1 00:00:00,906 --> 00:00:05,224 5 1/4 ஐ கலப்பு பின்னங்களாக மாற்றி எழுதுக. 2 00:00:05,224 --> 00:00:07,779 கலப்பு பின்னங்கள் என்பது, 3 00:00:07,779 --> 00:00:11,726 தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாகவோ, 4 00:00:11,726 --> 00:00:17,624 அல்லது, தொகுதி எண்ணின் தனி மதிப்பு 5 00:00:17,624 --> 00:00:20,317 பகுதி என்னை ஒப்பிடும் பொழுது, 6 00:00:20,317 --> 00:00:34,801 பெரியதாகவோஅல்லது சமமாகவோ இருக்கும். 7 00:00:34,801 --> 00:00:37,898 இதில், கலப்பு எண்கள் உள்ளது 8 00:00:37,898 --> 00:00:40,194 5 என்பது ஒரு கலப்பு எண் ஆகும். 9 00:00:40,194 --> 00:00:43,723 1/4, என்பது ஒரு ஒழுங்கான பின்னம் ஆகும். 10 00:00:43,723 --> 00:00:49,621 ஏனென்றால் இதில் தொகுதி எண் பகுதி எண்ணை விட சிறியதாக உள்ளது. 11 00:00:49,621 --> 00:00:53,149 இப்பொழுது, இதனை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றுவது 12 00:00:53,149 --> 00:00:55,380 எப்படி என்று பார்ப்போம். 13 00:00:55,380 --> 00:01:02,067 5 1/4, இது சுலபமானது. 14 00:01:02,067 --> 00:01:09,126 5 என்பதும் 20/4 என்பதும் ஒன்று தான். 15 00:01:09,126 --> 00:01:13,305 எனவே, 20/4 + 1/4 = 21/4. 16 00:01:13,305 --> 00:01:17,624 இதை 5 x 4 = 20 + 1 = 21 என்றும் எழுதலாம். 17 00:01:17,624 --> 00:01:21,533 எனவே, இது 21/4. 18 00:01:21,533 --> 00:01:29,792 இதில் கலப்பு எண்ணையோ அல்லது 19 00:01:29,792 --> 00:01:32,067 முழு எண்ணையோ அதன் பகுதியுடன் 20 00:01:32,067 --> 00:01:35,782 பெருக்க வேண்டும் பிறகு தொகுதியுடன் கூட்ட வேண்டும். 21 00:01:35,782 --> 00:01:45,024 இது எப்படி என்று பார்க்கலாம். 22 00:01:45,024 --> 00:01:50,132 5 1/4 என்றால் என்ன என்று பார்க்கலாம். 23 00:01:50,132 --> 00:01:56,309 நம்மிடம் ஐந்து முழு பகுதிகள் உள்ளன. 24 00:01:56,309 --> 00:02:05,667 இதை ஐந்து முறை வரைகிறேன். 25 00:02:05,667 --> 00:02:14,533 இது 2, 3, 4 மற்றும் 5. 26 00:02:14,533 --> 00:02:23,787 நம்மிடம் 5 முழு பகுதிகள் உள்ளது, பச்சை நிறத்தில், பிறகு 27 00:02:23,787 --> 00:02:38,017 பிறகு, 1/4 உள்ளது, இது முழு தொகுதியில் ஒரு பகுதி ஆகும். 28 00:02:38,017 --> 00:02:42,783 அதில் 1/4 பகுதி இங்கு உள்ளது. இது 5 1/4. 29 00:02:42,783 --> 00:02:46,400 இதை ஒழுங்கற்ற பின்னமாக மாற்ற வேண்டுமென்றால். 30 00:02:46,400 --> 00:02:54,200 ஒவ்வொரு பகுதியையும் 4 பாகங்களாக பிரிக்கலாம் 31 00:02:54,200 --> 00:03:02,533 இது நான்கு, இது மேலும் ஒரு நான்கு, இது மற்றொன்று, 32 00:03:02,533 --> 00:03:11,400 இது மற்றொரு நான்கு, மொத்தம் 33 00:03:11,400 --> 00:03:25,000 எத்தனை 1/4 பகுதிகள் பச்சை நிறத்தில் உள்ளன. நம்மிடம் 20 உள்ளது. 34 00:03:25,000 --> 00:03:32,600 நம்மிடம் 20 உள்ளது.... அதாவது மொத்தம் 5. 35 00:03:32,600 --> 00:03:45,330 இதில் ஒவ்வொன்றும் 4/4, இதை 5x4/4 = 20/4 எனலாம். 36 00:03:45,330 --> 00:03:51,313 பிறகு, அதனுடன், இந்த 1/4 ஐ சேர்க்க வேண்டும். 37 00:03:51,313 --> 00:03:59,100 நமக்கு 21/4 கிடைக்கும். பகுதியில் மாற்றம் இல்லை. 38 00:03:59,100 --> 00:04:02,867 இந்த முறையில் தான் இதை செய்ய வேண்டும். 39 00:04:02,867 --> 00:04:06,733 இந்த முழு எண்ணை பகுதியுடன் பெருக்க வேண்டும். 5x4 = 20 40 00:04:06,733 --> 00:04:10,267 பிறகு, தொகுதியுடன் கூட்ட வேண்டும். 20+1=21. 41 00:04:10,267 --> 00:04:13,533 எனவே 5.1/4 = 21/4 42 00:04:13,533 --> 00:04:24,700 5.1/4 =( ( 5x4) + 1) / 4 = 21/4 ஆகும் .