680 --> 00:03:05,230 60 00:03:05,230 --> 00:03:10,050 இதைத் அறிந்துகொள்ள அதற்கு கண்களோ அல்லது 61 00:03:10,050 --> 00:03:14,050 வேறு ஜிபிஎஸ் அமைப்போ இல்லை. 62 00:03:14,050 --> 00:03:17,710 நிறைய ஓடியதால் நுண்குழாய்களில் கரிமிலவாயு அதிகம் உண்டாகிறது 63 00:03:17,710 --> 00:03:20,290 ஆகவே தசைகளைச் சுற்றியுள்ள நுண்குழாய்களில் நிறைய 64 00:03:20,290 --> 00:03:21,280 பிராணவாயு தேவைப்படுகிறது. 65 00:03:21,280 --> 00:03:22,095 இப்பொழுது பிராணவாயுவை வழங்க வேண்டும். 66 00:03:22,095 --> 00:03:23,840 தசைகளுக்குள் அது இருப்பதும் தெரியாது.ஆனால்,ஹீமோகுளோபின் 67 00:03:23,840 --> 00:03:28,470 எவ்வாறு அங்கெல்லாம் பிராணவாயு தேவை எனத் தெரிந்துகொள்கிறது? 68 00:03:28,470 --> 00:03:32,510 அங்கு ஒரு துணைவிளைபொருள் உண்டாகிறது. அலொஸ்டெரிக் 69 00:03:32,510 --> 00:03:35,100 என்ற நொதியைக் கட்டுப்படுத்துதலும் நடக்கிறது. ஆடம்பரமான வார்த்தையாக 70 00:03:35,100 --> 00:03:36,350 இருந்தாலும் கருத்து இதில் நேரிடையாக உள்ளது. 71 00:03:36,350 --> 00:03:40,850 72 00:03:40,850 --> 00:03:44,880 அலொஸ்டெரிக் ,என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்பொழுது அது 73 00:03:44,880 --> 00:03:48,170 நொதிகளைப்பற்றியதாகத்தான் இருக்கும். 74 00:03:48,170 --> 00:03:50,460 அது மற்ற பகுதிகளை பிணைக்கக் கூடியது. 75 00:03:50,460 --> 00:03:52,550 'அலோ என்றால் மற்ற என்று பொருள். 76 00:03:52,550 --> 00:03:55,260 ஆகவே,மற்ற புரதங்களின் அமைப்புகள் அல்லது நொதிகளின் பகுதிகள் பிணைகின்றன. 77 00:03:55,260 --> 00:03:59,660 நொதிகள் என்பது புரதங்கள்தான். 78 00:03:59,660 --> 00:04:02,310 இவை புரதங்கள் சாதாரணமாக செய்யும் 79 00:04:02,310 --> 00:04:03,750 செயல்களைப் பாதிக்கின்றன. 80 00:04:03,750 --> 00:04:07,430 இரத்தசிவப்பு அணு துணைவிளைவான கரிமிலவாயு 81 00:04:07,430 --> 00:04:13,500 மற்றும் புரோட்டன்களால் தடுக்கப்படுகிறது. 82 00:04:13,500 --> 00:04:16,230 ஆக,கரிமிலவாயு ஹீமோகுளோபினில் பிணைந்து 83 00:04:16,230 --> 00:04:17,540 கொள்கிறது.எந்தப் பகுதியில் என்று சரியாகக் கூறமுடியவில்லை 84 00:04:17,540 --> 00:04:19,490 .அதே போல்தான் புரோட்டான்களும். 85 00:04:19,490 --> 00:04:21,640 ஆகவே,அமிலத்தன்மை என்று கூறும்பொழுது புரோட்டான்களின் 86 00:04:21,640 --> 00:04:22,930 அதிக அடர்வை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். 87 00:04:22,930 --> 00:04:25,760 அமிலத்தன்மை சூழலில் புரோட்டான்கள் அதிகம் இருக்கும். 88 00:04:25,760 --> 00:04:28,470 புரோட்டான்களுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் கொடுக்கிறேன். 89 00:04:28,470 --> 00:04:31,970 புரோட்டான்கள் என்பது மின் அணுக்கள் இல்லாத ஹைட்ரஜன். 90 00:04:31,970 --> 00:04:36,200 புரோட்டான்கள் நம் புரதங்களில் சில பகுதிகளில் பிணைந்திருக்கும். 91 00:04:36,200 --> 00:04:39,370 இவைகளுக்கு பிராணவாயுவை தன்வசம் வைத்துக்கொள்வதென்பது கடினம். 92 00:04:39,370 --> 00:04:42,730 ஆகவே,கரிமிலவாயு அதிகமுள்ள சூழலில் 93 00:04:42,730 --> 00:04:46,740 அல்லது அமில சூழலில் இவைகள் 94 00:04:46,740 --> 00:04:47,730 பிராணவாயுவை விட்டுவிடுகிறது. 95 00:04:47,730 --> 00:04:50,650 இது நல்ல விசயம்.சரியான நேரத்தில் பிராணவாயுவை 96 00:04:50,650 --> 00:04:51,680 விட்டுவிடுகிறது. 97 00:04:51,680 --> 00:04:55,340 ஓரிடத்தில் இல்லாமல் ஓடிக்கொண்டேயுள்ளது. 98 00:04:55,340 --> 00:04:57,900 நான்குதலைத் தசைகளில் நிறைய செயல்பாடுகள் 99 00:04:57,900 --> 00:04:59,460 நடந்துகொண்டே இருக்கிறது. 100 00:04:59,460 --> 00:05:03,420 அப்பொழுது இரத்தத் தந்துகிகளில் அவைகள் நிறைய 101 00:05:03,420 --> 00:05:05,410 கரிமிலவாயுவை விடுகிறது. 102 00:05:05,410 --> 00:05:07,400 அப்பொழுது தமனிகளில் இருந்து சிரைகளுக்குச் செல்கிறது 103 00:05:07,400 --> 00:05:09,390 அதன் காரணமாக நிறைய பிராணவாயு தேவைப்படுகிறது. 104 00:05:09,390 --> 00:05:11,930 அதை ,ஹீமோகுளோபின் சேர்க்கவேண்டியுள்ளது. 105 00:05:11,930 --> 00:05:13,900 ஆகையால்,ஹீமோகுளோபின் இங்கு 106 00:05:13,900 --> 00:05:17,560 கரிமிலவாயுவால் தடுக்கப்படுவதும் சரியே. 107 00:05:17,560 --> 00:05:19,780 கரிமிலவாயு ஹீமோகுளோபினில் சில பகுதிகளில் சேர்ந்து கொள்கிறது. 108 00:05:19,780 --> 00:05:22,490 ஹீமோகுளோபின் தன்னிடமுள்ள பிராணவாயுவை உடலில் 109 00:05:22,490 --> 00:05:24,720 எந்த இடத்தில் தேவையோ அங்கு விட்டுவிடுகிறது. 110 00:05:24,720 --> 00:05:26,700 இப்பொழுது இதைப்பற்றி நீங்கள் கேட்கலாம். 111 00:05:26,700 --> 00:05:27,360 அமிலசூழலுக்கு என்னவாகிறது? 112 00:05:27,360 --> 00:05:29,030 அதனுடைய வேலை இங்கு என்ன? 113 00:05:29,030 --> 00:05:30,350 இப்பொழுது என்னவாகிறதென்றால் நிறைய 114 00:05:30,350 --> 00:05:32,990 கரிமிலவாயு நீங்கிவிடுகிறது. 115 00:05:32,990 --> 00:05:34,260 உண்மையில் நீக்கிவிடுகிறது. 116 00:05:34,260 --> 00:05:36,440 நீங்கி, நிணநீரில் சேர்ந்து 117 00:05:36,440 --> 00:05:38,970 கரிஅமிலமாக மாறுகிறது. 118 00:05:38,970 --> 00:05:40,410 ஒரு சிறிய விதிமுறை ஒன்றை எழுதுகிறேன். 119 00:05:40,410 --> 00:05:43,590 உங்களிடம் கரிமிலவாயு இருந்து அதைத் தண்ணீரில் கலந்தால் நான் இங்கு எதைச் சொல்ல 120 00:05:43,590 --> 00:05:49,870 வருகிறேனென்றால் நம் ரத்தத்தில் உள்ள நிணநீர் என்பது தண்ணீரே. 121 00:05:49,870 --> 00:05:53,070 ஆகவே,நீங்கள் கொஞ்சம் கரிமிலவாயுவை 122 00:05:53,070 --> 00:05:54,880 நொதியுடன் தண்ணீரில் கலக்க வேண்டும். 123 00:05:54,880 --> 00:05:59,960 இந்த நொதி இரத்த சிவப்பு அணுக்களில் உள்ளது. 124 00:05:59,960 --> 00:06:02,155 இதன் பெயர் கார்பானிக் அன்ஹைட்ரேஸ் 125 00:06:02,155 --> 00:06:03,940 126 00:06:03,940 --> 00:06:10,890 எதிர்விளைவு உண்டாகி 127 00:06:10,890 --> 00:06:14,310 கரிஅமிலம் உண்டாகிறது. 128 00:06:14,310 --> 00:06:16,590 இதன் குறிப்புச் சொல் H2CO3. 129 00:06:16,590 --> 00:06:17,840 130 00:06:17,840 --> 00:06:20,630 சமநிலைப்படுத்தப்பட்டது. 131 00:06:20,630 --> 00:06:21,260 நம்மிடம் 3 ஆக்ஸிஜன், 2 ஹைட்ரஜன் ஒரு கார்பன் உள்ளது. 132 00:06:21,260 --> 00:06:24,670 ஹைட்ரஜன் புரோட்டான்களை சுலபமாக வெளிவிடுவதால் 133 00:06:24,670 --> 00:06:27,700 இது அமில ரூபத்தில் கார்பானிக் அமிலமாக உள்ளது. 134 00:06:27,700 --> 00:06:28,750 அமிலங்கள் தங்கள் இணைப்பில் இருந்து பிரிந்து 135 00:06:28,750 --> 00:06:34,020 ஹைட்ரஜன் புரோட்டான்களை வெளிவிடுகிறது. 136 00:06:34,020 --> 00:06:35,200 கார்பானிக் அமிலம் மிகச் சுலபமாக ஹைட்ரஜனை 137 00:06:35,200 --> 00:06:41,200 வெளிவிடுகிறது.சமன்பாட்டில் நான் அதை 138 00:06:41,200 --> 00:06:43,340 எழுதினாலும் அது அமிலமே. 139 00:06:43,340 --> 00:06:44,910 இங்குள்ள குறியீடுகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.அல்லது அதைப்பற்றிய 140 00:06:44,910 --> 00:06:47,500 விளக்கங்கள் இன்னும் தேவைப்படலாம்.அதற்கு அமிலம் பிரித்தல் மற்றும் சமநிலை எதிர்வினைகள் 141 00:06:47,500 --> 00:06:50,680 வேதியியல் காணொளிகளை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். 142 00:06:50,680 --> 00:06:54,180 எதிர்வினையில் ஹைட்ரஜனின் புரோட்டான் வெளிவிடப்படும். 143 00:06:54,180 --> 00:06:57,540 எலக்ட்ரானை வைத்துக்கொள்ளும். 144 00:06:57,540 --> 00:06:59,940 இப்பொழுது உங்களிடம் ஒரு நேர்ம ஹைட்ரஜன் புரோட்டான் உள்ளது. 145 00:06:59,940 --> 00:07:03,210 ஏனெனில் ஹைட்ரஜனில் ஒரு ஹைட்ரஜனை இழந்துவிட்டீர்கள். 146 00:07:03,210 --> 00:07:05,700 உண்மையில் இது பைகார்பனேட் அயன். 147 00:07:05,700 --> 00:07:08,680 148 00:07:08,680 --> 00:07:11,470 புரோட்டானை விட்டுவிட்டு எலக்ட்ரானை வைத்திருப்பதால் 149 00:07:11,470 --> 00:07:13,760 எதிர்ம அடையாளத்தைக் கொண்டுள்ளது. 150 00:07:13,760 --> 00:07:15,130 இதில் எல்லா மின்னூட்டமும் சேர்ந்து 151 00:07:15,130 --> 00:07:18,900 நடுநிலையை அடைகிறது. 152 00:07:18,900 --> 00:07:19,700 காலில் உள்ள தந்துகிக் குழாய்க்குள் இருக்கும் பொழுது 153 00:07:19,700 --> 00:07:23,930 அதை இங்கு வரைகிறேன். 154 00:07:23,930 --> 00:07:25,640 காலில் உள்ள தந்துகிக் குழாய்க்குள் 155 00:07:25,640 --> 00:07:28,890 நடுநிலைக்கான வண்ணத்தைக் கொடுக்கிறேன். 156 00:07:28,890 --> 00:07:30,650 இது காலில் உள்ள தந்துகிக் குழாய். 157 00:07:30,650 --> 00:07:32,410 தந்துகிக்குழாயின் ஒரு பகுதியை இங்கு பெரிதுபடுத்தியுள்ளேன். 158 00:07:32,410 --> 00:07:34,420 இதில் இருந்து நிறைய குழாய்கள் பிரியும். 159 00:07:34,420 --> 00:07:36,080 இதைச் சுற்றி நிறைய தசைச் செல்கள் உள்ளது. 160 00:07:36,080 --> 00:07:41,490 அவைகள் நிறைய கரிமில வாயுவை உண்டாக்குகிறது. 161 00:07:41,490 --> 00:07:47,000 ஆகவே,அவைகளுக்கு பிராணவாயு தேவைப்படுகிறது. 162 00:07:47,000 --> 00:07:48,580 நல்லது.இப்பொழுது என்ன நடக்கப் போகிறது? 163 00:07:48,580 --> 00:07:50,440 எனவே,அந்த இடத்திற்கு இரத்த சிவப்புச் செல்கள் போகிறது. 164 00:07:50,440 --> 00:07:53,340 இதைப்பற்றியது நமக்கு சுவாரஸ்யத்தைக் கொடுக்கக்கூடியது. 165 00:07:53,340 --> 00:07:57,750 ஏனெனில்,சிவப்பணுக்களின் விட்டம் தந்துகிக்குழாய்களினுடையதைவிட 25% அதிகம். 166 00:07:57,750 --> 00:08:01,280 ஆகவே, அந்தச் சிறிய குழாய்க்குள் செல்லும்பொழுது 167 00:08:01,280 --> 00:08:03,370 நசுங்கி பிழியப்படுகிறது.அத்தருணத்தில் 168 00:08:03,370 --> 00:08:06,550 அதனிடத்தில் உள்ள பிராணவாயுவை 169 00:08:06,550 --> 00:08:10,810 விட்டுவிடலாம் எனக் கூறப்படுகிறது. 170 00:08:10,810 --> 00:08:11,870 ஆகவே,இரத்த சிவப்புச் செல்கள் தந்துகிக் குழாய்க்குள் வருகிறது. 171 00:08:11,870 --> 00:08:14,010 அப்படிச் செல்லும்பொழுது அவைகள் பிழியப்படுகின்றன. 172 00:08:14,010 --> 00:08:18,180 அவைகளிடம் கொத்தாக ஹீமோகுளோபின் உள்ளது. நான் கொத்தாக என்று கூறும்பொழுது 173 00:08:18,180 --> 00:08:22,130 ஒவ்வொரு சிவப்பணுவிலும் இருப்பது 270 174 00:08:22,130 --> 00:08:25,800 மில்லியன் ஹீமோகுளோபின் புரதங்கள். 175 00:08:25,800 --> 00:08:30,240 இப்பொழுது உடலில் உள்ள மொத்த சிவப்பணுக்களைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 176 00:08:30,240 --> 00:08:32,169 மிகவும் அதிக அளவு.20ல் இருந்து 30 177 00:08:32,169 --> 00:08:38,080 டிரில்லியன் இரத்த சிவப்பணுக்கள் 178 00:08:38,080 --> 00:08:40,670 179 00:08:40,670 --> 00:08:45,180 .20ல் இருந்து 30 டிரில்லியன் இரத்த சிவப்பணுக்களில் 180 00:08:45,180 --> 00:08:49,820 270 மில்லியன் ஹீமோகுளோபின் புரதங்கள் உள்ளன. 181 00:08:49,820 --> 00:08:55,330 ஆகவே,நம்மிடம் நிறைய ஹீமோகுளோபின் 182 00:08:55,330 --> 00:08:56,880 உள்ளது. எப்படியோ நம் உடலில் உள்ள 183 00:08:56,880 --> 00:08:59,410 செல்களில் 25 சதவீதம் ஹீமோகுளோபின் 184 00:08:59,410 --> 00:09:02,240 உள்ளது. 185 00:09:02,240 --> 00:09:03,080 நம் உடலில் முன்பின்னாக 100 டிரில்லியன் செல்கள் எடுத்துக்கொள்ள 186 00:09:03,080 --> 00:09:04,730 அல்லது கொடுக்க இருக்கலாம். 187 00:09:04,730 --> 00:09:05,920 இதை நான் ஒருபொழுதும் உட்கார்ந்து எண்ணியதில்லை. 188 00:09:05,920 --> 00:09:07,910 எப்படியோ நம்மிடம் 200மில்லியன் ஹீமோகுளோபின் துகள்கள் 189 00:09:07,910 --> 00:09:11,980 அல்லது புரதங்கள் இரத்தச் சிவப்பணுக்களில் உள்ளது.இந்த ஹீமோகுளோபின்களுக்கு இடம் 190 00:09:11,980 --> 00:09:14,950 வேண்டியே அவ்வப்பொழுது இரத்தசிவப்பணுக்கள் தங்கள் கருவை அவ்வப்பொழுது 191 00:09:14,950 --> 00:09:18,100 விட்டுவிடுகிறது என்பதை இது விளக்குகிறது. 192 00:09:18,100 --> 00:09:19,370 அவைகள் பிராணவாயுவை எடுத்து வருகிறது. 193 00:09:19,370 --> 00:09:21,510 ஆக,நாம் இந்த இடத்தில் தமனிகளைப் பற்றிக் 194 00:09:21,510 --> 00:09:24,730 கூறிக்கொண்டுள்ளோம்.சரியா? 195 00:09:24,730 --> 00:09:26,410 இது இருதயத்தில் இருந்து வருகிறது. 196 00:09:26,410 --> 00:09:27,610 இரத்தசிவப்பணுக்கள் இந்த வழியில் செல்கின்றன. 197 00:09:27,610 --> 00:09:29,870 செல்லும் வழியில் பிராணவாயுவை விட்டுவிட்டு 198 00:09:29,870 --> 00:09:32,100 பின் சிரைகள் வழியாகச் செல்கிறது. 199 00:09:32,100 --> 00:09:34,080 இப்பொழுது கரிமிலவாயு உண்டாகிறது. 200 00:09:34,080 --> 00:09:38,640 கரிமில வாயுவின் அடர்வு தசை செல்களில் 201 00:09:38,640 --> 00:09:41,390 அதிகமாக ஆகிறது. 202 00:09:41,390 --> 00:09:41,880 கடைசியாக இது பரவுதல் முறையில் 203 00:09:41,880 --> 00:09:45,530 இரத்த நிணநீரில் சேருகிறது.அதற்கு அதே வண்ணத்தைக் கொடுக்கிறேன். 204 00:09:45,530 --> 00:09:52,770 ஆனால்,கொஞ்சம் சவ்வு வழியாக மீண்டும் இரத்த 205 00:09:52,770 --> 00:09:55,760 சிவப்பணுக்களில் சேர்ந்து விடுகிறது. 206 00:09:55,760 --> 00:10:00,220 இங்குள்ள கார்பானிக் அன்ஹைட்ரேஸ் 207 00:10:00,220 --> 00:10:03,680 கார்பன்டையாக்சைடை பிரியச் செய்கிறது. 208 00:10:03,680 --> 00:10:07,770 அல்லது கார்பானிக் அமிலமாக மாறி பின் 209 00:10:07,770 --> 00:10:09,900 புரோட்டான்களை விடுகிறது. 210 00:10:09,900 --> 00:10:11,370 211 00:10:11,370 --> 00:10:14,700 இந்த புரோட்டான்கள் துணைவிளைபொருளாக இருந்து எப்படி ஹீமோகுளோபின் ஆக்ஸிஜனை 212 00:10:14,700 --> 00:10:18,700 எடுத்துக்கொள்வதை தடைசெய்கிறது எனப் பார்த்தோம். 213 00:10:18,700 --> 00:10:22,250 அந்தப் புரோட்டான்கள் பல பகுதிகளுடன் சேர்கிறது. 214 00:10:22,250 --> 00:10:25,040 கார்பன்டை ஆக்ஸைடுடனும் சேர்ந்து எதிர்வினை செய்யாவிட்டாலும் 215 00:10:25,040 --> 00:10:27,650 ஹீமோகுளோபினையும் தடைசெய்கிறது. 216 00:10:27,650 --> 00:10:30,840 ஆகவே,இது மற்ற பகுதிகளுடனும் இணைகிறது. 217 00:10:30,840 --> 00:10:32,630 இந்த நிகழ்வில் ஹீமோகுளோபினின் உருவ அமைப்பு மாறுகிறது. 218 00:10:32,630 --> 00:10:36,730 ஆக்ஸிஜனை பிடித்துவைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மாறுகிறது. 219 00:10:36,730 --> 00:10:39,370 மேலும் அதை விட்டுவிடுகிறது. 220 00:10:39,370 --> 00:10:40,640 நாம் முன்பு கூறியது போல் இது ஒரு பிணைப்புக் கூட்டு. 221 00:10:40,640 --> 00:10:43,230 பிராணவாயுவின் அளவு அதிகமாகிறது.அதை எடுத்துக்கொள்கிறது. 222 00:10:43,230 --> 00:10:46,180 அப்பொழுது எதிர்விளைவுகள் உண்டாகிறது. 223 00:10:46,180 --> 00:10:47,480 பிராணவாயுவை விட ஆரம்பித்தவுடன் அதை தக்கவைத்துக் கொள்வது 224 00:10:47,480 --> 00:10:49,720 அவற்றிற்கு கடினமாக உள்ளது. 225 00:10:49,720 --> 00:10:50,540 அதிலிருந்து பிராணவாயு முழுவதும் வந்துவிடுகிறது. 226 00:10:50,540 --> 00:10:52,260 இது மிகவும் புத்திசாலியான செயல்முறை. 227 00:10:52,260 --> 00:10:55,410 ஏனெனில் இதில் பிராணவாயு எங்கு செல்ல வேண்டுமோ 228 00:10:55,410 --> 00:10:58,910 அந்த இடத்திற்குச் சென்றடைகிறது. 229 00:10:58,910 --> 00:10:59,735 இப்பொழுது நான் தமனியில் இருக்கிறேன் அல்லது 230 00:10:59,735 --> 00:11:05,760 சிரையில் இருக்கிறேன் என்று கூறுவதில்லை. 231 00:11:05,760 --> 00:11:06,980 தமனிகளில், பின் இரத்தத் தந்துகிகள், பின் 232 00:11:06,980 --> 00:11:09,050 அங்கிருந்து சிரைகள் 233 00:11:09,050 --> 00:11:10,080 பிராணவாயுவை அதனிடமிருந்து விடும்பொழுது 234 00:11:10,080 --> 00:11:11,920 உடலின் எல்லா பாகங்களிலும் விருப்பத்திற்கேற்றபடி விடுகிறது. 235 00:11:11,920 --> 00:11:14,180 இந்த நிலை பின்விளைவுகளான கரிமிலவாயு 236 00:11:14,180 --> 00:11:17,110 மேலும் அமில சூழலால் தடுக்கப்படுகிறது. 237 00:11:17,110 --> 00:11:20,570 தேவைப்படும் இடத்தில் வெளிவர விடுகிறது. 238 00:11:20,570 --> 00:11:23,730 எப்படியென்றால் எங்கு மிகவும் பிராணவாயு தேவைப்படுகிறதோ 239 00:11:23,730 --> 00:11:28,570 அல்லது எங்கு கரிமிலவாயு அதிகமாக உள்ளதோ அங்கு பிராணவாயுவை விடுகிறது. 240 00:11:28,570 --> 00:11:29,870 மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாக உள்ளது. 241 00:11:29,870 --> 00:11:32,550 இதைப்பற்றி நன்கு புரிந்து கொள்ள இங்கு ஒரு 242 00:11:32,550 --> 00:11:34,540 விளக்கப்படம் உள்ளது.அது பிராணவாயுவை ஹீமோகுளோபின் 243 00:11:34,540 --> 00:11:37,520 எடுத்துக் கொள்வதையும் செறிவூட்டல் பற்றியதையும் விளக்குகிறது. 244 00:11:37,520 --> 00:11:40,740 இதுபற்றி உங்கள் உயிரியல் வகுப்பில் பார்த்துள்ளதால் 245 00:11:40,740 --> 00:11:43,560 இதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு எளிதாக இருக்கும். 246 00:11:43,560 --> 00:11:45,590 படத்தில் இது அச்சு அல்லது கிடைமட்ட அச்சு. 247 00:11:45,590 --> 00:11:48,890 x அச்சில் பிராணவாயுவின் பகுதி அழுத்தம் குறிக்கப்பட்டுள்ளது. 248 00:11:48,890 --> 00:11:51,450 வேதியியல் விரிவுரைகளில் பகுதி அழுத்தம் பற்றி அறிந்திருப்பீர்கள். 249 00:11:51,450 --> 00:11:54,180 உங்களுக்குத் தெரியும் பகுதி அழுத்தம் என்பது 250 00:11:54,180 --> 00:11:56,350 எவ்வளவு இடைவெளியில் நீங்கள் பிராணவாயுவை நாடுகிறீர்கள்?என்பதுதான். 251 00:11:56,350 --> 00:11:58,990 வாயுக்கள் அல்லது மூலக்கூறுகளின் மோதலால்தான் அழுத்தம் உண்டாகிறது. 252 00:11:58,990 --> 00:12:03,480 இந்த அழுத்தத்திற்கு வாயுக்கள் மட்டும் காரணமாகாது. 253 00:12:03,480 --> 00:12:05,300 மூலக்கூறுகளும் மோதலால் அழுத்தத்தை உண்டாக்கும். 254 00:12:05,300 --> 00:12:06,310 உடலில் பிராணவாயுவின் மோதலால்தான் 255 00:12:06,310 --> 00:12:09,390 பிராணவாயுவிலும் கொஞ்சம் 256 00:12:09,390 --> 00:12:11,310 அழுத்தம் உண்டாகிறது. 257 00:12:11,310 --> 00:12:11,990 வரைபடத்தில் வலதுபக்கம் செல்லும்பொழுது 258 00:12:11,990 --> 00:12:14,370 பிராணவாயுவின் அளவு அதிகரிக்கிறது. 259 00:12:14,370 --> 00:12:17,160 ஆகையால் அங்கு அவற்றின் மோதலும் அதிகமாகிறது. 260 00:12:17,160 --> 00:12:18,930 ஆகவே,இது முக்கியமாக எதைத் தெரிவிக்கிறதென்றால் 261 00:12:18,930 --> 00:12:21,510 வலது அச்சில் செல்லச் செல்ல பிராணவாயுவின் அளவு எவ்வளவு?என்பதை. 262 00:12:21,510 --> 00:12:23,590 ஹீமோகுளோபின் செறிநிறைவு எவ்வளவு? 263 00:12:23,590 --> 00:12:27,550 என்பதை செங்குத்து அச்சு காட்டுகிறது. 264 00:12:27,550 --> 00:12:29,150 100% என்பது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அல்லது புரதத்தின் 265 00:12:29,150 --> 00:12:33,610 அனைத்தும் பிராணவாயுவுடன் சேர்ந்திருக்கும். 266 00:12:33,610 --> 00:12:37,980 பூச்சியம் என்றிருந்தால் 267 00:12:37,980 --> 00:12:41,280 அந்தச் சூழ்நிலையில் பிராணவாயு இல்லை என்றாகிறது.இது கூட்டுறவுச் சேர்தலைக் 268 00:12:41,280 --> 00:12:43,630 காட்டுகிறது. இப்பொழுது பிராணவாயு குறைவாக 269 00:12:43,630 --> 00:12:48,060 உள்ள ஒரு சூழலைப் பற்றிப் பார்க்கிறோம் 270 00:12:48,060 --> 00:12:49,960 பின்பு சிறிதளவில் பிராணவாயு சேரும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக 271 00:12:49,960 --> 00:12:53,410 நிறைய அளவில் பிராணவாயு சேருகிறது. 272 00:12:53,410 --> 00:12:56,200 ஆகவேதான் வரைபடத்திலும் சரிவு அதிகமாகிறது. 273 00:12:56,200 --> 00:12:58,840 அல்ஜீப்ரா,கால்குலஸ் இதில் நான் செல்ல விரும்பவில்லை. 274 00:12:58,840 --> 00:13:01,220 ஆனாலும் இங்கு படத்தில் பார்க்கும்பொழுது 275 00:13:01,220 --> 00:13:02,900 தட்டையாக இருப்பது செங்குத்தாகப் போகிறது. 276 00:13:02,900 --> 00:13:04,550 ஆகையால் பிராணவாயு கொஞ்சம் சேர 277 00:13:04,550 --> 00:13:06,990 ஆர்ம்பித்தவுடன் அது சேரும் அளவு அதிகமாகிறது. 278 00:13:06,990 --> 00:13:07,605 சில நிலையில் சரியான ஹீமோகுளோபின் மூலக்கூறுகளுடன் 279 00:13:07,605 --> 00:13:12,420 பிராணவாயு சேர்வது சற்று முடியாததாக இருக்கும். 280 00:13:12,420 --> 00:13:14,730 ஆனால் அதைத் துரிதப்படுத்தி அதனுடன் சேர்வதும் நடக்கும். 281 00:13:14,730 --> 00:13:17,040 அமில சூழ்நிலை இருப்பதாக வைத்துக் கொள்வோம். 282 00:13:17,040 --> 00:13:21,620 அப்பொழுது கரிமிலவாயுவின் அளவு அதிகமாக இருக்கும்.அப்பொழுது ஹீமோகுளோபின் 283 00:13:21,620 --> 00:13:24,350 செயல்படாமல் தடுக்கப்படுகிறது.இந்த நிலை நல்லதில்லை. 284 00:13:24,350 --> 00:13:27,190 ஆகையால் அமிலசூழ்நிலையில் பிராணவாயுவின் பகுதி அழுத்தம் 285 00:13:27,190 --> 00:13:31,830 அல்லது பிராணவாயுவின் அளவு இவை ஹீமோகுளோபின் குறைந்துள்ளதை 286 00:13:31,830 --> 00:13:34,620 வளைகோடு காட்டுகிறது. 287 00:13:34,620 --> 00:13:36,990 இதற்கு வேறு வண்ணம் கொடுக்கிறேன். 288 00:13:36,990 --> 00:13:39,140 இப்பொழுது வளைகோடு இவ்வாறு தெரியும். 289 00:13:39,140 --> 00:13:41,110 செறிநிறைவு வளைகோட்டு இவ்வாறு காணப்படும். 290 00:13:41,110 --> 00:13:46,930 291 00:13:46,930 --> 00:13:51,200 ஆகவே,இது ஒரு அமில சூழல். 292 00:13:51,200 --> 00:13:55,360 இதில் கொஞ்சம் கரிமில வாயு கலந்திருக்கலாம். 293 00:13:55,360 --> 00:13:57,410 ஆகவே ஹீமோகுளோபின் பின்விளைவுகளால் தடுக்கப்படுகிறது. 294 00:13:57,410 --> 00:14:06,300 இங்கு பிராணவாயுவை குவிக்கும் நிலை உண்டாகிறது. 295 00:14:06,300 --> 00:14:09,820 இந்த செயல்கள் அனைத்தும் எந்தளவிற்கு 296 00:14:09,820 --> 00:14:10,300 உங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது என எனக்குத் தெரியவில்லை. 297 00:14:10,300 --> 00:14:12,250 மிகவும் அறிவார்ந்த செயலாகப்படுகிறது.தேவையான இடத்தில் 298 00:14:12,250 --> 00:14:15,450 பிராணவாயுவை கொண்டு சேர்த்தல் அவைகளுக்கு சுலபமான ஒரு முறையாகிறது. 299 00:14:15,450 --> 00:14:17,480 இடம் காட்டும் கருவியோ அல்லது இயந்திர மனிதனோ இதன் உதவிக்கு இல்லை. 300 00:14:17,480 --> 00:14:22,080 தசைகளில் ஓடிக்கொண்டே இருக்கிறது. 301 00:14:22,080 --> 00:14:23,610 பிராணவாயு சேர்க்கப்படுகிறது. 302 00:14:23,610 --> 00:14:24,415 இது இயற்கையாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. 303 00:14:24,415 --> 00:14:26,410 ஏனெனில் அமில சூழலில் உள்ளது.கரிமிலவாயு அதிகமுள்ளது. 304 00:14:26,410 --> 00:14:28,180 அவை தடுக்கப்பட்டு நிறைய பிராணவாயு 305 00:14:28,180 --> 00:14:31,120 சேர்க்கிறது.அவை பின் சுவாசித்தலுக்கு ஆகிறது. 306 00:14:31,120 --> 00:14:33,070 307 00:14:33,070 --> 00:14:33,472