WEBVTT 00:00:00.614 --> 00:00:02.329 இங்கு ஐந்து எண்கள் உள்ளன. 00:00:02.329 --> 00:00:08.707 இதை சிறியது முதல் பெரியது வரை வரிசையாக எழுத வேண்டும். 00:00:08.707 --> 00:00:10.245 இது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 00:00:10.245 --> 00:00:13.076 இந்த ஐந்து எண்களும் எதிர்ம எண்கள் ஆகும். 00:00:13.076 --> 00:00:16.733 இப்பொழுது இதில் எது பெரிய எண்? 00:00:16.733 --> 00:00:18.733 நீங்கள் நினைப்பீர்கள் 00:00:18.733 --> 00:00:21.052 40 தான் பெரிய எண் - இது நேர்மமாக இருந்தால், 00:00:21.052 --> 00:00:22.137 40 தான் பெரியது. 00:00:22.137 --> 00:00:24.759 நீங்கள், -40 தான் பெரியது தான் என்று சொல்ல நினைக்கலாம். 00:00:24.759 --> 00:00:28.235 ஆனால் அது தவறு. 00:00:28.235 --> 00:00:30.134 எதிர்மம் என்றால் என்ன? 00:00:30.134 --> 00:00:33.467 இது உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் என்றால், 00:00:33.467 --> 00:00:36.233 உங்களிடம் -$40 அல்லது 00:00:36.233 --> 00:00:39.000 -$7 உள்ளது எனலாம். 00:00:39.000 --> 00:00:42.563 -$40 என்றால் நீங்கள் வங்கிக்கு தர வேண்டும். 00:00:42.563 --> 00:00:44.867 உங்களிடம் ஏதும் இல்லை மேலும் $40 குறைவாக உள்ளது. 00:00:44.867 --> 00:00:48.669 -$7 என்றால், நீங்கள் வங்கிக்கு $7 தர வேண்டும். 00:00:48.669 --> 00:00:53.067 -7 ஐ விட -40 சிறியது ஆகும். 00:00:53.067 --> 00:00:56.750 மேலே குறிப்பிட்ட அனைத்து எண்களையும் விட 00:00:56.750 --> 00:00:58.793 -40 தான் மிக சிறிய எண் ஆகும். 00:00:58.793 --> 00:01:00.836 இதை நீங்கள் குறைந்த எண் எனலாம். 00:01:00.836 --> 00:01:04.087 இங்கு உள்ள எண்களை ஒப்பிடும் 00:01:04.087 --> 00:01:05.836 பொழுது, உங்கள் வங்கியில் இருக்கும் குறைந்த எண். 00:01:05.836 --> 00:01:07.225 நீங்கள் வங்கிக்கு $40 தர வேண்டும். 00:01:07.225 --> 00:01:09.600 நீங்கள் வங்கிக்கு $40 தர வேண்டும். 00:01:09.600 --> 00:01:15.066 அடுத்த சிறிய எண் -30 ஆகும். 00:01:15.066 --> 00:01:22.093 அதற்கும் அடுத்த சிறிய எண் -25 ஆகும். 00:01:22.093 --> 00:01:28.479 அடுத்த சிறிய எண் -10 ஆகும். 00:01:28.479 --> 00:01:31.569 கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும் 00:01:31.569 --> 00:01:34.668 கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும் 00:01:34.668 --> 00:01:37.919 கடைசியாக உள்ள பெரிய எண் -7 ஆகும் 00:01:37.919 --> 00:01:39.660 இது உங்களுக்கு புரியவில்லை என்றால், 00:01:39.660 --> 00:01:40.963 இதனை வெப்ப நிலைகளாக எண்ணலாம். 00:01:40.963 --> 00:01:41.990 இதை வெப்ப அளவுகளாக எடுக்கலாம். 00:01:41.990 --> 00:01:43.784 இதில் எது மிகவும் குளிர்ந்த நிலை உடையது? 00:01:43.784 --> 00:01:46.200 செல்சியஸ் அல்லது பாரேன்ஹெய்ட் எதுவானாலும், 00:01:46.200 --> 00:01:48.633 -40 தான் மிக குளிரான வெப்பம் 00:01:48.633 --> 00:01:51.067 -7 என்பது மிதமான வெப்பம் உடையது ஆகும் 00:01:51.067 --> 00:01:54.200 காற்றில் வெப்பம் -7 க்கு அதிகமாக இருக்கும். 00:01:54.200 --> 00:01:57.600 இதை தெளிவாக எண் கோட்டில் பார்க்கலாம் 00:01:57.600 --> 00:02:00.533 இங்கு ஒரு எண் கோட்டை வரையலாம் 00:02:00.533 --> 00:02:04.575 இங்கு 0 உள்ளது, இங்கு +7 உள்ளது. 00:02:04.575 --> 00:02:06.621 +7 என்பது இங்கு இல்லாத எண் 00:02:06.621 --> 00:02:08.528 எனினும் வலது புறம் அதை குறிக்கலாம் 00:02:08.528 --> 00:02:11.461 இங்கு -7 உள்ளது 00:02:11.461 --> 00:02:15.456 -7 , -10, .. என புள்ளிகளை குறித்து கொண்டே போகலாம் 00:02:15.456 --> 00:02:19.384 இவை 0-க்கு இடது புறம் செல்கிறது என்பதை கவனிக்கவும் 00:02:19.384 --> 00:02:25.000 மேலும் -25 ஐ இங்கு குறிக்கலாம் 00:02:25.000 --> 00:02:29.394 சற்று தள்ளி -30 என்ற புள்ளியை குறிக்கலாம் 00:02:29.394 --> 00:02:36.533 கடைசியாக -40 என்ற புள்ளியை குறிக்கலாம் 00:02:36.533 --> 00:02:38.119 இதை பற்றி சிந்தித்தால், 00:02:38.119 --> 00:02:40.841 எண் கோட்டில் இடது புறம் செல்ல செல்ல 00:02:40.841 --> 00:02:42.067 மதிப்பு குறையும் 00:02:42.067 --> 00:02:45.508 வலது புறம் சென்றால் மதிப்பு உயரும்...எனவே -40 சிறிய எண் -7 பெரிய எண் ஆகும்