-
இதை சிறிய எண்ணிலிருந்து பெரிய எண் வரை எழுதுக
-
முழுமையான மதிப்பு என்பது 0 இல் இருந்து எண்கள் உள்ள தொலைவு ஆகும்
-
வேறு மாதிரி கூறவேண்டும் என்றால்
-
குறை எண்களை மிகை எண்களாக மாற்றுவது
-
இப்பொழுது இதை காணலாம்
-
முதலில் 5 ஐ எடுக்கலாம்.
-
5, 0-ஐ விட தள்ளி உள்ளது..இதை எண் கோட்டில் காணலாம்
-
முழுமையான மதிப்பு 5 ( | 5 | ) = 5
-
அடுத்து | 9 - 7 | ஐ எடுக்கலாம்
-
9 - 7 = 2
-
2 ,0 - இல் இருந்து இரண்டு புள்ளிகள் அடுத்து உள்ளது
-
இந்த முழுமையான மதிப்பில் மிகை எண்கள் மிகை எண்களாகவே எழுதப்படும்.| 9 - 7 | = 2
-
| 5 -15 | =?
-
5 -15 = -10
-
அதாவது | -10 | ஆகும்
-
இந்த முழுமையான மதிப்பில் குறை எண் உள்ளதால்
-
இதை மிகை எண்ணாக எழுதலாம்
-
| -10 | = 10
-
இதை எண் கோட்டில் இவ்வாறு எழுதலாம்
-
10 ,0-லிருந்து இடப்புறமாக 10 புள்ளிகள் அடுத்து உள்ளது
-
இது முழுமையான மதிப்பை குறிக்கிறது
-
அடுத்து | 0| ஐ எடுக்கலாம்
-
0 எண் கோட்டிலிருந்து அதே புள்ளியில் உள்ளது
-
| 0 | = 0
-
அடுத்து | 3 | ஐ எடுக்கலாம்
-
இது 0 இல் இருந்து இடப்புறமாக 3 புள்ளிகள் அடுத்து உள்ளது
-
ஆக | -3 | = 3
-
இப்பொழுது இதை சிறிய எண்ணிலிருந்து பெரிய எண் வரை எழுதலாம்
-
இதில் எது சிறிய எண்?
-
| 0 | சிறிய எண் ஆகும்
-
2 அடுத்த சிறிய எண் ஆகும்..
-
அதாவது | 9 - 7 | ஆகும்
-
அடுத்த சிறிய எண்கள் 3, 5, 10 ஆகும்
-
3 = | -3 |
-
5 = | 5 |
-
10 = | 5 - 15 |
-
நாம் இதை முடித்து விட்டோம்