-
இங்கு ஐந்து எண்கள் உள்ளன.
-
இதை சிறியது முதல் பெரியது வரை வரிசையாக எழுத வேண்டும்.
-
இது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
-
இந்த ஐந்து எண்களும் எதிர்ம எண்கள் ஆகும்.
-
இப்பொழுது இதில் எது பெரிய எண்?
-
நீங்கள் நினைப்பீர்கள்
-
40 தான் பெரிய எண் - இது நேர்மமாக இருந்தால்,
-
40 தான் பெரியது.
-
நீங்கள், -40 தான் பெரியது தான் என்று சொல்ல நினைக்கலாம்.
-
ஆனால் அது தவறு.
-
எதிர்மம் என்றால் என்ன?
-
இது உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் என்றால்,
-
உங்களிடம் -$40 அல்லது
-
-$7 உள்ளது எனலாம்.
-
-$40 என்றால் நீங்கள் வங்கிக்கு தர வேண்டும்.
-
உங்களிடம் ஏதும் இல்லை மேலும் $40 குறைவாக உள்ளது.
-
-$7 என்றால், நீங்கள் வங்கிக்கு $7 தர வேண்டும்.
-
-7 ஐ விட -40 சிறியது ஆகும்.
-
மேலே குறிப்பிட்ட அனைத்து எண்களையும் விட
-
-40 தான் மிக சிறிய எண் ஆகும்.
-
இதை நீங்கள் குறைந்த எண் எனலாம்.
-
இங்கு உள்ள எண்களை ஒப்பிடும்
-
பொழுது, உங்கள் வங்கியில் இருக்கும் குறைந்த எண்.
-
நீங்கள் வங்கிக்கு $40 தர வேண்டும்.
-
நீங்கள் வங்கிக்கு $40 தர வேண்டும்.
-
அடுத்த சிறிய எண் -30 ஆகும்.
-
அதற்கும் அடுத்த சிறிய எண் -25 ஆகும்.
-
அடுத்த சிறிய எண் -10 ஆகும்.
-
கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும்
-
கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும்
-
கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும்
-
இது உங்களுக்கு புரியவில்லை என்றால்,
-
இதனை வெப்ப நிலைகளாக எண்ணலாம்.
-
இதை வெப்ப அளவுகளாக எடுக்கலாம்.
-
இதில் எது மிகவும் குளிர்ந்த நிலை உடையது?
-
செல்சியஸ் அல்லது பாரேன்ஹெய்ட் எதுவானாலும்,
-
-40 தான் மிக குளிரான வெப்பம்
-
-7 என்பது மிதமான வெப்பம் உடையது ஆகும்
-
காற்றில் வெப்பம் -7 க்கு அதிகமாக இருக்கும்.
-
இதை தெளிவாக எண் கோட்டில் பார்க்கலாம்
-
இங்கு ஒரு எண் கோட்டை வரையலாம்
-
இங்கு 0 உள்ளது, இங்கு +7 உள்ளது.
-
+7 என்பது இங்கு இல்லாத எண்
-
எனினும் வலது புறம் அதை குறிக்கலாம்
-
இங்கு -7 உள்ளது
-
-7 , -10, .. என புள்ளிகளை குறித்து கொண்டே போகலாம்
-
இவை 0-க்கு இடது புறம் செல்கிறது என்பதை கவனிக்கவும்
-
மேலும் -25 ஐ இங்கு குறிக்கலாம்
-
சற்று தள்ளி -30 என்ற புள்ளியை குறிக்கலாம்
-
கடைசியாக -40 என்ற புள்ளியை குறிக்கலாம்
-
இதை பற்றி சிந்தித்தால்,
-
எண் கோட்டில் இடது புறம் செல்ல செல்ல
-
மதிப்பு குறையும்
-
வலது புறம் சென்றால் மதிப்பு உயரும்...எனவே -40 சிறிய எண் -7 பெரிய எண் ஆகும்