< Return to Video

Assassination of Franz Ferdinand by Gavrilo Princip

  • 0:00 - 0:01
    இளவரசர் பிரான்சு பெர்டினண்டு படுகொலை
  • 0:01 - 0:02
    முதல் உலகப்போருக்குத் துாண்டுதலாக
  • 0:02 - 0:05
    இருந்த மிகப் பிரபலமான நிகழ்வை
  • 0:05 - 0:08
    இங்கு அறிந்து கொள்ளலாம்
  • 0:08 - 0:11
    மிகப்பெரிய போரென அறியப்படுகின்றதன்
  • 0:11 - 0:13
    ஒரு சிறிய பின்னணி தான் இக்காணொளி
  • 0:13 - 0:18
    1908 ம் ஆண்டு ஆஸ்திரியா - ஹங்கேரி அரசு பொசுனியா எர்செகோவினாவை முறையாக
  • 0:18 - 0:21
    தன்னுடன் இணைத்துக் கொண்டது.
  • 0:21 - 0:26
  • 0:26 - 0:28
    1800 களின் பின் பகுதியிலிருந்தே இந்நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது
  • 0:28 - 0:31
    ஒட்டோமோன்கள் வெளியேற்றப்பட்டதால்
  • 0:31 - 0:34
    1908 ம் ஆண்டு முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டன
  • 0:34 - 0:36
    இதன் பின்னணியானது
  • 0:36 - 0:41
    ஓட்டோமோன்கள் பால்கின்ஸிலிருந்து வெளியேற்றப்படுவதால்
  • 0:41 - 0:46
    யுகோசுலோவியா மக்களை தெற்கு ஸ்லோவியாவாக
  • 0:46 - 0:50
    ஒருங்கிணைக்கும் நம்பிக்கைப் பெற்றது
  • 0:50 - 0:50
  • 0:50 - 0:54
    மக்கள் யுகொசலோவ்
  • 0:54 - 0:56
    என்பதை தெற்கு ஸலோவியர்களையே குறித்தனர்
  • 0:56 - 0:58
    அவர்களை மட்டுமே குறித்து வந்தனர்
  • 0:58 - 1:00
    அவர்களிடம் அத்தகைய நாட்டுப் பற்று மிகுந்திருந்தது.
  • 1:00 - 1:02
    ஆயினும் 1908 ல் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட
  • 1:02 - 1:04
    முக்கியத்துவமான மாகாணம் தற்போது
  • 1:04 - 1:07
    முறையாக பிற்காலத்திய யுகோஸ்லோவிற்கு
  • 1:07 - 1:12
    ஆஸ்திரோ அங்கேரிய அரசுடன் இணைக்கப்பட்டது.
  • 1:12 - 1:15
    சுதந்திர தேசமான செர்பியா
  • 1:15 - 1:17
    தேசியவாத அமைப்புக்கு அடித்தளமாக இருந்தது.
  • 1:17 - 1:20
  • 1:20 - 1:23
    மேலும் மீதமுள்ள தெற்கு ஸ்லோவிக் மாகாணங்களை
  • 1:23 - 1:26
    இணைப்பதால் தான் யுகோஸ்லோவியா பேரரசு ஆகும் என்ற அடிப்படையில் இவ்வமைப்புகள் ஈடுபட்டிருந்தன.
  • 1:26 - 1:31
    உலக வரலாற்றில் மிக
  • 1:31 - 1:33
  • 1:33 - 1:35
    முக்கிய நாளான 1914 ஜீன் 28 ல்
  • 1:35 - 1:39
    பிரான்சு பெர்டினண்டு மற்றும் அவரது மனைவி சோபியாவும்
  • 1:39 - 1:40
  • 1:40 - 1:45
    போசானியாவோடு இணைக்கப்பட்ட சாரஜேவோக்கு வருகைப் புரிந்தனர்
  • 1:45 - 1:51
  • 1:51 - 1:54
    அவர்களை அங்கு கொள்வதற்க்காக
  • 1:54 - 1:57
    இளம் போசுனியா எனப் பொருள்படும் இம்லாடா போசுனியா என்ற யூகோசுலாவிய தேசிய இயக்கம்
  • 1:57 - 2:00
    பிளாக் HAND உடன் திட்டம்
  • 2:00 - 2:03
    தீட்டியிருந்தது.
  • 2:03 - 2:06
  • 2:06 - 2:09
    தேசியவாதிகளான BLACK HAND
  • 2:09 - 2:11
    செர்பிய இராணுவத்தின்
  • 2:11 - 2:13
    ஒரு இரகசிய அமைப்பு
  • 2:13 - 2:17
    இத்தேசியவாதிகளே பிரான்சு பெர்டினண்டை
  • 2:17 - 2:22
    கொலை செய்ய எத்தனித்தவர்கள்
  • 2:22 - 2:24
    இது உண்மையில்
  • 2:24 - 2:26
    ஒரு சுவாரசியமான கதை ஏனெனில்
  • 2:26 - 2:29
    இளவரசர் பிரான்சு பெர்டினண்டு கொலை செய்வதற்காக
  • 2:29 - 2:31
    ஆரம்ப முயற்சி தோல்வியடைந்தது
  • 2:31 - 2:33
    தான் பிடிபடாதிருக்க காப்ரினோவிச் சயனைடு குப்பியை விழுங்கியதோடன்றி மில்யாக்கா ஆற்றில் குதித்தார்.
  • 2:33 - 2:35
    ஆனால் சயனைடு நாள்ப்பட்டிருந்ததாலும் ஆற்றின் ஆழம் 10 centimetres (4 in) மட்டுமே
  • 2:35 - 2:37
  • 2:37 - 2:39
    இருந்ததாலும் அவர் காவல்துறையால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
  • 2:39 - 2:41
  • 2:41 - 2:43
  • 2:43 - 2:46
    காவ்ரீலோ பிரின்சிப் (Gavrilo Princip)
  • 2:46 - 2:48
    முயற்சிகள் தோல்வியடைந்தவுடன்
  • 2:48 - 2:51
    சற்று கொலை முயற்சியை நிறுத்தினார்
  • 2:51 - 2:55
    பிரின்சிப் பிரான்சு பெர்டினண்டின் தானுந்து தவறான திருப்பத்தில் தன்னைக் கடந்து செல்வதை மோரிட்சு சில்லரின் உணவகத்தருகே கண்டார்.
  • 2:55 - 2:59
    தன் தவறை உணர்ந்த ஓட்டுநர் தானுந்தை பின்திசையில் செலுத்த முயன்றார்.
  • 2:59 - 3:01
    இச்சமயத்தில் தானுந்துப் பொறி நின்றதுடன் பற்சக்கரங்களும் சிக்கிக் கொண்டன.
  • 3:01 - 3:06
    இது பிரின்சிப்பிற்கு வாய்ப்பு தந்தது. முன்னேறிய பிரின்சிப் தனது கைத்துப்பாக்கியை உருவி ,
  • 3:06 - 3:09
    இடையில் வந்த பாதசாரியை கைத்துப்பாக்கியாலேயே விலக்கி,கிட்டத்தட்ட 1.5 மீ (ஐந்து அடி) தொலைவிலிருந்து தானுந்தினுள் இருமுறை சுட்டார்.
  • 3:09 - 3:12
    பிரான்சு பெர்டினண்டுக்கு கழுத்திலும் சோபியாவிற்கு (முதல் சுடுதலை அடுத்து உள்ளுணர்வால் பெர்டினண்டை தனது உடலால் மறைத்ததால்) வயிற்றிலும் துப்பாக்கி இரவை பாய்ந்தது. இருவரும் 11:00 மணிக்கு முன்னரே இறந்தனர்.
  • 3:12 - 3:13
  • 3:13 - 3:16
  • 3:16 - 3:17
  • 3:17 - 3:18
  • 3:18 - 3:19
  • 3:19 - 3:21
  • 3:21 - 3:23
  • 3:23 - 3:26
  • 3:26 - 3:29
  • 3:29 - 3:31
  • 3:31 - 3:33
  • 3:33 - 3:35
  • 3:35 - 3:36
  • 3:36 - 3:39
  • 3:39 - 3:41
  • 3:41 - 3:44
  • 3:44 - 3:47
  • 3:47 - 3:49
    இந்நிகழ்வின் முக்கியத்துவத்திற்கான காரணம்
  • 3:49 - 3:52
    பிரான்சு பெர்டினண்டு ஆஸ்திரிய நாட்டு வாரிசு
  • 3:52 - 3:58
    பிரான்சு பெர்டினண்டு ஆஸ்திரிய அங்கேரிய நாட்டின்
  • 3:58 - 4:01
    ஆளுநர் பிரான்சு ஜோசப் அண்ணன் மகன்
  • 4:01 - 4:03
    ஆக பிரான்சு பெர்டினண்டு தான் அந்நாட்டின் வாரிசு
  • 4:03 - 4:07
    அதனாலேயே கொல்லப்பட்டார்
  • 4:07 - 4:20
  • 4:20 - 4:23
  • 4:23 - 4:25
  • 4:25 - 4:27
    இப்படத்தில் காணப்படுபவரே காவ்ரீலோ
  • 4:27 - 4:31
    கொலைக்கு பின் கைது செய்யப்பட்டார்
  • 4:31 - 4:33
    குற்ற விசாரணையின்போது
  • 4:33 - 4:37
    பிரின்செப் "நான் யூகோசுலாவிய தேசியவாதி,
  • 4:37 - 4:39
    யூகோசுலாவியர்களை ஒருங்கிணைத்தலே என் நோக்கம்;
  • 4:39 - 4:41
    எந்தவிதமான அரசாக அமைந்தாலும் எனக்குக் கவலையில்லை,
  • 4:41 - 4:43
    ஆனால் ஆத்திரியாவிலிருந்து விடுதலை பெற வேண்டும்" என்று முழக்கமிட்டார்.
  • 4:43 - 4:46
    இதன் மூலம் தேசியவாத அமைப்பின்
  • 4:46 - 4:49
    நோக்கம் அறியப்படுகிறது.
  • 4:49 - 4:52
  • 4:52 - 4:56
    இதன் நோக்கம் பொசனியா மற்றும் அர்செகோவினாவை
  • 4:56 - 4:59
    செர்பியவுடன் இணைப்பது.
  • 4:59 - 5:02
  • 5:02 - 5:04
  • 5:04 - 5:06
  • 5:06 - 5:09
    இச்சதியில் பல செர்பிய இராணுவ அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டு ஆஸ்திரிய-அங்கேரி இராச்சியம்
  • 5:09 - 5:12
    சூலை இறுதி எச்சரிக்கை எனப்படும் எதிர்ப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்தே முதல் உலகப் போருக்கான நிகழ்வுகள் ஏற்படலாயின.
  • 5:12 - 5:15
    காரணம் இன்னும் பல கூறலாம்.
  • 5:15 - 5:16
  • 5:16 - 5:19
    ஐரோப்பிய அரசுகள் ஏற்கனவே
  • 5:19 - 5:21
    போருக்கு தயாராகிவிட்டனர்.
  • 5:21 - 5:23
  • 5:23 - 5:25
  • 5:25 - 5:28
  • 5:28 - 5:30
  • 5:30 - 5:34
Title:
Assassination of Franz Ferdinand by Gavrilo Princip
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
05:34

Tamil subtitles

Revisions