-
0.1 5 என்னும் பதின்மத்தை பின்னமாக மாற்றுவது எப்படி
-
இங்கு உள்ள பதின்மத்தில்
-
எண்களின் இலக்கங்களை காண்போம்.
-
இந்த 1 இங்கு பத்து இல்லக்கு எண் ஆகும்
-
இதை 1 x 1/10 என்று எழுதலாம்.
-
5 இங்கு நூறு இலக்கு எண் ஆகும்.
-
இதை 5 x 1/100 என்று எழுதலாம்.
-
இதை திருத்தி எழுதலாம்,
-
1 இங்கு
-
1/10,
-
1 / 10 கூட்டல்
-
5 என்பது 5 / 100.
-
எனவே இது 5 / 100
-
அவற்றை கூட்டும் போது,
-
விகுதியை சமமாக்க வேண்டும்
-
பொதுவான விகுதி 100
-
10 க்கும்
-
10 க்கும் (L C M )
-
10 , 100 இரண்டுக்கும் பொதுவான பெருக்கம் 100
-
இதை 100 ஐ விகுதியாக கொண்ட பின்னமாக எழுதலாம்.
-
5 / 100 மாற போவதில்லை.
-
இந்த 10 எனும் விகுதியை 100 ஆக்க
-
10 இனால் பெருக்க வேண்டும்
-
பகுதியையும் 10 ஐ கொண்டு பெருக்க வேண்டும்.
-
இப்போது இது 10 / 100 என்று ஆகும்.
-
இப்போது இதை கூட்டலாம்.
-
10 + 5, 15 / 100.
-
இதை விரைந்து செய்ய
-
இதை விரைந்து செய்ய
-
இதை விரைந்து செய்ய
-
இங்கு சிறு இலக்கு என்பது நூறு
-
எனவே 1 / 10 = 10 / 100
-
அல்லது மொத்தம் 15 / 100 என எழுதலாம்.
-
இதை குறைந்த விகுதியாக மாற்ற வேண்டும்,
-
சரி
-
இந்த பின்னதின் பகுதி மற்றும் விகுதி 5 ஆல் வகுக்கலாம்.
-
இந்த பின்னதின் பகுதி மற்றும் விகுதி 5 ஆல் வகுக்கலாம்.
-
எனவே 15 ஐ 5 ஆல் வகுத்தால் 3
-
100 ஐ 5 ஆல் வகுக்க, அது 20.
-
எனவே 15 / 100 = 3 / 20.