0.1 5 என்னும் பதின்மத்தை பின்னமாக மாற்றுவது எப்படி இங்கு உள்ள பதின்மத்தில் எண்களின் இலக்கங்களை காண்போம். இந்த 1 இங்கு பத்து இல்லக்கு எண் ஆகும் இதை 1 x 1/10 என்று எழுதலாம். 5 இங்கு நூறு இலக்கு எண் ஆகும். இதை 5 x 1/100 என்று எழுதலாம். இதை திருத்தி எழுதலாம், 1 இங்கு 1/10, 1 / 10 கூட்டல் 5 என்பது 5 / 100. எனவே இது 5 / 100 அவற்றை கூட்டும் போது, விகுதியை சமமாக்க வேண்டும் பொதுவான விகுதி 100 10 க்கும் 10 க்கும் (L C M ) 10 , 100 இரண்டுக்கும் பொதுவான பெருக்கம் 100 இதை 100 ஐ விகுதியாக கொண்ட பின்னமாக எழுதலாம். 5 / 100 மாற போவதில்லை. இந்த 10 எனும் விகுதியை 100 ஆக்க 10 இனால் பெருக்க வேண்டும் பகுதியையும் 10 ஐ கொண்டு பெருக்க வேண்டும். இப்போது இது 10 / 100 என்று ஆகும். இப்போது இதை கூட்டலாம். 10 + 5, 15 / 100. இதை விரைந்து செய்ய இதை விரைந்து செய்ய இதை விரைந்து செய்ய இங்கு சிறு இலக்கு என்பது நூறு எனவே 1 / 10 = 10 / 100 அல்லது மொத்தம் 15 / 100 என எழுதலாம். இதை குறைந்த விகுதியாக மாற்ற வேண்டும், சரி இந்த பின்னதின் பகுதி மற்றும் விகுதி 5 ஆல் வகுக்கலாம். இந்த பின்னதின் பகுதி மற்றும் விகுதி 5 ஆல் வகுக்கலாம். எனவே 15 ஐ 5 ஆல் வகுத்தால் 3 100 ஐ 5 ஆல் வகுக்க, அது 20. எனவே 15 / 100 = 3 / 20.