1 00:00:00,395 --> 00:00:02,440 பரிணாம வளர்ச்சி பற்றிய கடந்த கண்ணொளியில் 2 00:00:02,456 --> 00:00:07,770 படம் வரைந்து காட்டி இது மனிதக்குரங்கு என்று கூறி அதற்கு ஒரு வாலும் வரைந்தேன். 3 00:00:07,770 --> 00:00:11,716 ஆனால் இந்தக் கண்ணொளியில் அது முற்றிலும் தவறு என்று விளக்கப் போகிறேன். 4 00:00:12,290 --> 00:00:16,862 மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. 5 00:00:16,862 --> 00:00:20,806 மனிதக்குரங்குகளை மற்றவகைக் குரங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த வேறுபாடுதான். 6 00:00:20,806 --> 00:00:24,335 மற்ற விலங்கினங்களுக்குக் கூட வால் இல்லை. 7 00:00:24,335 --> 00:00:27,667 கண்டிப்பாக மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. 8 00:00:27,667 --> 00:00:30,790 மேலும் விளக்கம் கொடுக்க வேண்டுமானால் மனிதக்குரங்கில் இருவகை உண்டு. 9 00:00:30,790 --> 00:00:34,133 அவை சிறுங்குரங்கு பெருங்குரங்கு என இரு வகைப்படும். 10 00:00:34,133 --> 00:00:40,156 சிறுங்குரங்கு நீண்ட கைகளை உடைய கிப்பன் குரங்கு போன்று இருக்கும். 11 00:00:40,156 --> 00:00:43,594 பெருங்குரங்கு சிம்பன்சி,கொரில்லா 12 00:00:43,594 --> 00:00:46,421 ,என்னைப் போன்றும் மற்ற மனிதர்கள் போன்றும் இருக்கும். 13 00:00:46,421 --> 00:00:50,544 இவைகள்தான் அந்தப் 14 00:00:50,544 --> 00:00:53,346 பெருங் குரங்குகள். 15 00:00:53,346 --> 00:00:58,036 இந்தப் பெருங்குரங்கிற்கு பாணி உணர்வு இல்லை 16 00:00:58,036 --> 00:00:59,692 1994ல் 17 00:00:59,692 --> 00:01:03,886 முடிதிருத்துதல் பற்றிய உணர்வு இருப்பதில்லை.