-
ஹாய், டிவிட்டருக்கு வாருங்கள்
-
விரைவாக சில அடிப்படைகளைப் பார்போம்
-
டிவிட்டரின் மைய பகுதியில்
-
டிவிட்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய தகவல்கள் இருக்கும்
-
சில விரைவான புதுப்பிப்பு இருக்கும், குறுஞ்செய்தி போன்று
-
ஆனால் டிவிட்டில் செய்தியுடன் அதிகமானவற்றை செய்ய முடியும்
-
இதில் படத்தை இணைத்து டிவிட்டரில் பதிவேற்றலாம்
-
டிவிட்டின் உள்ளே காணொளியைக் காணலாம்
-
சிறப்பு வாய்ந்த ஒரு இணையத்தளத்திற்கு இணைப்பு கொடுக்கலாம்
-
உங்களின் உள்ளிட்டு தொடர்தான் உங்கள் டிவிட்டர்
-
நீங்கள் உங்களுக்கு ஆர்வம் இருக்கும் பின்வரும்
-
கணக்குகளின் வழி உருவாக்கி கொள்ளலாம்
-
நீங்கள் முதலில் இணையும்பொழுது உங்கள் கணக்கு காலியாகதான் இருக்கும்
-
ஆனால் நீங்கள் பதிவு செய்யும் போது நாங்கள் உங்களுக்கு பிடித்த சிறந்த
-
கணக்குகளை தேர்வு செய்ய உதவுவோம்
-
உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யுங்கள்
-
கேளிக்கை, செய்தி, விளையாட்டு போன்ற உங்களுக்கு பிடித்தப் பொழுதுபோக்கை குறிப்பிடுங்கள்
-
நாங்கள் உங்களுக்கு பிடித்த துறைகளில் உள்ள செய்திகளை பரிமாறிக்கொள்வோம்
-
நீங்கள் follow பொத்தானை சொடுக்கியதும் உங்களுக்கு
-
நீங்கள் தொடரும் டிவிட் கணக்குகள் தெரியும்
-
எதாவது ஒரு படத்தையோ நபரின் பெயரையோ சொடுக்கினால்
-
அதனைப் பற்றிய விபரங்கள் தெரிய வரும்
-
இது அவர்களை நீங்கள் தொடர்வதற்கோ மறுப்பதற்கோ வாய்ப்பாக அமையும்
-
தொடர்வதும் நிலையானது அல்ல
-
நீங்கள் தொடராமல் இருப்பதற்கு முடிவெடுத்தால் உடனே செய்யலாம்
-
விடுபட்ட கணக்குகளையும் தேடிப் பிடிக்கலாம்
-
நீங்கள் கணக்கில் நுழைந்தப் பிறகு
-
நீங்கள் டிவிட்டைப் பயன்படுத்த
-
நீங்கள் கண்டிப்பாக டிவிட் செய்யவேண்டும் என்பது அவசியமல்ல
-
நிறைய பேர் அதனைப் பகிராமல் கண்காணித்து கொண்டு இருக்கின்றனர்
-
நீங்கள் உங்கள் தகவலை முழுமைப்படுத்தியப் பின்னர்
-
உங்கள் படங்களையும் விபரங்களையும் பதிவேற்றம் செய்தப்பின்னர்
-
ஒரு குறுஞ்செயலியை பதிவிறக்கலாம்
-
இதன்வழி விவேக கைப்பேசியில் டிவிட்டரை பயன்படுத்தலாம்
-
இதன் வழி உங்களுக்குப் பிடித்த செய்திகளை உடனுக்குடன்
-
நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பார்க்க முடியும்
-
இதோ அது உங்கள் கைகளில்
-
கீழே உள்ள அடுத்து பொத்தானை சொடுக்குங்கள்
-
உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம்