-
வணக்கம் ,என் பெயர் சாரிட்ட
கார்ட்டர், தி வால்ட் டிஸ்னி பிக்ஷனால்
-
கம்பெனியில் சீனியர் கிரியேடிவ்
தயாரிப்பாளராக இருக்கிறேன்
-
எங்கள் விருந்தாளிகளை ஈர்க்கும்
விதமாக தயாரிக்கும் டீமை வழிநடத்துகிறேன்
-
எங்கள் விருந்தாளிகளை
திருப்திப்படுத்த இன்னும் நன்றாக முயன்று
-
உருவாக்குகிறோம் . டெக்னாலஜி
அதற்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது .
-
வாழ்த்துக்கள் , நீங்கள்
ஜெய்த்துவிடீர்கள் . அவ்வுளவுதான்
-
. நீங்கள் bb8 ப்ரோக்ராம்
செய்துவிட்டீர்கள்
-
இப்போ கஷ்டமான ஒண்ணா செய்ய
தயாராகிட்டோம் . ஆரம்பிக்கலாம்
-
அடிப்படை ப்ரோக்ராம்மிம்ஜி
தெரிஞ்சுக்கிட்டிங்க . இப்போ திரும்ப
-
சொந்தமா கேம் உருவாக்க R2D2
மற்றும் C3PO லிருந்து ஆரம்பிக்கலாம்
-
கேம்மை உருவாக்குவதற்கு
முன்னால் ப்ரோக்ராம்மர்ஸ்
-
பயன்படுத்தக்கூடிய
ஈவென்ட்ஸ் பத்தி தெரிஞ்சுக்கலாம்
-
ஈவென்ட்ஸ் ப்ரோக்ராமிடம் நடக்கிற ஒன்றை
கவனித்து அதற்கு ஏற்ப செயல்பட சொல்லும்
-
உதாரணத்திற்கு , மவுசை கிளிக்
செய்யும்போது அர்ரோவ் பட்டனை
-
அழுத்தும்போது , ஸ்க்ரீனை டச்
செய்யும்போது கேட்கும் சத்தம்
-
இப்போ நாம R2D2 வை மேலே நகர்த்தி ரம்பில்
பைலட்டுக்கு ஒரு தகவலை அனுப்ப போறோம்
-
கீழே நகர்த்தி இன்னொரு ரம்பில்
பைலட்டுக்கு ஒரு தகவலை அனுப்ப போறோம்
-
ஈவெண்ட்களை பயன்படுத்தி
அதை நகர வைக்க போகிறோம் .
-
விளையாடுகிறவர் மேலே கீழே
அர்ரோவ் கீயை அல்லது மேலே
-
கீழே பட்டனை கிளிக் செய்வதன்
மூலம் இதை செய்யலாம்
-
"when Up" ஈவென்ட் ப்ளாகோடு "go
Up" ப்ளாகை சேர்க்க போகிறோம்
-
விளையாடுகிறவர் அப்
அர்ரோவ் அழுத்தும்போது , "when
-
Up" ப்ளாகோடு சேர்க்கப்பட்ட
கோட் செயல்பட ஆரம்பிக்கும்
-
R2D2 கீழே நகர்த்த இதே மாதிரி
செய்யலாம் . இதை செய்ய "when
-
Down" ஈவென்ட் ப்ளாகோடு "go
Down" ப்ளாகை சேர்க்க போகிறோம்
-
டூல் பாக்சிலிருந்து
ஒர்க்ஸ்பெஸில் கொண்டு வந்து
-
வைக்கும்போது அரைப்புள்ளி
சுருள் அடைப்புக்குறிகளாக மாறும்
-
இதனால் மாற்ற கமெண்டுகளை
உள்ளெ வைக்க இடம் கிடைக்கும் .
-
உள்ளெ கொடுக்கும்
கமெண்டுகள், விளையாடுகிறவர்
-
அப் அர்ரோவை அழுத்தும்போது
செயல் பட ஆரம்பிக்கும்
-
R2D2 வை மேலே போக வைக்க
go Up என்று கமன்ட் செய்யலாம்
-
R2D2 வை கீழே போக வைக்க
go Down என்று செய்யலாம்
-
ரோபோட்டிற்கான எல்லா கோடையும் எழுதுவதற்கு
பதிலாக முதலில் R2D2 வை பிரதிபலிக்க
-
வைக்க பட்டனை கிளிக் செய்தால்
அது நகர்வதை உங்களால் பார்க்க முடியும்
-
படிப்படியாக உங்கள் கேம்
ரொம்ப ஆர்வமாக இருக்கிறது