< Return to Video

மனிதக் குரங்குகளின் விளக்கம்

  • 0:00 - 0:02
    பரிணாம வளர்ச்சி பற்றிய கடந்த கண்ணொளியில்
  • 0:02 - 0:08
    படம் வரைந்து காட்டி இது மனிதக்குரங்கு என்று கூறி அதற்கு ஒரு வாலும் வரைந்தேன்.
  • 0:08 - 0:12
    ஆனால் இந்தக் கண்ணொளியில் அது முற்றிலும் தவறு என்று விளக்கப் போகிறேன்.
  • 0:12 - 0:17
    மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை.
  • 0:17 - 0:21
    மனிதக்குரங்குகளை மற்றவகைக் குரங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த வேறுபாடுதான்.
  • 0:21 - 0:24
    மற்ற விலங்கினங்களுக்குக் கூட வால் இல்லை.
  • 0:24 - 0:28
    கண்டிப்பாக மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை.
  • 0:28 - 0:31
    மேலும் விளக்கம் கொடுக்க வேண்டுமானால் மனிதக்குரங்கில் இருவகை உண்டு.
  • 0:31 - 0:34
    அவை சிறுங்குரங்கு பெருங்குரங்கு என இரு வகைப்படும்.
  • 0:34 - 0:40
    சிறுங்குரங்கு நீண்ட கைகளை உடைய கிப்பன் குரங்கு போன்று இருக்கும்.
  • 0:40 - 0:44
    பெருங்குரங்கு சிம்பன்சி,கொரில்லா
  • 0:44 - 0:46
    ,என்னைப் போன்றும் மற்ற மனிதர்கள் போன்றும் இருக்கும்.
  • 0:46 - 0:51
    இவைகள்தான் அந்தப்
  • 0:51 - 0:53
    பெருங் குரங்குகள்.
  • 0:53 - 0:58
    இந்தப் பெருங்குரங்கிற்கு பாணி உணர்வு இல்லை
  • 0:58 - 1:00
    1994ல்
  • 1:00 - 1:04
    முடிதிருத்துதல் பற்றிய உணர்வு இருப்பதில்லை.
Title:
மனிதக் குரங்குகளின் விளக்கம்
Description:

மனிதக் குரங்குகளின் விளக்கம்.அவைகளுக்கு வால் இல்லை.

more » « less
Video Language:
English
Duration:
01:04
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Ape Clarification
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Ape Clarification
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Ape Clarification
Om Prakaash Pandiyaraju edited Tamil subtitles for Ape Clarification

Tamil subtitles

Revisions