< Return to Video

Disney Infinity Play Lab - Repeat

  • 0:01 - 0:07
    எல்லா நேரங்களிலும் எப்போதும் எதையாவது மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கிறதா என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நீங்கள் ஒருபோதும் அதைச்
  • 0:07 - 0:13
    செய்ய வேண்டியதில்லை என நம்பலாம், ஏனெனில் கணினிகள் விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதில் உண்மையிலேயே சிறந்து விளங்குகின்றன. இது “என்றென்றும் திரும்பச் செய்” தொகுதி.
  • 0:13 - 0:18
    இந்த தொகுதிக்குள் இருப்பவை விளையாட்டில் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். பிளேயர் எதுவும் செய்யாமலேயே
  • 0:18 - 0:23
    ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என நாம் விரும்பினால், இந்தத் தொகுதிகளை
  • 0:23 - 0:29
    “என்றென்றும் திரும்பச் செய்” தொகுதிக்குள் வைத்துவிடுவோம். இந்த அடுத்த புதிரில், அன்னா மேலேயும் கீழேயும் தொடர்ச்சியாக நடக்க உதவுவதே
  • 0:29 - 0:34
    எங்கள் இலக்கு ஆகும். மீண்டும் செய் கட்டளைகளைகள் எப்படி வேலை செய்கின்றன என்பதைக் கற்றுக்கொள்வது பின்னர் நீங்கள் சுயமாக
  • 0:34 - 0:35
    விளையாட்டை உருவாக்கும்போது ஏராளமான நேரத்தை மிச்சப்படுத்தும்.
Title:
Disney Infinity Play Lab - Repeat
Description:

more » « less
Video Language:
English
Team:
Code.org
Project:
Hour of Code
Duration:
0:38

Tamil subtitles

Revisions Compare revisions