0:00:00.760,0:00:06.840 எல்லா நேரங்களிலும் எப்போதும் எதையாவது மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கிறதா என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நீங்கள் ஒருபோதும் அதைச் 0:00:06.840,0:00:13.220 செய்ய வேண்டியதில்லை என நம்பலாம், ஏனெனில் கணினிகள் விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதில் உண்மையிலேயே சிறந்து விளங்குகின்றன. இது “என்றென்றும் திரும்பச் செய்” தொகுதி. 0:00:13.220,0:00:17.940 இந்த தொகுதிக்குள் இருப்பவை விளையாட்டில் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். பிளேயர் எதுவும் செய்யாமலேயே 0:00:17.940,0:00:22.710 ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என நாம் விரும்பினால், இந்தத் தொகுதிகளை 0:00:22.710,0:00:28.619 “என்றென்றும் திரும்பச் செய்” தொகுதிக்குள் வைத்துவிடுவோம். இந்த அடுத்த புதிரில், அன்னா மேலேயும் கீழேயும் தொடர்ச்சியாக நடக்க உதவுவதே 0:00:28.619,0:00:33.920 எங்கள் இலக்கு ஆகும். மீண்டும் செய் கட்டளைகளைகள் எப்படி வேலை செய்கின்றன என்பதைக் கற்றுக்கொள்வது பின்னர் நீங்கள் சுயமாக 0:00:33.920,0:00:35.289 விளையாட்டை உருவாக்கும்போது ஏராளமான நேரத்தை மிச்சப்படுத்தும்.