[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.11,0:00:03.59,Default,,0000,0000,0000,,உங்களிடம் 5 ஆப்பிள்கள் உள்ளது எனலாம் Dialogue: 0,0:00:03.59,0:00:09.17,Default,,0000,0000,0000,,பிறகு நான் ஏழு ஆப்பிள்கள் தருகிறேன். Dialogue: 0,0:00:09.17,0:00:10.77,Default,,0000,0000,0000,,எனவே, எனது கேள்வி என்னவென்றால் Dialogue: 0,0:00:10.77,0:00:12.50,Default,,0000,0000,0000,,இது என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும், Dialogue: 0,0:00:12.50,0:00:17.72,Default,,0000,0000,0000,,உங்களிடம் இப்பொழுது எத்தனை ஆப்பிள்கள் உள்ளன? Dialogue: 0,0:00:17.72,0:00:21.43,Default,,0000,0000,0000,,இதனை பற்றி ஒரு நிமிடம் யோசியுங்கள். Dialogue: 0,0:00:21.48,0:00:23.45,Default,,0000,0000,0000,,இது எளிதான ஒன்று தான், Dialogue: 0,0:00:23.45,0:00:24.51,Default,,0000,0000,0000,,உங்களிடம் 3 ஆப்பிள்கள் உள்ளது, Dialogue: 0,0:00:24.51,0:00:25.76,Default,,0000,0000,0000,,அதனுடன் மேலும் 7 ஆப்பிள்களை தருகிறேன், Dialogue: 0,0:00:25.76,0:00:27.28,Default,,0000,0000,0000,,இப்பொழுது 3 கூட்டல் 7, Dialogue: 0,0:00:27.28,0:00:29.39,Default,,0000,0000,0000,,மொத்தம் 10 ஆப்பிள்கள். Dialogue: 0,0:00:29.39,0:00:32.48,Default,,0000,0000,0000,,இப்பொழுது அதே போன்று யோசிக்கலாம், Dialogue: 0,0:00:32.48,0:00:35.57,Default,,0000,0000,0000,,ஆப்பிள் என்று எழுத எனக்கு கடினமாக உள்ளது, Dialogue: 0,0:00:35.57,0:00:37.28,Default,,0000,0000,0000,,எனவே, ஆப்பிள்கள் என்று எழுதுவதற்கு பதில் Dialogue: 0,0:00:37.28,0:00:39.34,Default,,0000,0000,0000,,நான் 'a' என்று எழுதுகிறேன். Dialogue: 0,0:00:39.34,0:00:40.86,Default,,0000,0000,0000,,அதன் பிறகு Dialogue: 0,0:00:40.86,0:00:42.37,Default,,0000,0000,0000,,இது மாறுபட்ட சூழ்நிலை Dialogue: 0,0:00:42.37,0:00:45.87,Default,,0000,0000,0000,,உங்களிடம் 4 ஆப்பிள்கள் உள்ளது, Dialogue: 0,0:00:45.87,0:00:51.06,Default,,0000,0000,0000,,அதனுடன் மேலும் 2 ஆப்பிள்களை கூட்டுகிறேன். Dialogue: 0,0:00:51.06,0:00:53.51,Default,,0000,0000,0000,,இப்பொழுது உங்களிடம் எத்தனை ஆப்பிள்கள் உள்ளன? Dialogue: 0,0:00:53.51,0:00:54.66,Default,,0000,0000,0000,,ஆப்பிள் என்று எழுதுவதற்கு பதில் Dialogue: 0,0:00:54.66,0:00:56.44,Default,,0000,0000,0000,,இங்கு a என்று எழுதுகிறேன். Dialogue: 0,0:00:56.44,0:00:59.04,Default,,0000,0000,0000,,ஆக, இப்பொழுது மொத்தம் எத்தனை a-க்கள் உள்ளன? Dialogue: 0,0:00:59.04,0:00:59.82,Default,,0000,0000,0000,,மீண்டும், Dialogue: 0,0:00:59.82,0:01:04.31,Default,,0000,0000,0000,,இதனை பற்றி சில நொடிகள் யோசியுங்கள். Dialogue: 0,0:01:04.31,0:01:06.72,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு புரிந்திருக்கலாம், Dialogue: 0,0:01:06.72,0:01:08.92,Default,,0000,0000,0000,,உங்களிடம் 4 ஆப்பிள்கள் உள்ளன, Dialogue: 0,0:01:08.92,0:01:10.82,Default,,0000,0000,0000,,இந்த a எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். Dialogue: 0,0:01:10.82,0:01:12.93,Default,,0000,0000,0000,,உங்களிடம் 4 ஆப்பிள்கள் உள்ளன, பிறகு இரண்டை கூட்டுகிறோம் Dialogue: 0,0:01:12.93,0:01:15.80,Default,,0000,0000,0000,,இப்பொழுது உங்களிடம் 6 ஆப்பிள்கள் இருக்கும். Dialogue: 0,0:01:15.80,0:01:17.26,Default,,0000,0000,0000,,மீண்டும், Dialogue: 0,0:01:17.26,0:01:19.92,Default,,0000,0000,0000,,நாம் இந்த ஆப்பிள்களை 'a' என்று கூறுகிறோம், Dialogue: 0,0:01:19.92,0:01:21.70,Default,,0000,0000,0000,,ஆனால் இது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். Dialogue: 0,0:01:21.70,0:01:24.60,Default,,0000,0000,0000,,உங்களிடம் 4, இந்த "a" எதுவாகவும் இருக்கலாம் Dialogue: 0,0:01:24.60,0:01:27.22,Default,,0000,0000,0000,,பிறகு மேலும் இரண்டு a-க்கள் உள்ளன. Dialogue: 0,0:01:27.22,0:01:29.84,Default,,0000,0000,0000,,இப்பொழுது நம்மிடம் 6 a-க்கள் உள்ளன Dialogue: 0,0:01:29.84,0:01:31.76,Default,,0000,0000,0000,,அல்லது என்னிடம் 4 a-க்கள் உள்ளது, Dialogue: 0,0:01:31.76,0:01:33.03,Default,,0000,0000,0000,,அதனுடன் 2 a-க்களை கூட்டுகிறேன். Dialogue: 0,0:01:33.03,0:01:34.30,Default,,0000,0000,0000,,என்னிடம் 6 a-க்கள் இருக்கும். Dialogue: 0,0:01:34.30,0:01:40.41,Default,,0000,0000,0000,,இந்த 4 a-ஐ a+a+a+a எனலாம் Dialogue: 0,0:01:40.41,0:01:43.58,Default,,0000,0000,0000,,இதனுடன் மேலும் இரண்டு a-க்களை கூட்டுகிறேன். Dialogue: 0,0:01:43.58,0:01:46.78,Default,,0000,0000,0000,,ஆக +a +a. அது 2 a ஆகும். Dialogue: 0,0:01:46.78,0:01:48.90,Default,,0000,0000,0000,,இப்பொழுது எத்தனை a-க்கள் உள்ளன? Dialogue: 0,0:01:48.90,0:01:51.97,Default,,0000,0000,0000,,அது 1, 2, 3, 4, 5, 6 ஆகும். Dialogue: 0,0:01:51.97,0:01:55.38,Default,,0000,0000,0000,,என்னிடம் 6 a-க்கள் உள்ளன. Dialogue: 0,0:01:55.38,0:01:59.24,Default,,0000,0000,0000,,இப்பொழுது, இதனை சற்று கடினமாக்கலாம். Dialogue: 0,0:01:59.24,0:02:04.18,Default,,0000,0000,0000,,என்னிடம் 5 x- உள்ளது, x எதுவாகவும் இருக்கலாம், Dialogue: 0,0:02:04.18,0:02:06.18,Default,,0000,0000,0000,,x எந்த எண்ணாகவும் இருக்கலாம். Dialogue: 0,0:02:06.18,0:02:08.72,Default,,0000,0000,0000,,என்னிடம் 5 உள்ளது Dialogue: 0,0:02:08.72,0:02:14.12,Default,,0000,0000,0000,,அதனுடன் 2-ஐ கழிக்கிறேன். Dialogue: 0,0:02:14.12,0:02:16.30,Default,,0000,0000,0000,,இதன் மதிப்பு என்னவாக இருக்கும்? Dialogue: 0,0:02:16.30,0:02:21.83,Default,,0000,0000,0000,,இப்பொழுது எத்தனை x-கள் இருக்கும்? Dialogue: 0,0:02:21.83,0:02:27.40,Default,,0000,0000,0000,,எனவே, இது 5x - 3x என்பது எத்தனை x-கள் ஆகும் Dialogue: 0,0:02:27.40,0:02:32.58,Default,,0000,0000,0000,,மீண்டும், இதனை சில நொடிகள் சிந்தியுங்கள். Dialogue: 0,0:02:32.58,0:02:34.18,Default,,0000,0000,0000,,என்னிடம் 5 உள்ளது, Dialogue: 0,0:02:34.18,0:02:35.78,Default,,0000,0000,0000,,அதில் இரண்டை கழிக்கிறேன் Dialogue: 0,0:02:35.78,0:02:38.88,Default,,0000,0000,0000,,எனவே, என்னிடம் மீதம் 3 இருக்கும். Dialogue: 0,0:02:38.88,0:02:41.11,Default,,0000,0000,0000,,ஆக, எனவே இது 3x ஆகும். Dialogue: 0,0:02:41.11,0:02:44.76,Default,,0000,0000,0000,,5x - 2x என்பது 3x ஆகும். Dialogue: 0,0:02:44.76,0:02:46.70,Default,,0000,0000,0000,,இது என்னவென்று சிந்திக்கலாம், Dialogue: 0,0:02:46.70,0:02:51.94,Default,,0000,0000,0000,,5 x என்பது x + x + x + x + x. Dialogue: 0,0:02:51.94,0:02:54.97,Default,,0000,0000,0000,,பிறகு அதிலிருந்து 2 x-களை கழிக்கிறோம். Dialogue: 0,0:02:54.97,0:02:56.78,Default,,0000,0000,0000,,இதில் இரு x-களை நீக்குகிறோம். Dialogue: 0,0:02:56.78,0:02:59.15,Default,,0000,0000,0000,,ஒரு x-ஐ நீக்கலாம், இரண்டாவது x-ஐ நீக்கலாம். Dialogue: 0,0:02:59.15,0:03:03.15,Default,,0000,0000,0000,,மீதம், மூன்று x-கள் இருக்கும்.