5 1/4 ஐ கலப்பு பின்னங்களாக மாற்றி எழுதுக. கலப்பு பின்னங்கள் என்பது, தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாகவோ, அல்லது, தொகுதி எண்ணின் தனி மதிப்பு பகுதி என்னை ஒப்பிடும் பொழுது, பெரியதாகவோஅல்லது சமமாகவோ இருக்கும். இதில், கலப்பு எண்கள் உள்ளது 5 என்பது ஒரு கலப்பு எண் ஆகும். 1/4, என்பது ஒரு ஒழுங்கான பின்னம் ஆகும். ஏனென்றால் இதில் தொகுதி எண் பகுதி எண்ணை விட சிறியதாக உள்ளது. இப்பொழுது, இதனை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம். 5 1/4, இது சுலபமானது. 5 என்பதும் 20/4 என்பதும் ஒன்று தான். எனவே, 20/4 + 1/4 = 21/4. இதை 5 x 4 = 20 + 1 = 21 என்றும் எழுதலாம். எனவே, இது 21/4. இதில் கலப்பு எண்ணையோ அல்லது முழு எண்ணையோ அதன் பகுதியுடன் பெருக்க வேண்டும் பிறகு தொகுதியுடன் கூட்ட வேண்டும். இது எப்படி என்று பார்க்கலாம். 5 1/4 என்றால் என்ன என்று பார்க்கலாம். நம்மிடம் ஐந்து முழு பகுதிகள் உள்ளன. இதை ஐந்து முறை வரைகிறேன். இது 2, 3, 4 மற்றும் 5. நம்மிடம் 5 முழு பகுதிகள் உள்ளது, பச்சை நிறத்தில், பிறகு பிறகு, 1/4 உள்ளது, இது முழு தொகுதியில் ஒரு பகுதி ஆகும். அதில் 1/4 பகுதி இங்கு உள்ளது. இது 5 1/4. இதை ஒழுங்கற்ற பின்னமாக மாற்ற வேண்டுமென்றால். ஒவ்வொரு பகுதியையும் 4 பாகங்களாக பிரிக்கலாம் இது நான்கு, இது மேலும் ஒரு நான்கு, இது மற்றொன்று, இது மற்றொரு நான்கு, மொத்தம் எத்தனை 1/4 பகுதிகள் பச்சை நிறத்தில் உள்ளன. நம்மிடம் 20 உள்ளது. நம்மிடம் 20 உள்ளது.... அதாவது மொத்தம் 5. இதில் ஒவ்வொன்றும் 4/4, இதை 5x4/4 = 20/4 எனலாம். பிறகு, அதனுடன், இந்த 1/4 ஐ சேர்க்க வேண்டும். நமக்கு 21/4 கிடைக்கும். பகுதியில் மாற்றம் இல்லை. இந்த முறையில் தான் இதை செய்ய வேண்டும். இந்த முழு எண்ணை பகுதியுடன் பெருக்க வேண்டும். 5x4 = 20 பிறகு, தொகுதியுடன் கூட்ட வேண்டும். 20+1=21. எனவே 5.1/4 = 21/4 5.1/4 =( ( 5x4) + 1) / 4 = 21/4 ஆகும் .