Place Value 1
-
0:01 - 0:074,356 இல் 3-ன் இடமதிப்பைக் கண்டுபிடிக்கவும்
-
0:20 - 0:214,356 என்ற எண்ணை எழுதலாம்
-
0:34 - 0:484356=4000+300+50+6
-
0:55 - 0:58அதாவது இதை இப்படியும் எழுதலாம்
-
0:58 - 1:084 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள்
-
1:17 - 1:224 ஆயிரம் + 3 நூறுகள் + 5 பத்துகள் + 6 ஒன்றுகள்
-
1:28 - 1:334,356 என்ற எண்ணிற்கு இடமதிப்பை எழுதலாம்
-
1:39 - 1:514 ஆயிரம், 3 நூறுகள், 5 பத்துகள்
-
1:51 - 1:54மற்றும் 6 ஒன்றுகள்
-
1:54 - 2:004,356 இல் 3 இன் இடமதிப்பை காணலாம்
-
2:03 - 2:053 நூறுகள் இடத்தில் உள்ளது
-
2:05 - 2:07இந்த இடத்தில் 4 இருந்தால்
-
2:07 - 2:08அது 400 ஐ குறிக்கும்
-
2:08 - 2:105 இருந்தால்,அது 500 ஐ குறிக்கும்
-
2:16 - 2:20ஆக 3, நூறுகள் இடத்தைக் குறிக்கின்றது
- Title:
- Place Value 1
- Description:
-
- Video Language:
- English
- Team:
Khan Academy
- Duration:
- 02:25
![]() |
Amara Bot edited Tamil subtitles for Place Value 1 |