-
5 1/4 ஐ கலப்பு பின்னங்களாக மாற்றி எழுதுக.
-
கலப்பு பின்னங்கள் என்பது,
-
தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாகவோ,
-
அல்லது, தொகுதி எண்ணின் தனி மதிப்பு
-
பகுதி என்னை ஒப்பிடும் பொழுது,
-
பெரியதாகவோஅல்லது சமமாகவோ இருக்கும்.
-
இதில், கலப்பு எண்கள் உள்ளது
-
5 என்பது ஒரு கலப்பு எண் ஆகும்.
-
1/4, என்பது ஒரு ஒழுங்கான பின்னம் ஆகும்.
-
ஏனென்றால் இதில் தொகுதி எண் பகுதி எண்ணை விட சிறியதாக உள்ளது.
-
இப்பொழுது, இதனை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றுவது
-
எப்படி என்று பார்ப்போம்.
-
5 1/4, இது சுலபமானது.
-
5 என்பதும் 20/4 என்பதும் ஒன்று தான்.
-
எனவே, 20/4 + 1/4 = 21/4.
-
இதை 5 x 4 = 20 + 1 = 21 என்றும் எழுதலாம்.
-
எனவே, இது 21/4.
-
இதில் கலப்பு எண்ணையோ அல்லது
-
முழு எண்ணையோ அதன் பகுதியுடன்
-
பெருக்க வேண்டும் பிறகு தொகுதியுடன் கூட்ட வேண்டும்.
-
இது எப்படி என்று பார்க்கலாம்.
-
5 1/4 என்றால் என்ன என்று பார்க்கலாம்.
-
நம்மிடம் ஐந்து முழு பகுதிகள் உள்ளன.
-
இதை ஐந்து முறை வரைகிறேன்.
-
இது 2, 3, 4 மற்றும் 5.
-
நம்மிடம் 5 முழு பகுதிகள் உள்ளது, பச்சை நிறத்தில், பிறகு
-
பிறகு, 1/4 உள்ளது, இது முழு தொகுதியில் ஒரு பகுதி ஆகும்.
-
அதில் 1/4 பகுதி இங்கு உள்ளது. இது 5 1/4.
-
இதை ஒழுங்கற்ற பின்னமாக மாற்ற வேண்டுமென்றால்.
-
ஒவ்வொரு பகுதியையும் 4 பாகங்களாக பிரிக்கலாம்
-
இது நான்கு, இது மேலும் ஒரு நான்கு, இது மற்றொன்று,
-
இது மற்றொரு நான்கு, மொத்தம்
-
எத்தனை 1/4 பகுதிகள் பச்சை நிறத்தில் உள்ளன. நம்மிடம் 20 உள்ளது.
-
நம்மிடம் 20 உள்ளது.... அதாவது மொத்தம் 5.
-
இதில் ஒவ்வொன்றும் 4/4, இதை 5x4/4 = 20/4 எனலாம்.
-
பிறகு, அதனுடன், இந்த 1/4 ஐ சேர்க்க வேண்டும்.
-
நமக்கு 21/4 கிடைக்கும். பகுதியில் மாற்றம் இல்லை.
-
இந்த முறையில் தான் இதை செய்ய வேண்டும்.
-
இந்த முழு எண்ணை பகுதியுடன் பெருக்க வேண்டும். 5x4 = 20
-
பிறகு, தொகுதியுடன் கூட்ட வேண்டும். 20+1=21.
-
எனவே 5.1/4 = 21/4
-
5.1/4 =( ( 5x4) + 1) / 4 = 21/4 ஆகும் .