Return to Video

Combining Like Terms 1

  • 0:00 - 0:04
    உங்களிடம் 5 ஆப்பிள்கள் உள்ளது எனலாம்
  • 0:04 - 0:09
    பிறகு நான் ஏழு ஆப்பிள்கள் தருகிறேன்.
  • 0:09 - 0:11
    எனவே, எனது கேள்வி என்னவென்றால்
  • 0:11 - 0:13
    இது என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும்,
  • 0:13 - 0:18
    உங்களிடம் இப்பொழுது எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?
  • 0:18 - 0:21
    இதனை பற்றி ஒரு நிமிடம் யோசியுங்கள்.
  • 0:21 - 0:23
    இது எளிதான ஒன்று தான்,
  • 0:23 - 0:25
    உங்களிடம் 3 ஆப்பிள்கள் உள்ளது,
  • 0:25 - 0:26
    அதனுடன் மேலும் 7 ஆப்பிள்களை தருகிறேன்,
  • 0:26 - 0:27
    இப்பொழுது 3 கூட்டல் 7,
  • 0:27 - 0:29
    மொத்தம் 10 ஆப்பிள்கள்.
  • 0:29 - 0:32
    இப்பொழுது அதே போன்று யோசிக்கலாம்,
  • 0:32 - 0:36
    ஆப்பிள் என்று எழுத எனக்கு கடினமாக உள்ளது,
  • 0:36 - 0:37
    எனவே, ஆப்பிள்கள் என்று எழுதுவதற்கு பதில்
  • 0:37 - 0:39
    நான் 'a' என்று எழுதுகிறேன்.
  • 0:39 - 0:41
    அதன் பிறகு
  • 0:41 - 0:42
    இது மாறுபட்ட சூழ்நிலை
  • 0:42 - 0:46
    உங்களிடம் 4 ஆப்பிள்கள் உள்ளது,
  • 0:46 - 0:51
    அதனுடன் மேலும் 2 ஆப்பிள்களை கூட்டுகிறேன்.
  • 0:51 - 0:54
    இப்பொழுது உங்களிடம் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன?
  • 0:54 - 0:55
    ஆப்பிள் என்று எழுதுவதற்கு பதில்
  • 0:55 - 0:56
    இங்கு a என்று எழுதுகிறேன்.
  • 0:56 - 0:59
    ஆக, இப்பொழுது மொத்தம் எத்தனை a-க்கள் உள்ளன?
  • 0:59 - 1:00
    மீண்டும்,
  • 1:00 - 1:04
    இதனை பற்றி சில நொடிகள் யோசியுங்கள்.
  • 1:04 - 1:07
    இது உங்களுக்கு புரிந்திருக்கலாம்,
  • 1:07 - 1:09
    உங்களிடம் 4 ஆப்பிள்கள் உள்ளன,
  • 1:09 - 1:11
    இந்த a எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • 1:11 - 1:13
    உங்களிடம் 4 ஆப்பிள்கள் உள்ளன, பிறகு இரண்டை கூட்டுகிறோம்
  • 1:13 - 1:16
    இப்பொழுது உங்களிடம் 6 ஆப்பிள்கள் இருக்கும்.
  • 1:16 - 1:17
    மீண்டும்,
  • 1:17 - 1:20
    நாம் இந்த ஆப்பிள்களை 'a' என்று கூறுகிறோம்,
  • 1:20 - 1:22
    ஆனால் இது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • 1:22 - 1:25
    உங்களிடம் 4, இந்த "a" எதுவாகவும் இருக்கலாம்
  • 1:25 - 1:27
    பிறகு மேலும் இரண்டு a-க்கள் உள்ளன.
  • 1:27 - 1:30
    இப்பொழுது நம்மிடம் 6 a-க்கள் உள்ளன
  • 1:30 - 1:32
    அல்லது என்னிடம் 4 a-க்கள் உள்ளது,
  • 1:32 - 1:33
    அதனுடன் 2 a-க்களை கூட்டுகிறேன்.
  • 1:33 - 1:34
    என்னிடம் 6 a-க்கள் இருக்கும்.
  • 1:34 - 1:40
    இந்த 4 a-ஐ a+a+a+a எனலாம்
  • 1:40 - 1:44
    இதனுடன் மேலும் இரண்டு a-க்களை கூட்டுகிறேன்.
  • 1:44 - 1:47
    ஆக +a +a. அது 2 a ஆகும்.
  • 1:47 - 1:49
    இப்பொழுது எத்தனை a-க்கள் உள்ளன?
  • 1:49 - 1:52
    அது 1, 2, 3, 4, 5, 6 ஆகும்.
  • 1:52 - 1:55
    என்னிடம் 6 a-க்கள் உள்ளன.
  • 1:55 - 1:59
    இப்பொழுது, இதனை சற்று கடினமாக்கலாம்.
  • 1:59 - 2:04
    என்னிடம் 5 x- உள்ளது, x எதுவாகவும் இருக்கலாம்,
  • 2:04 - 2:06
    x எந்த எண்ணாகவும் இருக்கலாம்.
  • 2:06 - 2:09
    என்னிடம் 5 உள்ளது
  • 2:09 - 2:14
    அதனுடன் 2-ஐ கழிக்கிறேன்.
  • 2:14 - 2:16
    இதன் மதிப்பு என்னவாக இருக்கும்?
  • 2:16 - 2:22
    இப்பொழுது எத்தனை x-கள் இருக்கும்?
  • 2:22 - 2:27
    எனவே, இது 5x - 3x என்பது எத்தனை x-கள் ஆகும்
  • 2:27 - 2:33
    மீண்டும், இதனை சில நொடிகள் சிந்தியுங்கள்.
  • 2:33 - 2:34
    என்னிடம் 5 உள்ளது,
  • 2:34 - 2:36
    அதில் இரண்டை கழிக்கிறேன்
  • 2:36 - 2:39
    எனவே, என்னிடம் மீதம் 3 இருக்கும்.
  • 2:39 - 2:41
    ஆக, எனவே இது 3x ஆகும்.
  • 2:41 - 2:45
    5x - 2x என்பது 3x ஆகும்.
  • 2:45 - 2:47
    இது என்னவென்று சிந்திக்கலாம்,
  • 2:47 - 2:52
    5 x என்பது x + x + x + x + x.
  • 2:52 - 2:55
    பிறகு அதிலிருந்து 2 x-களை கழிக்கிறோம்.
  • 2:55 - 2:57
    இதில் இரு x-களை நீக்குகிறோம்.
  • 2:57 - 2:59
    ஒரு x-ஐ நீக்கலாம், இரண்டாவது x-ஐ நீக்கலாம்.
  • 2:59 - 3:03
    மீதம், மூன்று x-கள் இருக்கும்.
Title:
Combining Like Terms 1
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
03:06

Tamil subtitles

Revisions