0:00:00.000,0:00:00.750 0:00:00.750,0:00:04.030 நம் இரத்தத்தில் கலந்துள்ள சிவப்பணுக்களின் முக்கியம் 0:00:04.030,0:00:06.130 பற்றிநிறைய நான் கூறியுள்ளேன்.ஆகவே இந்தக் காணொளி 0:00:06.130,0:00:08.340 முழுவதும் அதைப்பற்றிய விவரித்தலுக்கு ஒதுக்கப்போகிறேன். 0:00:08.340,0:00:11.210 ஏனெனில் இது மிகவும் முக்கியமானது. 0:00:11.210,0:00:15.410 நாம் அதை எந்த அளவில் ஆய்கிறோமோ 0:00:15.410,0:00:18.110 அதற்கேற்றாற்போல் குருதி அணு அல்லது சிவப்பணுக்கள் 0:00:18.110,0:00:19.050 என வைத்துக் கொள்ளலாம். 0:00:19.050,0:00:22.890 இவைகள் புலனறிவாற்றலுள்ள இனங்கள் இல்லை.ஆனால்,அவைகள் 0:00:22.890,0:00:26.060 எப்பொழுது பிராணவாயுவை எடுத்துக்கொள்ளவேண்டும் 0:00:26.060,0:00:28.790 அல்லது விட்டுவிட வேண்டும் என எப்படித் தெரிந்து கொள்கிறது?[br]இங்குள்ளது 0:00:28.790,0:00:31.710 ஹீமோகுளோபின் புரத படம். 0:00:31.710,0:00:36.240 0:00:36.240,0:00:38.790 இவை நான்கு அமினோ அமில சங்கிலிகளால் ஆனவை. 0:00:38.790,0:00:40.430 அதில் ஒன்று இது. 0:00:40.430,0:00:41.770 இவைகள் மேலும் இரண்டு. 0:00:41.770,0:00:44.010 நாம் இதில் ஆழ்ந்து பார்க்கப் போவதில்லை, 0:00:44.010,0:00:45.200 ஆனால்,இவைகள் சுருள் ரிப்பன்கள் போன்று உள்ளது. 0:00:45.200,0:00:47.300 நீங்கள் அதை இவ்வாறு கற்பனை செய்யலாம்.கொத்தான 0:00:47.300,0:00:49.220 மூலக்கூறுகளாலும் அமினோ அமிலங்களாலும் ஆகி சுருள் வடிவத்தில் உள்ளவை. 0:00:49.220,0:00:52.590 ஆகையால் இது ஓரளவிற்கு அதன் வடிவத்தை உணர்த்துகிறது. 0:00:52.590,0:00:57.140 இதன் ஒவ்வொரு குழுவிலும் அல்லது சங்கிலிகளிலும் குருதித் 0:00:57.140,0:01:03.110 தொகுதிகள் பச்சை வண்ணத்தில் இருக்கும். 0:01:03.110,0:01:05.420 ஹீமோகுளோபினில் இருந்து இப்படித்தான் குருதி உண்டாகிறது. 0:01:05.420,0:01:07.870 இரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன. அதில் உள்ள புரதங்கள் 0:01:07.870,0:01:11.150 அதைப் பற்றி அறிய மிகவும் உதவுகின்றன. 0:01:11.150,0:01:12.310 நான்கு புரதச் சங்கிலிகளும் புரதங்கள் ஆகும். 0:01:12.310,0:01:15.100 குருதி வகைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. 0:01:15.100,0:01:18.860 இது ஹீமோகுளோபினின் ஒரு வகையான போர்பைரின் அமைப்பு ஆகும். 0:01:18.860,0:01:21.790 நிறமியான பச்சையம் பற்றிய காணொளியைக் கவனித்திருந்தால் 0:01:21.790,0:01:23.890 போர்பைரின் அமைப்பு பற்றிய ஞாபகம் உங்களுக்கு வந்திருக்கும். 0:01:23.890,0:01:26.670 பச்சையத்தின் நடுவில் மெக்னீசியம் அயன் இருக்கும். 0:01:26.670,0:01:34.440 ஆனால்,ஹீமோகுளோபினில் மத்தியில் இரும்பு அயன் இருக்கும். 0:01:34.440,0:01:35.720 இதனுடன்தான் பிராணவாயு பிணைகிறது. 0:01:35.720,0:01:38.810 ஆகவே,ஹீமோகுளோபினில் பிராணவாயுவிற்கு நான்கு 0:01:38.810,0:01:39.370 பிணைதளங்கள் உள்ளது. 0:01:39.370,0:01:41.540 அங்கு,இங்கு,பின்பக்கங்கள் என 0:01:41.540,0:01:45.660 நான்கு உள்ளன. 0:01:45.660,0:01:51.510 ஹீமோகுளோபினில் பிராணவாயு நன்கு பிணைவதற்கு என்ன 0:01:51.510,0:01:54.440 காரணமாக இருக்கலாம்.ஹீமோகுளோபினுக்கு பல தன்மைகள் உண்டு. 0:01:54.440,0:01:57.720 இதுவும் ஒரு தன்மையாக இருக்கலாம். 0:01:57.720,0:02:01.240 தேவையான சமயத்தில் பிராணவாயுவை சேர்த்துக் கொள்கிறது. 0:02:01.240,0:02:04.905 ஒரு பிணைப்புக் கூட்டுறவு காணப்படுகிறது. 0:02:04.905,0:02:09.990 0:02:09.990,0:02:14.270 இதன் நியமம் என்னவென்றால் ஒரு பிராணவாயு மூலக்கூறுடன் சேர்ந்தவுடன் 0:02:14.270,0:02:18.450 இங்கு ஒரு பிராணவாயு மூலக்கூறு இதில் பிணைந்துள்ளது. 0:02:18.450,0:02:22.710 அப்பொழுது அதன் அமைப்பு மேலும் பல பிராணவாயு 0:02:22.710,0:02:26.750 மூலக்கூறுகளுடன் பிணைவதற்கு ஏற்ப மாறுகிறது. 0:02:26.750,0:02:32.450 ஆகையால்,ஒரு பிராணவாயு மூலக்கூறு பிணையும்பொழுது 0:02:32.450,0:02:33.700 தொடர்ந்து நிறைய மூலக்கூறுகள் பிணைய ஆரம்பிக்கின்றன. 0:02:33.700,0:02:42.820 0:02:42.820,0:02:44.300 நீங்கள் இது சரியாக உள்ளது என்று கூறுகிறீர்கள். 0:02:44.300,0:02:48.130 நுரையீரலின் நுண்குழாய்கள் வழியே இவை செல்லும்பொழுது 0:02:48.130,0:02:52.160 ஹீமோகுளோபின் ஒரு நல்ல பிராணவாயு உள்வாங்கியாக உள்ளது. 0:02:52.160,0:02:54.310 மூச்சுச் சிற்றறைகளில் இருந்து பிராணவாயு பரவுகிறது. 0:02:54.310,0:02:57.590 ஆகவே,பிராணவாயுவை எடுத்துக்கொள்ள சுலபமாகிறது.ஆனால் 0:02:57.590,0:03:00.420 ,எப்பொழுது அதைச் சேர்ப்பது என்பதை எப்படி தெரிந்துகொள்கிறது? 0:03:00.420,0:03:01.680 மிகவும் சுவாரஸ்யமான கேள்விதான் இது. 0:03:01.680,0:03:05.230 0:03:05.230,0:03:10.050 இதைத் அறிந்துகொள்ள அதற்கு கண்களோ அல்லது 0:03:10.050,0:03:14.050 வேறு ஜிபிஎஸ் அமைப்போ இல்லை. 0:03:14.050,0:03:17.710 நிறைய ஓடியதால் நுண்குழாய்களில் கரிமிலவாயு அதிகம் உண்டாகிறது 0:03:17.710,0:03:20.290 ஆகவே தசைகளைச் சுற்றியுள்ள நுண்குழாய்களில் நிறைய 0:03:20.290,0:03:21.280 பிராணவாயு தேவைப்படுகிறது. 0:03:21.280,0:03:22.095 இப்பொழுது பிராணவாயுவை வழங்க வேண்டும். 0:03:22.095,0:03:23.840 தசைகளுக்குள் அது இருப்பதும் தெரியாது.ஆனால்,ஹீமோகுளோபின் 0:03:23.840,0:03:28.470 எவ்வாறு அங்கெல்லாம் பிராணவாயு தேவை எனத் தெரிந்துகொள்கிறது? 0:03:28.470,0:03:32.510 அங்கு ஒரு துணைவிளைபொருள் உண்டாகிறது. அலொஸ்டெரிக் 0:03:32.510,0:03:35.100 என்ற நொதியைக் கட்டுப்படுத்துதலும் நடக்கிறது. ஆடம்பரமான வார்த்தையாக 0:03:35.100,0:03:36.350 இருந்தாலும் கருத்து இதில் நேரிடையாக உள்ளது. 0:03:36.350,0:03:40.850 0:03:40.850,0:03:44.880 அலொஸ்டெரிக் ,என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்பொழுது அது 0:03:44.880,0:03:48.170 நொதிகளைப்பற்றியதாகத்தான் இருக்கும். 0:03:48.170,0:03:50.460 அது மற்ற பகுதிகளை பிணைக்கக் கூடியது. 0:03:50.460,0:03:52.550 'அலோ என்றால் மற்ற என்று பொருள். 0:03:52.550,0:03:55.260 ஆகவே,மற்ற புரதங்களின் அமைப்புகள் அல்லது நொதிகளின் பகுதிகள் பிணைகின்றன. 0:03:55.260,0:03:59.660 நொதிகள் என்பது புரதங்கள்தான். 0:03:59.660,0:04:02.310 இவை புரதங்கள் சாதாரணமாக செய்யும் 0:04:02.310,0:04:03.750 செயல்களைப் பாதிக்கின்றன. 0:04:03.750,0:04:07.430 இரத்தசிவப்பு அணு துணைவிளைவான கரிமிலவாயு 0:04:07.430,0:04:13.500 மற்றும் புரோட்டன்களால் தடுக்கப்படுகிறது. 0:04:13.500,0:04:16.230 ஆக,கரிமிலவாயு ஹீமோகுளோபினில் பிணைந்து 0:04:16.230,0:04:17.540 கொள்கிறது.எந்தப் பகுதியில் என்று சரியாகக் கூறமுடியவில்லை 0:04:17.540,0:04:19.490 .அதே போல்தான் புரோட்டான்களும். 0:04:19.490,0:04:21.640 ஆகவே,அமிலத்தன்மை என்று கூறும்பொழுது புரோட்டான்களின் 0:04:21.640,0:04:22.930 அதிக அடர்வை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். 0:04:22.930,0:04:25.760 அமிலத்தன்மை சூழலில் புரோட்டான்கள் அதிகம் இருக்கும். 0:04:25.760,0:04:28.470 புரோட்டான்களுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் கொடுக்கிறேன். 0:04:28.470,0:04:31.970 புரோட்டான்கள் என்பது மின் அணுக்கள் இல்லாத ஹைட்ரஜன். 0:04:31.970,0:04:36.200 புரோட்டான்கள் நம் புரதங்களில் சில பகுதிகளில் பிணைந்திருக்கும். 0:04:36.200,0:04:39.370 இவைகளுக்கு பிராணவாயுவை தன்வசம் வைத்துக்கொள்வதென்பது கடினம். 0:04:39.370,0:04:42.730 ஆகவே,கரிமிலவாயு அதிகமுள்ள சூழலில் 0:04:42.730,0:04:46.740 அல்லது அமில சூழலில் இவைகள் 0:04:46.740,0:04:47.730 பிராணவாயுவை விட்டுவிடுகிறது. 0:04:47.730,0:04:50.650 இது நல்ல விசயம்.சரியான நேரத்தில் பிராணவாயுவை 0:04:50.650,0:04:51.680 விட்டுவிடுகிறது. 0:04:51.680,0:04:55.340 ஓரிடத்தில் இல்லாமல் ஓடிக்கொண்டேயுள்ளது. 0:04:55.340,0:04:57.900 நான்குதலைத் தசைகளில் நிறைய செயல்பாடுகள் 0:04:57.900,0:04:59.460 நடந்துகொண்டே இருக்கிறது. 0:04:59.460,0:05:03.420 அப்பொழுது இரத்தத் தந்துகிகளில் அவைகள் நிறைய 0:05:03.420,0:05:05.410 கரிமிலவாயுவை விடுகிறது. 0:05:05.410,0:05:07.400 அப்பொழுது தமனிகளில் இருந்து சிரைகளுக்குச் செல்கிறது 0:05:07.400,0:05:09.390 அதன் காரணமாக நிறைய பிராணவாயு தேவைப்படுகிறது. 0:05:09.390,0:05:11.930 அதை ,ஹீமோகுளோபின் சேர்க்கவேண்டியுள்ளது. 0:05:11.930,0:05:13.900 ஆகையால்,ஹீமோகுளோபின் இங்கு 0:05:13.900,0:05:17.560 கரிமிலவாயுவால் தடுக்கப்படுவதும் சரியே. 0:05:17.560,0:05:19.780 கரிமிலவாயு ஹீமோகுளோபினில் சில பகுதிகளில் சேர்ந்து கொள்கிறது. 0:05:19.780,0:05:22.490 ஹீமோகுளோபின் தன்னிடமுள்ள பிராணவாயுவை உடலில் 0:05:22.490,0:05:24.720 எந்த இடத்தில் தேவையோ அங்கு விட்டுவிடுகிறது. 0:05:24.720,0:05:26.700 இப்பொழுது இதைப்பற்றி நீங்கள் கேட்கலாம். 0:05:26.700,0:05:27.360 அமிலசூழலுக்கு என்னவாகிறது? 0:05:27.360,0:05:29.030 அதனுடைய வேலை இங்கு என்ன? 0:05:29.030,0:05:30.350 இப்பொழுது என்னவாகிறதென்றால் நிறைய 0:05:30.350,0:05:32.990 கரிமிலவாயு நீங்கிவிடுகிறது. 0:05:32.990,0:05:34.260 உண்மையில் நீக்கிவிடுகிறது. 0:05:34.260,0:05:36.440 நீங்கி, நிணநீரில் சேர்ந்து 0:05:36.440,0:05:38.970 கரிஅமிலமாக மாறுகிறது. 0:05:38.970,0:05:40.410 ஒரு சிறிய விதிமுறை ஒன்றை எழுதுகிறேன். 0:05:40.410,0:05:43.590 உங்களிடம் கரிமிலவாயு இருந்து அதைத் தண்ணீரில் கலந்தால் நான் இங்கு எதைச் சொல்ல 0:05:43.590,0:05:49.870 வருகிறேனென்றால் நம் ரத்தத்தில் உள்ள நிணநீர் என்பது தண்ணீரே. 0:05:49.870,0:05:53.070 ஆகவே,நீங்கள் கொஞ்சம் கரிமிலவாயுவை 0:05:53.070,0:05:54.880 நொதியுடன் தண்ணீரில் கலக்க வேண்டும். 0:05:54.880,0:05:59.960 இந்த நொதி இரத்த சிவப்பு அணுக்களில் உள்ளது. 0:05:59.960,0:06:02.155 இதன் பெயர் கார்பானிக் அன்ஹைட்ரேஸ் 0:06:02.155,0:06:03.940 0:06:03.940,0:06:10.890 எதிர்விளைவு உண்டாகி 0:06:10.890,0:06:14.310 கரிஅமிலம் உண்டாகிறது. 0:06:14.310,0:06:16.590 இதன் குறிப்புச் சொல் H2CO3. 0:06:16.590,0:06:17.840 0:06:17.840,0:06:20.630 சமநிலைப்படுத்தப்பட்டது. 0:06:20.630,0:06:21.260 நம்மிடம் 3 ஆக்ஸிஜன், 2 ஹைட்ரஜன் ஒரு கார்பன் உள்ளது. 0:06:21.260,0:06:24.670 ஹைட்ரஜன் புரோட்டான்களை சுலபமாக வெளிவிடுவதால் 0:06:24.670,0:06:27.700 இது அமில ரூபத்தில் கார்பானிக் அமிலமாக உள்ளது. 0:06:27.700,0:06:28.750 அமிலங்கள் தங்கள் இணைப்பில் இருந்து பிரிந்து 0:06:28.750,0:06:34.020 ஹைட்ரஜன் புரோட்டான்களை வெளிவிடுகிறது. 0:06:34.020,0:06:35.200 கார்பானிக் அமிலம் மிகச் சுலபமாக ஹைட்ரஜனை 0:06:35.200,0:06:41.200 வெளிவிடுகிறது.சமன்பாட்டில் நான் அதை 0:06:41.200,0:06:43.340 எழுதினாலும் அது அமிலமே. 0:06:43.340,0:06:44.910 இங்குள்ள குறியீடுகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.அல்லது அதைப்பற்றிய 0:06:44.910,0:06:47.500 விளக்கங்கள் இன்னும் தேவைப்படலாம்.அதற்கு அமிலம் பிரித்தல் மற்றும் சமநிலை எதிர்வினைகள் 0:06:47.500,0:06:50.680 வேதியியல் காணொளிகளை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். 0:06:50.680,0:06:54.180 எதிர்வினையில் ஹைட்ரஜனின் புரோட்டான் வெளிவிடப்படும். 0:06:54.180,0:06:57.540 எலக்ட்ரானை வைத்துக்கொள்ளும். 0:06:57.540,0:06:59.940 இப்பொழுது உங்களிடம் ஒரு நேர்ம ஹைட்ரஜன் புரோட்டான் உள்ளது. 0:06:59.940,0:07:03.210 ஏனெனில் ஹைட்ரஜனில் ஒரு ஹைட்ரஜனை இழந்துவிட்டீர்கள். 0:07:03.210,0:07:05.700 உண்மையில் இது பைகார்பனேட் அயன். 0:07:05.700,0:07:08.680 0:07:08.680,0:07:11.470 புரோட்டானை விட்டுவிட்டு எலக்ட்ரானை வைத்திருப்பதால் 0:07:11.470,0:07:13.760 எதிர்ம அடையாளத்தைக் கொண்டுள்ளது. 0:07:13.760,0:07:15.130 இதில் எல்லா மின்னூட்டமும் சேர்ந்து 0:07:15.130,0:07:18.900 நடுநிலையை அடைகிறது. 0:07:18.900,0:07:19.700 காலில் உள்ள தந்துகிக் குழாய்க்குள் இருக்கும் பொழுது 0:07:19.700,0:07:23.930 அதை இங்கு வரைகிறேன். 0:07:23.930,0:07:25.640 காலில் உள்ள தந்துகிக் குழாய்க்குள் 0:07:25.640,0:07:28.890 நடுநிலைக்கான வண்ணத்தைக் கொடுக்கிறேன். 0:07:28.890,0:07:30.650 இது காலில் உள்ள தந்துகிக் குழாய். 0:07:30.650,0:07:32.410 தந்துகிக்குழாயின் ஒரு பகுதியை இங்கு பெரிதுபடுத்தியுள்ளேன். 0:07:32.410,0:07:34.420 இதில் இருந்து நிறைய குழாய்கள் பிரியும். 0:07:34.420,0:07:36.080 இதைச் சுற்றி நிறைய தசைச் செல்கள் உள்ளது. 0:07:36.080,0:07:41.490 அவைகள் நிறைய கரிமில வாயுவை உண்டாக்குகிறது. 0:07:41.490,0:07:47.000 ஆகவே,அவைகளுக்கு பிராணவாயு தேவைப்படுகிறது. 0:07:47.000,0:07:48.580 நல்லது.இப்பொழுது என்ன நடக்கப் போகிறது? 0:07:48.580,0:07:50.440 எனவே,அந்த இடத்திற்கு இரத்த சிவப்புச் செல்கள் போகிறது. 0:07:50.440,0:07:53.340 இதைப்பற்றியது நமக்கு சுவாரஸ்யத்தைக் கொடுக்கக்கூடியது. 0:07:53.340,0:07:57.750 ஏனெனில்,சிவப்பணுக்களின் விட்டம் தந்துகிக்குழாய்களினுடையதைவிட 25% அதிகம். 0:07:57.750,0:08:01.280 ஆகவே, அந்தச் சிறிய குழாய்க்குள் செல்லும்பொழுது 0:08:01.280,0:08:03.370 நசுங்கி பிழியப்படுகிறது.அத்தருணத்தில் 0:08:03.370,0:08:06.550 அதனிடத்தில் உள்ள பிராணவாயுவை 0:08:06.550,0:08:10.810 விட்டுவிடலாம் எனக் கூறப்படுகிறது. 0:08:10.810,0:08:11.870 ஆகவே,இரத்த சிவப்புச் செல்கள் தந்துகிக் குழாய்க்குள் வருகிறது. 0:08:11.870,0:08:14.010 அப்படிச் செல்லும்பொழுது அவைகள் பிழியப்படுகின்றன. 0:08:14.010,0:08:18.180 அவைகளிடம் கொத்தாக ஹீமோகுளோபின் உள்ளது. நான் கொத்தாக என்று கூறும்பொழுது 0:08:18.180,0:08:22.130 ஒவ்வொரு சிவப்பணுவிலும் இருப்பது 270 0:08:22.130,0:08:25.800 [br]மில்லியன் ஹீமோகுளோபின் புரதங்கள். 0:08:25.800,0:08:30.240 இப்பொழுது உடலில் உள்ள மொத்த சிவப்பணுக்களைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 0:08:30.240,0:08:32.169 மிகவும் அதிக அளவு.20ல் இருந்து 30 0:08:32.169,0:08:38.080 [br]டிரில்லியன் இரத்த சிவப்பணுக்கள் 0:08:38.080,0:08:40.670 0:08:40.670,0:08:45.180 .20ல் இருந்து 30 [br]டிரில்லியன் இரத்த சிவப்பணுக்களில் 0:08:45.180,0:08:49.820 270 மில்லியன் ஹீமோகுளோபின் புரதங்கள் உள்ளன. 0:08:49.820,0:08:55.330 ஆகவே,நம்மிடம் நிறைய ஹீமோகுளோபின் 0:08:55.330,0:08:56.880 உள்ளது. எப்படியோ நம் உடலில் உள்ள 0:08:56.880,0:08:59.410 செல்களில் 25 சதவீதம் ஹீமோகுளோபின் 0:08:59.410,0:09:02.240 உள்ளது. 0:09:02.240,0:09:03.080 நம் உடலில் முன்பின்னாக 100 டிரில்லியன் செல்கள் எடுத்துக்கொள்ள 0:09:03.080,0:09:04.730 அல்லது கொடுக்க இருக்கலாம். 0:09:04.730,0:09:05.920 இதை நான் ஒருபொழுதும் உட்கார்ந்து எண்ணியதில்லை. 0:09:05.920,0:09:07.910 எப்படியோ நம்மிடம் 200மில்லியன் ஹீமோகுளோபின் துகள்கள் 0:09:07.910,0:09:11.980 அல்லது புரதங்கள் இரத்தச் சிவப்பணுக்களில் உள்ளது.இந்த ஹீமோகுளோபின்களுக்கு இடம் 0:09:11.980,0:09:14.950 வேண்டியே அவ்வப்பொழுது இரத்தசிவப்பணுக்கள் தங்கள் கருவை அவ்வப்பொழுது 0:09:14.950,0:09:18.100 விட்டுவிடுகிறது என்பதை இது விளக்குகிறது. 0:09:18.100,0:09:19.370 அவைகள் பிராணவாயுவை எடுத்து வருகிறது. 0:09:19.370,0:09:21.510 ஆக,நாம் இந்த இடத்தில் தமனிகளைப் பற்றிக் 0:09:21.510,0:09:24.730 கூறிக்கொண்டுள்ளோம்.சரியா? 0:09:24.730,0:09:26.410 இது இருதயத்தில் இருந்து வருகிறது. 0:09:26.410,0:09:27.610 இரத்தசிவப்பணுக்கள் இந்த வழியில் செல்கின்றன. 0:09:27.610,0:09:29.870 செல்லும் வழியில் பிராணவாயுவை விட்டுவிட்டு 0:09:29.870,0:09:32.100 பின் சிரைகள் வழியாகச் செல்கிறது. 0:09:32.100,0:09:34.080 இப்பொழுது கரிமிலவாயு உண்டாகிறது. 0:09:34.080,0:09:38.640 கரிமில வாயுவின் அடர்வு தசை செல்களில் 0:09:38.640,0:09:41.390 அதிகமாக ஆகிறது. 0:09:41.390,0:09:41.880 கடைசியாக இது பரவுதல் முறையில் 0:09:41.880,0:09:45.530 இரத்த நிணநீரில் சேருகிறது.அதற்கு அதே வண்ணத்தைக் கொடுக்கிறேன். 0:09:45.530,0:09:52.770 ஆனால்,கொஞ்சம் சவ்வு வழியாக மீண்டும் இரத்த 0:09:52.770,0:09:55.760 சிவப்பணுக்களில் சேர்ந்து விடுகிறது. 0:09:55.760,0:10:00.220 இங்குள்ள கார்பானிக் அன்ஹைட்ரேஸ் 0:10:00.220,0:10:03.680 கார்பன்டையாக்சைடை பிரியச் செய்கிறது. 0:10:03.680,0:10:07.770 அல்லது கார்பானிக் அமிலமாக மாறி பின் 0:10:07.770,0:10:09.900 புரோட்டான்களை விடுகிறது. 0:10:09.900,0:10:11.370 0:10:11.370,0:10:14.700 இந்த புரோட்டான்கள் துணைவிளைபொருளாக இருந்து எப்படி ஹீமோகுளோபின் ஆக்ஸிஜனை 0:10:14.700,0:10:18.700 எடுத்துக்கொள்வதை தடைசெய்கிறது எனப் பார்த்தோம். 0:10:18.700,0:10:22.250 அந்தப் புரோட்டான்கள் பல பகுதிகளுடன் சேர்கிறது. 0:10:22.250,0:10:25.040 கார்பன்டை ஆக்ஸைடுடனும் சேர்ந்து எதிர்வினை செய்யாவிட்டாலும் 0:10:25.040,0:10:27.650 ஹீமோகுளோபினையும் தடைசெய்கிறது. 0:10:27.650,0:10:30.840 ஆகவே,இது மற்ற பகுதிகளுடனும் இணைகிறது. 0:10:30.840,0:10:32.630 இந்த நிகழ்வில் ஹீமோகுளோபினின் உருவ அமைப்பு மாறுகிறது. 0:10:32.630,0:10:36.730 ஆக்ஸிஜனை பிடித்துவைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மாறுகிறது. 0:10:36.730,0:10:39.370 மேலும் அதை விட்டுவிடுகிறது. 0:10:39.370,0:10:40.640 நாம் முன்பு கூறியது போல் இது ஒரு பிணைப்புக் கூட்டு. 0:10:40.640,0:10:43.230 பிராணவாயுவின் அளவு அதிகமாகிறது.அதை எடுத்துக்கொள்கிறது. 0:10:43.230,0:10:46.180 அப்பொழுது எதிர்விளைவுகள் உண்டாகிறது. 0:10:46.180,0:10:47.480 பிராணவாயுவை விட ஆரம்பித்தவுடன் அதை தக்கவைத்துக் கொள்வது 0:10:47.480,0:10:49.720 அவற்றிற்கு கடினமாக உள்ளது. 0:10:49.720,0:10:50.540 அதிலிருந்து பிராணவாயு முழுவதும் வந்துவிடுகிறது. 0:10:50.540,0:10:52.260 இது மிகவும் புத்திசாலியான செயல்முறை. 0:10:52.260,0:10:55.410 ஏனெனில் இதில் பிராணவாயு எங்கு செல்ல வேண்டுமோ 0:10:55.410,0:10:58.910 அந்த இடத்திற்குச் சென்றடைகிறது. 0:10:58.910,0:10:59.735 இப்பொழுது நான் தமனியில் இருக்கிறேன் அல்லது 0:10:59.735,0:11:05.760 சிரையில் இருக்கிறேன் என்று கூறுவதில்லை. 0:11:05.760,0:11:06.980 தமனிகளில், பின் இரத்தத் தந்துகிகள், பின் 0:11:06.980,0:11:09.050 அங்கிருந்து சிரைகள் 0:11:09.050,0:11:10.080 பிராணவாயுவை அதனிடமிருந்து விடும்பொழுது 0:11:10.080,0:11:11.920 உடலின் எல்லா பாகங்களிலும் விருப்பத்திற்கேற்றபடி விடுகிறது. 0:11:11.920,0:11:14.180 இந்த நிலை பின்விளைவுகளான கரிமிலவாயு 0:11:14.180,0:11:17.110 மேலும் அமில சூழலால் தடுக்கப்படுகிறது. 0:11:17.110,0:11:20.570 தேவைப்படும் இடத்தில் வெளிவர விடுகிறது. 0:11:20.570,0:11:23.730 எப்படியென்றால் எங்கு மிகவும் பிராணவாயு தேவைப்படுகிறதோ 0:11:23.730,0:11:28.570 அல்லது எங்கு கரிமிலவாயு அதிகமாக உள்ளதோ அங்கு பிராணவாயுவை விடுகிறது. 0:11:28.570,0:11:29.870 மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாக உள்ளது. 0:11:29.870,0:11:32.550 இதைப்பற்றி நன்கு புரிந்து கொள்ள இங்கு ஒரு 0:11:32.550,0:11:34.540 விளக்கப்படம் உள்ளது.அது பிராணவாயுவை ஹீமோகுளோபின் 0:11:34.540,0:11:37.520 எடுத்துக் கொள்வதையும் செறிவூட்டல் பற்றியதையும் விளக்குகிறது. 0:11:37.520,0:11:40.740 இதுபற்றி உங்கள் உயிரியல் வகுப்பில் பார்த்துள்ளதால் 0:11:40.740,0:11:43.560 இதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு எளிதாக இருக்கும். 0:11:43.560,0:11:45.590 படத்தில் இது அச்சு அல்லது கிடைமட்ட அச்சு. 0:11:45.590,0:11:48.890 x அச்சில் பிராணவாயுவின் பகுதி அழுத்தம் குறிக்கப்பட்டுள்ளது. 0:11:48.890,0:11:51.450 வேதியியல் விரிவுரைகளில் பகுதி அழுத்தம் பற்றி அறிந்திருப்பீர்கள். 0:11:51.450,0:11:54.180 உங்களுக்குத் தெரியும் பகுதி அழுத்தம் என்பது 0:11:54.180,0:11:56.350 எவ்வளவு இடைவெளியில் நீங்கள் பிராணவாயுவை நாடுகிறீர்கள்?என்பதுதான். 0:11:56.350,0:11:58.990 வாயுக்கள் அல்லது மூலக்கூறுகளின் மோதலால்தான் அழுத்தம் உண்டாகிறது. 0:11:58.990,0:12:03.480 இந்த அழுத்தத்திற்கு வாயுக்கள் மட்டும் காரணமாகாது. 0:12:03.480,0:12:05.300 மூலக்கூறுகளும் மோதலால் அழுத்தத்தை உண்டாக்கும். 0:12:05.300,0:12:06.310 உடலில் பிராணவாயுவின் மோதலால்தான் 0:12:06.310,0:12:09.390 பிராணவாயுவிலும் கொஞ்சம் 0:12:09.390,0:12:11.310 அழுத்தம் உண்டாகிறது. 0:12:11.310,0:12:11.990 வரைபடத்தில் வலதுபக்கம் செல்லும்பொழுது 0:12:11.990,0:12:14.370 பிராணவாயுவின் அளவு அதிகரிக்கிறது. 0:12:14.370,0:12:17.160 ஆகையால் அங்கு அவற்றின் மோதலும் அதிகமாகிறது. 0:12:17.160,0:12:18.930 ஆகவே,இது முக்கியமாக எதைத் தெரிவிக்கிறதென்றால் 0:12:18.930,0:12:21.510 வலது அச்சில் செல்லச் செல்ல பிராணவாயுவின் அளவு எவ்வளவு?என்பதை. 0:12:21.510,0:12:23.590 ஹீமோகுளோபின் செறிநிறைவு எவ்வளவு? 0:12:23.590,0:12:27.550 என்பதை செங்குத்து அச்சு காட்டுகிறது. 0:12:27.550,0:12:29.150 100% என்பது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அல்லது புரதத்தின் 0:12:29.150,0:12:33.610 அனைத்தும் பிராணவாயுவுடன் சேர்ந்திருக்கும். 0:12:33.610,0:12:37.980 பூச்சியம் என்றிருந்தால் 0:12:37.980,0:12:41.280 அந்தச் சூழ்நிலையில் பிராணவாயு இல்லை என்றாகிறது.இது கூட்டுறவுச் சேர்தலைக் 0:12:41.280,0:12:43.630 காட்டுகிறது. இப்பொழுது பிராணவாயு குறைவாக 0:12:43.630,0:12:48.060 உள்ள ஒரு சூழலைப் பற்றிப் பார்க்கிறோம் 0:12:48.060,0:12:49.960 பின்பு சிறிதளவில் பிராணவாயு சேரும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக 0:12:49.960,0:12:53.410 நிறைய அளவில் பிராணவாயு சேருகிறது. 0:12:53.410,0:12:56.200 ஆகவேதான் வரைபடத்திலும் சரிவு அதிகமாகிறது. 0:12:56.200,0:12:58.840 அல்ஜீப்ரா,கால்குலஸ் இதில் நான் செல்ல விரும்பவில்லை. 0:12:58.840,0:13:01.220 ஆனாலும் இங்கு படத்தில் பார்க்கும்பொழுது 0:13:01.220,0:13:02.900 தட்டையாக இருப்பது செங்குத்தாகப் போகிறது. 0:13:02.900,0:13:04.550 ஆகையால் பிராணவாயு கொஞ்சம் சேர 0:13:04.550,0:13:06.990 ஆர்ம்பித்தவுடன் அது சேரும் அளவு அதிகமாகிறது. 0:13:06.990,0:13:07.605 சில நிலையில் சரியான ஹீமோகுளோபின் மூலக்கூறுகளுடன் 0:13:07.605,0:13:12.420 பிராணவாயு சேர்வது சற்று முடியாததாக இருக்கும். 0:13:12.420,0:13:14.730 ஆனால் அதைத் துரிதப்படுத்தி அதனுடன் சேர்வதும் நடக்கும். 0:13:14.730,0:13:17.040 அமில சூழ்நிலை இருப்பதாக வைத்துக் கொள்வோம். 0:13:17.040,0:13:21.620 அப்பொழுது கரிமிலவாயுவின் அளவு அதிகமாக இருக்கும்.அப்பொழுது ஹீமோகுளோபின் 0:13:21.620,0:13:24.350 செயல்படாமல் தடுக்கப்படுகிறது.இந்த நிலை நல்லதில்லை. 0:13:24.350,0:13:27.190 ஆகையால் அமிலசூழ்நிலையில் பிராணவாயுவின் பகுதி அழுத்தம் 0:13:27.190,0:13:31.830 அல்லது பிராணவாயுவின் அளவு இவை ஹீமோகுளோபின் குறைந்துள்ளதை 0:13:31.830,0:13:34.620 வளைகோடு காட்டுகிறது. 0:13:34.620,0:13:36.990 இதற்கு வேறு வண்ணம் கொடுக்கிறேன். 0:13:36.990,0:13:39.140 இப்பொழுது வளைகோடு இவ்வாறு தெரியும். 0:13:39.140,0:13:41.110 செறிநிறைவு வளைகோட்டு இவ்வாறு காணப்படும். 0:13:41.110,0:13:46.930 0:13:46.930,0:13:51.200 ஆகவே,இது ஒரு அமில சூழல். 0:13:51.200,0:13:55.360 இதில் கொஞ்சம் கரிமில வாயு கலந்திருக்கலாம். 0:13:55.360,0:13:57.410 ஆகவே ஹீமோகுளோபின் பின்விளைவுகளால் தடுக்கப்படுகிறது. 0:13:57.410,0:14:06.300 இங்கு பிராணவாயுவை குவிக்கும் நிலை உண்டாகிறது. 0:14:06.300,0:14:09.820 இந்த செயல்கள் அனைத்தும் எந்தளவிற்கு 0:14:09.820,0:14:10.300 உங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது என எனக்குத் தெரியவில்லை. 0:14:10.300,0:14:12.250 மிகவும் அறிவார்ந்த செயலாகப்படுகிறது.தேவையான இடத்தில் 0:14:12.250,0:14:15.450 பிராணவாயுவை கொண்டு சேர்த்தல் அவைகளுக்கு சுலபமான ஒரு முறையாகிறது. 0:14:15.450,0:14:17.480 இடம் காட்டும் கருவியோ அல்லது இயந்திர மனிதனோ இதன் உதவிக்கு இல்லை. 0:14:17.480,0:14:22.080 தசைகளில் ஓடிக்கொண்டே இருக்கிறது. 0:14:22.080,0:14:23.610 பிராணவாயு சேர்க்கப்படுகிறது. 0:14:23.610,0:14:24.415 இது இயற்கையாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. 0:14:24.415,0:14:26.410 ஏனெனில் அமில சூழலில் உள்ளது.கரிமிலவாயு அதிகமுள்ளது. 0:14:26.410,0:14:28.180 அவை தடுக்கப்பட்டு நிறைய பிராணவாயு 0:14:28.180,0:14:31.120 சேர்க்கிறது.அவை பின் சுவாசித்தலுக்கு ஆகிறது. 0:14:31.120,0:14:33.070 0:14:33.070,0:14:33.472