< Return to Video

Significant Figures

  • 0:01 - 0:08
    நாம் மதிப்புறு இலக்கங்களை பற்றி ஓரிரு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.
  • 0:08 - 0:15
    மதிப்புறு இலக்கங்கள் எங்கு உதவும் என்றால், நீங்கள் பல இலக்கங்களை
  • 0:15 - 0:18
    கையாளும் பொழுது அந்த தகவலின்
  • 0:18 - 0:25
    துல்லியத்தை பற்றி குறிப்பிட மிகவும் உதவும்.
  • 0:25 - 0:28
    அதை பற்றி ஆழமாக பார்ப்பதற்கு முன்பு,
  • 0:28 - 0:33
    ஓரிரு எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம்.
  • 0:33 - 0:40
    இது என்னவென்றால், எந்த இலக்கங்கள் மிக துல்லியமான தகவலை தருகிறது என்பதாகும்.
  • 0:40 - 0:46
    முதலில், இதில் மதிப்புறு இலக்கங்கள் 7 0 0.
  • 0:46 - 0:52
    இங்கு உள்ளதில் மூன்று மதிப்புறு இலக்கங்கள் உள்ளன.
  • 0:52 - 0:58
    இந்த தசமத்திற்கு பிறகு இருக்கும் 0-க்களை நாம் சேர்க்க வில்லை..
  • 0:58 - 1:03
    ஏனெனில், அது இந்த எண்ணை விளக்கவில்லை..
  • 1:03 - 1:07
    இது சரி ஏனெனில் இது நமது அளவீட்டை குறிக்கவில்லை...
  • 1:07 - 1:09
    இதை சற்று தெளிவாக புரிந்துகொள்ள,
  • 1:09 - 1:13
    இது கிலோமீட்டர் குறித்த அளவு எனலாம்..
  • 1:13 - 1:18
    நாம் 0.00700 கிலோமீட்டர் என்று குறித்திருக்கிறோம்..
  • 1:18 - 1:27
    அதே அளவை நாம் 7.00 மீட்டர் என்று கூறலாம்..
  • 1:27 - 1:32
    நாம் இதை மீட்டரில் அளந்தால் இது 7.00 மீட்டர் ஆகும்.
  • 1:32 - 1:35
    ஆக, நாம் இதை சென்டிமீட்டரில் அளந்து,
  • 1:35 - 1:37
    கிலோமீட்டரில் எழுத நினைக்கிறோம்..
  • 1:37 - 1:42
    இந்த இரு எண்களும் ஒன்று தான்... வேறு அலகுகளில் உள்ளது..
  • 1:42 - 1:46
    இது முற்றிலும் சரி, ஏனெனில் இதில் மூன்று மதிப்புறு இலக்கங்கள் உள்ளன..
  • 1:46 - 1:54
    இந்த பூஜ்யங்கள் என்ன என்றால், அலகுகளுக்கு ஏற்றார் போல் மாற்றுவது..
  • 1:54 - 1:59
    ஆனால் இதில் துல்லியமான மதிப்பை தரும் எண்கள் 7, 0 மற்றும் 0 தான்.
  • 1:59 - 2:04
    நாம் ஏன் இந்த கடைசி 0-களை சேர்க்கிறோம் என்றால், அதற்கு மதிப்பு உள்ளது..
  • 2:04 - 2:07
    அதனால் தான் இங்கு எழுதப்பட்டுள்ளது..
  • 2:07 - 2:15
    இல்லையெனில் அளவிடும் பொழுது.. இந்த 0-க்கள் எழுதப்பட மாட்டாது..
  • 2:15 - 2:22
    அடுத்தது.. இங்கு 5 மற்றும் 2 உள்ளது.. இதில் 0 அல்லாதது மதிப்புறு இலக்கங்கள்..
  • 2:22 - 2:29
    முதலில் உள்ள 0-க்களை சேர்க்க வேண்டாம்.. ஏனெனில் இது 0.52 கிலோமீட்டர் ஆகும்..
  • 2:29 - 2:38
    இது 52 மீட்டர் என்றும் கூறலாம்.. இதில் இரண்டு இலக்கங்கள் தான் உள்ளது..
  • 2:38 - 2:53
    ஆக.. முதலில் உள்ள 0-க்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம்..
  • 2:53 - 2:58
    இவற்றை சேர்க்க வேண்டாம்.. 0 அல்லாத இலக்கங்கள் நடுவில் இருப்பவை
  • 2:58 - 3:04
    மற்றும் இறுதியில் இருக்கும் 0-க்கள் மட்டும் சேர்த்தால் போதும்..
  • 3:04 - 3:09
    இங்கு 370 உள்ளது..
  • 3:09 - 3:11
    பிறகு தசம புள்ளி உள்ளது..
  • 3:11 - 3:15
    இங்கு தசம புள்ளி இல்லையெனில் இது சற்று குழப்பமாக இருக்கும்.
  • 3:15 - 3:19
    ஏனெனில், இங்கு தசம புள்ளி உள்ளதால் இது சரியாக 370 ஆகும்.
  • 3:19 - 3:26
    அவர்கள் இதை தோராயமாக்கவில்லை..
  • 3:26 - 3:29
    இந்த தசம புள்ளி, இந்த மூன்றும் மதிப்புடையது என்று கூறுகிறது..
  • 3:29 - 3:34
    இங்கு மூன்று மதிப்புறு இலக்கங்கள் உள்ளன..
  • 3:34 - 3:41
    அடுத்தது, இந்த தசமப்புள்ளி என்ன கூறுகிறது என்றால்,
  • 3:41 - 3:44
    1-உடன் 0 சேர்த்து.. பத்தாம் இடத்தில் இருக்கிறோம்..
  • 3:44 - 3:49
    இதில் மீண்டும் மூன்று இலக்கங்கள் உள்ளன..
  • 3:49 - 3:56
    இதில், 7... 100-ஆம் இடத்தில் உள்ளது..
  • 3:56 - 4:00
    இதில் நடுவில் இருக்கும் 0-க்களை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்..
  • 4:00 - 4:03
    ஏனெனில் இவை 0 அல்லாத இலக்கங்கள்..
  • 4:03 - 4:13
    ஆக, இதில் ஒவ்வொரு இலக்கங்களும், மதிப்புடையது.. ஆக ஆறு உள்ளது..
  • 4:13 - 4:19
    இந்த கடைசி கணக்கு சற்று குழப்பமாக உள்ளது.. 37,000...
  • 4:19 - 4:24
    இதை ஒன்றின் இடத்திற்கும் அளக்கலாம்..
  • 4:24 - 4:30
    37000 கிடைக்கும்.. அல்லது ஆயிரத்தின் இடத்திற்கும் அளக்கலாம்..
  • 4:30 - 4:37
    இது சற்று குழப்பமாக உள்ளதால்,
  • 4:37 - 4:48
    இதில் போதுமான தகவல் இல்லாததால் இதில் இரு இலக்கங்கள் உள்ளது எனலாம்..
  • 4:48 - 4:53
    இதற்கு இங்கு ஒரு தசம புள்ளி வைக்க வேண்டும்..
  • 4:53 - 4:59
    அப்படியென்றால் இதில் ஐந்து இலக்கங்கள் இருக்கும்..
  • 4:59 - 5:03
    இதில் தசமம் இல்லை என்பதால், இதில் இரண்டு மட்டும் தான்.
Title:
Significant Figures
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
05:03
Amara Bot edited Tamil subtitles for Significant Figures

Tamil subtitles

Revisions