[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.40,0:00:03.15,Default,,0000,0000,0000,,ஹாய், டிவிட்டருக்கு வாருங்கள் Dialogue: 0,0:00:03.15,0:00:05.62,Default,,0000,0000,0000,,விரைவாக சில அடிப்படைகளைப் பார்போம் Dialogue: 0,0:00:05.62,0:00:06.82,Default,,0000,0000,0000,,டிவிட்டரின் மைய பகுதியில் Dialogue: 0,0:00:06.82,0:00:09.05,Default,,0000,0000,0000,,டிவிட்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய தகவல்கள் இருக்கும் Dialogue: 0,0:00:09.05,0:00:11.57,Default,,0000,0000,0000,,சில விரைவான புதுப்பிப்பு இருக்கும், குறுஞ்செய்தி போன்று Dialogue: 0,0:00:11.57,0:00:13.47,Default,,0000,0000,0000,,ஆனால் டிவிட்டில் செய்தியுடன் அதிகமானவற்றை செய்ய முடியும் Dialogue: 0,0:00:13.47,0:00:15.70,Default,,0000,0000,0000,,இதில் படத்தை இணைத்து டிவிட்டரில் பதிவேற்றலாம் Dialogue: 0,0:00:15.70,0:00:17.75,Default,,0000,0000,0000,,டிவிட்டின் உள்ளே காணொளியைக் காணலாம் Dialogue: 0,0:00:17.75,0:00:19.94,Default,,0000,0000,0000,,சிறப்பு வாய்ந்த ஒரு இணையத்தளத்திற்கு இணைப்பு கொடுக்கலாம் Dialogue: 0,0:00:19.94,0:00:22.00,Default,,0000,0000,0000,,உங்களின் உள்ளிட்டு தொடர்தான் உங்கள் டிவிட்டர் Dialogue: 0,0:00:22.00,0:00:23.48,Default,,0000,0000,0000,,நீங்கள் உங்களுக்கு ஆர்வம் இருக்கும் பின்வரும் Dialogue: 0,0:00:23.48,0:00:25.20,Default,,0000,0000,0000,,கணக்குகளின் வழி உருவாக்கி கொள்ளலாம் Dialogue: 0,0:00:25.20,0:00:27.37,Default,,0000,0000,0000,,நீங்கள் முதலில் இணையும்பொழுது உங்கள் கணக்கு காலியாகதான் இருக்கும் Dialogue: 0,0:00:27.37,0:00:29.55,Default,,0000,0000,0000,,ஆனால் நீங்கள் பதிவு செய்யும் போது நாங்கள் உங்களுக்கு பிடித்த சிறந்த Dialogue: 0,0:00:29.55,0:00:31.10,Default,,0000,0000,0000,,கணக்குகளை தேர்வு செய்ய உதவுவோம் Dialogue: 0,0:00:31.10,0:00:33.22,Default,,0000,0000,0000,,உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யுங்கள் Dialogue: 0,0:00:33.22,0:00:37.03,Default,,0000,0000,0000,,கேளிக்கை, செய்தி, விளையாட்டு போன்ற உங்களுக்கு பிடித்தப் பொழுதுபோக்கை குறிப்பிடுங்கள் Dialogue: 0,0:00:37.03,0:00:39.95,Default,,0000,0000,0000,,நாங்கள் உங்களுக்கு பிடித்த துறைகளில் உள்ள செய்திகளை பரிமாறிக்கொள்வோம் Dialogue: 0,0:00:39.95,0:00:42.35,Default,,0000,0000,0000,,நீங்கள் follow பொத்தானை சொடுக்கியதும் உங்களுக்கு Dialogue: 0,0:00:42.35,0:00:44.65,Default,,0000,0000,0000,,நீங்கள் தொடரும் டிவிட் கணக்குகள் தெரியும் Dialogue: 0,0:00:44.65,0:00:46.13,Default,,0000,0000,0000,,எதாவது ஒரு படத்தையோ நபரின் பெயரையோ சொடுக்கினால் Dialogue: 0,0:00:46.13,0:00:47.70,Default,,0000,0000,0000,,அதனைப் பற்றிய விபரங்கள் தெரிய வரும் Dialogue: 0,0:00:47.70,0:00:51.12,Default,,0000,0000,0000,,இது அவர்களை நீங்கள் தொடர்வதற்கோ மறுப்பதற்கோ வாய்ப்பாக அமையும் Dialogue: 0,0:00:51.12,0:00:52.80,Default,,0000,0000,0000,,தொடர்வதும் நிலையானது அல்ல Dialogue: 0,0:00:52.80,0:00:54.95,Default,,0000,0000,0000,,நீங்கள் தொடராமல் இருப்பதற்கு முடிவெடுத்தால் உடனே செய்யலாம் Dialogue: 0,0:00:54.95,0:00:56.58,Default,,0000,0000,0000,,விடுபட்ட கணக்குகளையும் தேடிப் பிடிக்கலாம் Dialogue: 0,0:00:56.58,0:00:58.45,Default,,0000,0000,0000,,நீங்கள் கணக்கில் நுழைந்தப் பிறகு Dialogue: 0,0:00:58.45,0:01:00.45,Default,,0000,0000,0000,,நீங்கள் டிவிட்டைப் பயன்படுத்த Dialogue: 0,0:01:00.45,0:01:01.82,Default,,0000,0000,0000,,நீங்கள் கண்டிப்பாக டிவிட் செய்யவேண்டும் என்பது அவசியமல்ல Dialogue: 0,0:01:01.82,0:01:04.70,Default,,0000,0000,0000,,நிறைய பேர் அதனைப் பகிராமல் கண்காணித்து கொண்டு இருக்கின்றனர் Dialogue: 0,0:01:04.70,0:01:06.28,Default,,0000,0000,0000,,நீங்கள் உங்கள் தகவலை முழுமைப்படுத்தியப் பின்னர் Dialogue: 0,0:01:06.28,0:01:08.74,Default,,0000,0000,0000,,உங்கள் படங்களையும் விபரங்களையும் பதிவேற்றம் செய்தப்பின்னர் Dialogue: 0,0:01:08.74,0:01:10.20,Default,,0000,0000,0000,,ஒரு குறுஞ்செயலியை பதிவிறக்கலாம் Dialogue: 0,0:01:10.20,0:01:12.35,Default,,0000,0000,0000,,இதன்வழி விவேக கைப்பேசியில் டிவிட்டரை பயன்படுத்தலாம் Dialogue: 0,0:01:12.35,0:01:13.55,Default,,0000,0000,0000,,இதன் வழி உங்களுக்குப் பிடித்த செய்திகளை உடனுக்குடன் Dialogue: 0,0:01:13.55,0:01:15.97,Default,,0000,0000,0000,,நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பார்க்க முடியும் Dialogue: 0,0:01:15.97,0:01:17.05,Default,,0000,0000,0000,,இதோ அது உங்கள் கைகளில் Dialogue: 0,0:01:17.05,0:01:18.30,Default,,0000,0000,0000,,கீழே உள்ள அடுத்து பொத்தானை சொடுக்குங்கள் Dialogue: 0,0:01:18.30,0:01:20.13,Default,,0000,0000,0000,,உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறோம்