0:00:00.614,0:00:02.329 இங்கு ஐந்து எண்கள் உள்ளன. 0:00:02.329,0:00:08.707 இதை சிறியது முதல் பெரியது வரை வரிசையாக எழுத வேண்டும். 0:00:08.707,0:00:10.245 இது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 0:00:10.245,0:00:13.076 இந்த ஐந்து எண்களும் எதிர்ம எண்கள் ஆகும். 0:00:13.076,0:00:16.733 இப்பொழுது இதில் எது பெரிய எண்? 0:00:16.733,0:00:18.733 நீங்கள் நினைப்பீர்கள் 0:00:18.733,0:00:21.052 40 தான் பெரிய எண் - இது நேர்மமாக இருந்தால், 0:00:21.052,0:00:22.137 40 தான் பெரியது. 0:00:22.137,0:00:24.759 நீங்கள், -40 தான் பெரியது தான் என்று சொல்ல நினைக்கலாம். 0:00:24.759,0:00:28.235 ஆனால் அது தவறு. 0:00:28.235,0:00:30.134 எதிர்மம் என்றால் என்ன? 0:00:30.134,0:00:33.467 இது உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் என்றால், 0:00:33.467,0:00:36.233 உங்களிடம் -$40 அல்லது 0:00:36.233,0:00:39.000 -$7 உள்ளது எனலாம். 0:00:39.000,0:00:42.563 -$40 என்றால் நீங்கள் வங்கிக்கு தர வேண்டும். 0:00:42.563,0:00:44.867 உங்களிடம் ஏதும் இல்லை மேலும் $40 குறைவாக உள்ளது. 0:00:44.867,0:00:48.669 -$7 என்றால், நீங்கள் வங்கிக்கு $7 தர வேண்டும். 0:00:48.669,0:00:53.067 -7 ஐ விட -40 சிறியது ஆகும். 0:00:53.067,0:00:56.750 மேலே குறிப்பிட்ட அனைத்து எண்களையும் விட 0:00:56.750,0:00:58.793 -40 தான் மிக சிறிய எண் ஆகும். 0:00:58.793,0:01:00.836 இதை நீங்கள் குறைந்த எண் எனலாம். 0:01:00.836,0:01:04.087 இங்கு உள்ள எண்களை ஒப்பிடும் 0:01:04.087,0:01:05.836 பொழுது, உங்கள் வங்கியில் இருக்கும் குறைந்த எண். 0:01:05.836,0:01:07.225 நீங்கள் வங்கிக்கு $40 தர வேண்டும். 0:01:07.225,0:01:09.600 நீங்கள் வங்கிக்கு $40 தர வேண்டும். 0:01:09.600,0:01:15.066 அடுத்த சிறிய எண் -30 ஆகும். 0:01:15.066,0:01:22.093 அதற்கும் அடுத்த சிறிய எண் -25 ஆகும். 0:01:22.093,0:01:28.479 அடுத்த சிறிய எண் -10 ஆகும். 0:01:28.479,0:01:31.569 கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும் 0:01:31.569,0:01:34.668 கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும் 0:01:34.668,0:01:37.919 கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும் 0:01:37.919,0:01:39.660 இது உங்களுக்கு புரியவில்லை என்றால், 0:01:39.660,0:01:40.963 இதனை வெப்ப நிலைகளாக எண்ணலாம். 0:01:40.963,0:01:41.990 இதை வெப்ப அளவுகளாக எடுக்கலாம். 0:01:41.990,0:01:43.784 இதில் எது மிகவும் குளிர்ந்த நிலை உடையது? 0:01:43.784,0:01:46.200 செல்சியஸ் அல்லது பாரேன்ஹெய்ட் எதுவானாலும், 0:01:46.200,0:01:48.633 -40 தான் மிக குளிரான வெப்பம் 0:01:48.633,0:01:51.067 -7 என்பது மிதமான வெப்பம் உடையது ஆகும் 0:01:51.067,0:01:54.200 காற்றில் வெப்பம் -7 க்கு அதிகமாக இருக்கும். 0:01:54.200,0:01:57.600 இதை தெளிவாக எண் கோட்டில் பார்க்கலாம் 0:01:57.600,0:02:00.533 இங்கு ஒரு எண் கோட்டை வரையலாம் 0:02:00.533,0:02:04.575 இங்கு 0 உள்ளது, இங்கு +7 உள்ளது. 0:02:04.575,0:02:06.621 +7 என்பது இங்கு இல்லாத எண் 0:02:06.621,0:02:08.528 எனினும் வலது புறம் அதை குறிக்கலாம் 0:02:08.528,0:02:11.461 இங்கு -7 உள்ளது 0:02:11.461,0:02:15.456 -7 , -10, .. என புள்ளிகளை குறித்து கொண்டே போகலாம் 0:02:15.456,0:02:19.384 இவை 0-க்கு இடது புறம் செல்கிறது என்பதை கவனிக்கவும் 0:02:19.384,0:02:25.000 மேலும் -25 ஐ இங்கு குறிக்கலாம் 0:02:25.000,0:02:29.394 சற்று தள்ளி -30 என்ற புள்ளியை குறிக்கலாம் 0:02:29.394,0:02:36.533 கடைசியாக -40 என்ற புள்ளியை குறிக்கலாம் 0:02:36.533,0:02:38.119 இதை பற்றி சிந்தித்தால், 0:02:38.119,0:02:40.841 எண் கோட்டில் இடது புறம் செல்ல செல்ல 0:02:40.841,0:02:42.067 மதிப்பு குறையும் 0:02:42.067,0:02:45.508 வலது புறம் சென்றால் மதிப்பு உயரும்...எனவே -40 சிறிய எண் -7 பெரிய எண் ஆகும்