-
3 -ன் கீழ் 4 அல்லது 3/4,
-
இந்த எண்களின் தொகுதி மற்றும்
-
பகுதியை நாம் கண்டறிய வேண்டும்.
-
நாம் இதை மாற்றி எழுதலாம்.
-
நான் இந்த பின்னத்தை எழுதுகிறேன்.
-
நம்மிடம் 3/4 உள்ளது.
-
நாம் இதன் தொகுதி மற்றும்
-
பகுதியை கண்டறிய வேண்டும்.
-
எனவே,
-
தொகுதி என்பது மேலிருக்கும் எண்,
-
இங்கு தொகுதி 3 ஆகும்.
-
இதன் பகுதியை கண்டறிய வேண்டும்.
-
பகுதி என்பது கீழிருக்கும் எண்.
-
அப்படியென்றால், 4.
-
இதன் தொகுதி என்ன?
-
3.
-
இதன் பகுதி என்ன?
-
அது 4, இந்த கீழிருக்கும் எண்.
-
இதை கீழிருக்கும் எண் என்று கூறலாம்.
-
இதை மேலிருக்கும் எண் என்று கூறலாம்.
-
இது எதை குறிக்கிறது?
-
இந்த பின்னம் எதை குறிக்கிறது?
-
இதை நீங்கள் நான்கில் மூன்று பங்கு மாக்கோதுணுவு (Pie) என எண்ணலாம்.
-
நான் அப்படித்தான் நினைத்திருந்தேன்.
-
எனவே, இதன் பகுதி, மொத்தத்தில்
-
எத்தனை துண்டுகள் இருந்தன என்று கூறுகிறது
-
ஒரு மாக்கோதுணுவை கற்பனை செய்யுங்கள்.
-
நாம் ஒரு மாக்கோதுணு(Pie) வரயலாம்.
-
-
-
அதன் பகுதி இதை தான் குறிக்கிறது.
-
கீழிருக்கும் எண் இதை தான் குறிக்கிறது.
-
இந்த 3, அந்த நான்கு துண்டுகளில் மூன்று
-
என்பதை குறிக்கிறது.
-
எனவே, இந்த மூன்று அந்த நான்கிலிருந்து கிடைத்தது
-
இல்லையெனில், நாம் அந்த மூன்றை
-
உண்டுவிட்டோம் என்று நினைத்துக் கொள்ளலாம்.
-
எனவே, யாரேனும் நாம் 3/4 பங்கை உண்டுவிட்டோம்
-
என்று கூறுகிறார்கள் என எண்ணலாம்,
-
இந்த நீல பகுதியை உண்ணுகிறோம்.
-
ஒரு வட்டமான மாக்கோதுணுவை
-
வரையலாம்.
-
இது ஒரு வட்டமான மாக்கோதுணு.
-
இதை நான்கு துண்டுகளாக பிரிக்கிறேன்.
-
நான்கு சமமான துண்டுகள்.
-
யாரேனும் 3/4 உண்டு விட்டோம் என்று கூறினால்,
-
3 என்பது தொகுதி,
-
4 என்பது இதன் பகுதி.
-
நாம் இந்த அளவு உண்டிருக்க வேண்டும்.
-
நாம் 4-ல் 3 துண்டுகள் உண்டிருக்க வேண்டும்
-
-
-
இது ஒரு துண்டு, இது இரண்டு துண்டு,
-
இது மூன்று.
-
எனவே, இந்த பகுதியில் உள்ள 4
-
மொத்தம் எத்தனை துண்டுகள் இருந்தன என்பதை குறிக்கும்.
-
இந்த 3, எத்தனை துண்டுகள்
-
உண்ணப்பட்டது என்பதை குறிக்கும்.