< Return to Video

Number grid | Counting | Early Math | Khan Academy

  • 0:01 - 0:03
    எண்களை 0 முதல் 100 வரை எழுதுவதே
  • 0:03 - 0:08
    இந்த காணொளியின் நோக்கம்.
  • 0:08 - 0:10
    இதை வித்தியாசமான முறையில்
  • 0:10 - 0:12
    செய்யப் போகிறேன். நாம் இதில்
  • 0:12 - 0:14
    எண்களை ஒரு படிவத்தில் பார்க்கலாம்
  • 0:14 - 0:20
    ஆரம்பிக்கலாம்........ 0,1,2,
  • 0:20 - 0:30
    3,4,5,6,7,8 மற்றும் 9,
  • 0:30 - 0:32
    அடுத்தது 10 என்பது நமக்கு தெரியும்
  • 0:32 - 0:35
    ஆனால் அதை எழுதுவதற்கு பதிலாக
  • 0:35 - 0:38
    இதை மீண்டும் நகல் செய்ய போகிறேன்
  • 0:38 - 0:44
    இதை முழுவதும் கீழே வரச் செய்வோம்.
  • 0:44 - 0:47
    இவ்வாறு செய்வதால், என்னவாகும்?
  • 0:47 - 0:49
    அடுத்த எண் 10 என்பது நமக்கு தெரியும்
  • 0:49 - 0:50
    இதை மாற்று வழியில் யோசித்தால்,
  • 0:50 - 0:53
    1, ஒன்றை பின்தொடர்ந்து 0
  • 0:53 - 0:54
    அதன் பிறகு?
  • 0:54 - 0:57
    11, அதாவது, 1, ஒன்றை பின்தொடர்ந்து 1,
  • 0:57 - 0:58
    அடுத்த எண்?
  • 0:58 - 1:00
    12, அதாவது, 1, ஒன்றை பின்தொடர்ந்து 2,
  • 1:00 - 1:08
    அதன் பிறகு 13,14,15,16,17,18 மற்றும் 19.
  • 1:08 - 1:10
    அவ்வளவு தான்.
  • 1:10 - 1:13
    10 முதல் 19 வரையிலான இந்த வரிசை,
  • 1:13 - 1:15
    முதல் வரிசையை போலவே இருக்கிறது,
  • 1:15 - 1:17
    மஞ்சள் நிற எண்ணில் மாற்றம் இல்லை
  • 1:17 - 1:20
    அதன் முன், ஊதா நிறத்தில் ஒன்றை சேர்த்தோம்.
  • 1:20 - 1:23
    இதை வேறு வழியில் யோசிக்கலாம்,
  • 1:23 - 1:27
    நாம் சேர்த்த ஊதா ஒன்று, 10 - ஐ குறிக்கிறது.
  • 1:27 - 1:31
    ஆகயால், 11 - ஐ 10 கூட்டல் 1 என கூறலாம்.
  • 1:31 - 1:35
    12 - ஐ, 10 கூட்டல் 2 என கூறலாம்.
  • 1:35 - 1:38
    இதே போல,
  • 1:38 - 1:41
    அடுத்த வரிசையை எழுத முயற்சிப்போம்.
  • 1:41 - 1:43
    அடுத்த வரிசை, நமது முதல் வரிசையின் நகல்.
  • 1:43 - 1:46
    19-இற்கு பிறகு என்ன?
  • 1:46 - 1:51
    19-இற்கு பிறகு 20.
  • 1:51 - 2:04
    20, அதன் பிறகு 21,22,23,24,25,26,27,28,29.
  • 2:04 - 2:06
    இதில், நீங்கள் ஒரு படிவத்தை காணலாம்.
  • 2:06 - 2:08
    அடுத்த வரிசைக்கு நாம் என்ன செய்ய போகிறோம்?
  • 2:08 - 2:11
    இப்பொழுது நாம் 30-இல் இருக்கிறோம்.
  • 2:11 - 2:15
    முதல் எண் 30, 30 கூட்டல் 0,
  • 2:15 - 2:19
    30 + 1, 30 + 2, 30 + 3 அதாவது 33,
  • 2:19 - 2:26
    34,35,36,37,38,39.
  • 2:26 - 2:29
    இதில் உங்களால் ஒரு வரிசையை உணர முடியும்.
  • 2:29 - 2:33
    வலது பக்கம் இருக்கும் எண்
  • 2:33 - 2:34
    0,1,2,3,4,5,6,7,8,9
  • 2:34 - 2:37
    இடது பக்கம் இருக்கும் எண் ஆனா,
  • 2:37 - 2:40
    10 முதல் 19 வரை, ஒன்று
  • 2:40 - 2:42
    20 முதல் 29 வரை, இரண்டு
  • 2:42 - 2:47
    30 முதல் 39 வரை, மூன்று.
  • 2:47 - 2:48
    இப்பொழுது நாம் இதை 99 வரை
  • 2:48 - 2:51
    எப்படி எழுதலாம்?
  • 2:51 - 2:54
    இப்பொழுது 40 வரிசை,
  • 2:54 - 2:57
    நான் இன்னும் முழுதாய் எழுத வில்லை.
  • 2:57 - 3:02
    இது 50 வரிசை, இது 60 வரிசை,
  • 3:04 - 3:13
    70, 80, மற்றும் 90.
  • 3:13 - 3:19
    இது நமது 40 வது வரிசை.
  • 3:19 - 3:24
    இது 50,
  • 3:24 - 3:28
    நாம் வேறு வேறு நிறத்தை உபயோகிக்கலாம், 60
  • 3:28 - 3:33
    70 பிறகு 80,
  • 3:33 - 3:39
    இதற்கும் வண்ணம் குடுக்கலாம்,
  • 3:39 - 3:43
    இது 90 வரிசை.
  • 3:43 - 3:45
    நாம் இப்பொழுது
  • 3:45 - 3:48
    இந்த வரிசையை நகல் எடுத்து
  • 3:48 - 3:50
    இங்கு வைக்கலாம்.
  • 3:50 - 3:53
    பிறகு, இங்கு.
  • 3:53 - 3:58
    இப்பொழுது, 41,51,61,71,81 மற்றும் 91.
  • 3:58 - 4:03
    இதே போல, 42,52,62,72,82 மற்றும் 92.
  • 4:03 - 4:07
    இதே போல அனைத்து வரிசைகளையும் செய்யலாம்.
  • 4:07 - 4:12
    44,54,64,74,84 மற்றும் 94.
  • 4:12 - 4:16
    இப்பொழுது இதன் முழு வடிவத்தை
  • 4:16 - 4:20
    நம்மால் காண முடிகிறது.
  • 4:20 - 4:29
    நாம் 0 முதல் 99 வரை எழுதி விட்டோம்.
  • 4:29 - 4:34
    49,59,69,79,89,99 பிறகு
  • 4:34 - 4:41
    இறுதியாக 100.
  • 4:41 - 4:45
    இந்த இடத்தில்.
  • 4:45 - 4:47
    முதல் வரிசையின் வடிவத்தை காண முடிகிறது.
  • 4:47 - 4:50
    2,3,4,5,6,7,8,9
  • 4:50 - 4:55
    இப்பொழுது 100, 10-ஐ தொடர்ந்து 0.
  • 4:55 - 4:57
    அவ்வளவு தான்.
Title:
Number grid | Counting | Early Math | Khan Academy
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
04:58

Tamil subtitles

Revisions