WEBVTT 00:00:02.367 --> 00:00:04.734 இதை சிறிய எண்ணிலிருந்து பெரிய எண் வரை எழுதுக 00:00:11.483 --> 00:00:13.391 முழுமையான மதிப்பு என்பது 0 இல் இருந்து எண்கள் உள்ள தொலைவு ஆகும் 00:00:15.850 --> 00:00:17.214 வேறு மாதிரி கூறவேண்டும் என்றால் 00:00:20.135 --> 00:00:22.433 குறை எண்களை மிகை எண்களாக மாற்றுவது 00:00:22.433 --> 00:00:24.166 இப்பொழுது இதை காணலாம் 00:00:29.384 --> 00:00:32.734 முதலில் 5 ஐ எடுக்கலாம். 00:00:38.134 --> 00:00:39.667 5, 0-ஐ விட தள்ளி உள்ளது..இதை எண் கோட்டில் காணலாம் 00:00:43.700 --> 00:00:46.950 முழுமையான மதிப்பு 5 ( | 5 | ) = 5 00:00:53.416 --> 00:00:56.166 அடுத்து | 9 - 7 | ஐ எடுக்கலாம் 00:00:58.900 --> 00:01:00.583 9 - 7 = 2 00:01:00.583 --> 00:01:04.468 2 ,0 - இல் இருந்து இரண்டு புள்ளிகள் அடுத்து உள்ளது 00:01:04.468 --> 00:01:05.949 இந்த முழுமையான மதிப்பில் மிகை எண்கள் மிகை எண்களாகவே எழுதப்படும்.| 9 - 7 | = 2 00:01:18.517 --> 00:01:22.018 | 5 -15 | =? 00:01:22.018 --> 00:01:25.302 5 -15 = -10 00:01:25.302 --> 00:01:29.001 அதாவது | -10 | ஆகும் 00:01:31.400 --> 00:01:33.749 இந்த முழுமையான மதிப்பில் குறை எண் உள்ளதால் 00:01:33.749 --> 00:01:36.217 இதை மிகை எண்ணாக எழுதலாம் 00:01:36.217 --> 00:01:37.868 | -10 | = 10 00:01:37.868 --> 00:01:39.768 இதை எண் கோட்டில் இவ்வாறு எழுதலாம் 00:01:45.385 --> 00:01:46.803 10 ,0-லிருந்து இடப்புறமாக 10 புள்ளிகள் அடுத்து உள்ளது 00:01:46.803 --> 00:01:49.113 இது முழுமையான மதிப்பை குறிக்கிறது 00:01:49.113 --> 00:01:55.733 அடுத்து | 0| ஐ எடுக்கலாம் 00:01:55.733 --> 00:01:57.985 0 எண் கோட்டிலிருந்து அதே புள்ளியில் உள்ளது 00:01:57.985 --> 00:02:01.350 | 0 | = 0 00:02:06.042 --> 00:02:13.003 அடுத்து | 3 | ஐ எடுக்கலாம் 00:02:15.267 --> 00:02:17.691 இது 0 இல் இருந்து இடப்புறமாக 3 புள்ளிகள் அடுத்து உள்ளது 00:02:17.691 --> 00:02:20.750 ஆக | -3 | = 3 00:02:24.550 --> 00:02:27.200 இப்பொழுது இதை சிறிய எண்ணிலிருந்து பெரிய எண் வரை எழுதலாம் 00:02:27.200 --> 00:02:29.200 இதில் எது சிறிய எண்? 00:02:31.321 --> 00:02:33.418 | 0 | சிறிய எண் ஆகும் 00:02:39.635 --> 00:02:43.134 2 அடுத்த சிறிய எண் ஆகும்.. 00:02:47.531 --> 00:02:51.350 அதாவது | 9 - 7 | ஆகும் 00:02:52.516 --> 00:02:54.834 அடுத்த சிறிய எண்கள் 3, 5, 10 ஆகும் 00:02:59.974 --> 00:03:03.138 3 = | -3 | 00:03:08.587 --> 00:03:11.983 5 = | 5 | 00:03:14.050 --> 00:03:19.800 10 = | 5 - 15 | 00:03:19.800 --> 00:03:22.000 நாம் இதை முடித்து விட்டோம்