Return to Video

சூப்பர் யோகா திட்டங்கள் - மாறிலிகள் மற்றும் சமன்பாடுகள்

  • 0:01 - 0:03
    நான் எனது வளையும் தன்மையை அதிகப்படுத்த நினைக்கிறேன்,
  • 0:03 - 0:06
    ஆகையால், நான் யோகா வகுப்பிற்கு செல்ல முடிவெடுத்திருக்கிறேன்.
  • 0:06 - 0:10
    எனவே, நான் சூப்பர் யோகா என்ற இடத்திற்கு செல்கிறேன்.
  • 0:10 - 0:13
    அங்கு, "இதன் விலை என்ன?" என்று கேட்கிறேன்.
  • 0:13 - 0:16
    அவர்கள் கூறுகிறாகள், "எங்களிடம் அடிப்படை திட்டம் உள்ளது"
  • 0:16 - 0:18
    "பிறகு ஒரு சோதனை திட்டம் உள்ளது"
  • 0:18 - 0:19
    நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றால், சோதனை திட்டம்,
  • 0:19 - 0:21
    நீங்கள் எந்த வேளையிலும் வரலாம்,
  • 0:21 - 0:25
    இது ஒரு மணி நேரத்திற்கு $12 ஆகும்.
  • 0:25 - 0:27
    ஆனால், இது உங்களுக்கு பிடித்து விட்டால்,
  • 0:27 - 0:29
    நீங்கள் மாதாந்திர சந்த பெற்றுக் கொள்ளுங்கள்.
  • 0:29 - 0:30
    அது மாதத்திற்கு $20 ஆகும்,
  • 0:30 - 0:32
    இதை நீங்கள் அடிப்படை திட்டமாக பார்க்கலாம்.
  • 0:32 - 0:35
    இது மாதத்திற்கு $20 ஆகும், பிறகு தள்ளுபடியும் கிடைக்கும்.
  • 0:35 - 0:38
    அது ஒரு வேளைக்கு $8 ஆகும்.
  • 0:38 - 0:42
    ஆக, இது நன்றாக உள்ளது, ஆனால் சிறிது குழப்பமாக உள்ளது.
  • 0:42 - 0:44
    எந்த திட்டத்தை தேர்வு செய்வது?
  • 0:44 - 0:48
    முதலில், நான்
  • 0:48 - 0:49
    எவ்வளவு செலவிட போகிறேன் என்று சிந்திக்க வேண்டும்,
  • 0:49 - 0:52
    அது எவ்வளவு வேளைகள் வருகிறேன் என்பதை பொருத்து உள்ளது.
  • 0:52 - 0:54
    இதை சுருக்கமாக செய்ய,
  • 0:54 - 0:56
    சில மாறிலிகளை வரையறுக்கலாம்.
  • 0:56 - 1:02
    s என்பது ஒரு மாதத்திற்கான "மொத்த வேளைகள்"
  • 1:02 - 1:08
    ஒரு மாதத்தில் நான் செல்லும் மொத்த வேளைகள்.
  • 1:08 - 1:10
    நான் சூப்பர் யோகாவிற்கு செல்ல முடிவு செய்திருக்கிறேன்.
  • 1:10 - 1:16
    C என்பது "மொத்த மாத செலவு"
  • 1:16 - 1:19
    எனது மொத்த மாதத்திற்கான செலவு.
  • 1:19 - 1:21
    ஆக, இந்த மாறிலிகளை கொண்டு,
  • 1:21 - 1:23
    நான் ஒவ்வொரு திட்டத்திற்கும்
  • 1:23 - 1:24
    எவ்வளவு செலவிட போகிறோம் என்பதை பார்க்கலாம்,
  • 1:24 - 1:27
    இது நான் செல்லும் வேளைகளை பொருத்து உள்ளது.
  • 1:27 - 1:30
    ஆக, முதலில், நாம் அடிப்படை திட்டத்தில் தொடங்கலாம்,
  • 1:30 - 1:31
    ஏனெனில் இது மிகவும் எளிதானது.
  • 1:31 - 1:33
    நான் இங்கு ஒரு வரிசை வரைகிறேன்.
  • 1:33 - 1:40
    இங்கு உள்ளது செலவு, இது மொத்த வேளைகள்.
  • 1:40 - 1:44
    மொத்த வேளைகள் மற்றும் செலவுகள்.
  • 1:44 - 1:47
    பிறகு, இங்கு ஒரு சிறிய பட்டியல் வரைகிறேன்.
  • 1:47 - 1:50
    இது எனது சோதனை திட்டத்திற்கானது
  • 1:50 - 1:52
    பிறகு, இதற்கும் அதே போல செய்யலாம்,
  • 1:52 - 1:53
    ஏனெனில் நாம் சோதனை திட்டத்தை செய்வதால்,
  • 1:53 - 1:56
    அடிப்படை திட்டத்திற்கும் இதே போன்று செய்து ஒப்பிடலாம்.
  • 1:56 - 1:58
    இப்பொழுது அடிப்படை திட்டத்திற்கு செய்யலாம்.
  • 1:58 - 2:00
    ஆக, இங்கு மொத்த வேளைகளின் எண்ணிக்கை உள்ளது
  • 2:00 - 2:05
    மற்றும் மொத்த செலவு உள்ளது.
  • 2:05 - 2:09
    ஆக, நான் எந்த வேளையும் செல்லவில்லை என்றால்,
  • 2:09 - 2:13
    ஆக, நான் எந்த வேளையும் செல்லவில்லை என்றால்,
  • 2:13 - 2:17
    எனது சோதனை திட்டத்தின் படி, எனது செலவு என்ன?
  • 2:17 - 2:21
    ஒரு வேளைக்கு $12, 12 பெருக்கல் எந்த வேளையும் இல்லை.
  • 2:21 - 2:22
    எனவே, நான் ஏதும் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
  • 2:22 - 2:26
    எனது செலவு பூஜ்யம்.
  • 2:26 - 2:28
    அதே கேள்வி, அடிப்படை திட்டத்தில்
  • 2:28 - 2:29
    என்னவாக இருக்கம்.
  • 2:29 - 2:33
    என்னிடம் அடிப்படை திட்டம் உள்ளது, ஆனால் கொடுக்கப்பட்ட மாதத்தில்
  • 2:33 - 2:35
    நான் எந்த வேளையும் செல்ல வில்லை.
  • 2:35 - 2:38
    நான் யோகா வகுப்பிற்கு செல்லவே இல்லை.
  • 2:38 - 2:41
    நானா எவ்வளவு செலுத்த போகிறேன்?
  • 2:41 - 2:43
    ஒரு வேளைக்கு $8 ஆகும்.
  • 2:43 - 2:44
    நான் எந்த வேளைக்கும் செல்ல வில்லை.
  • 2:44 - 2:46
    ஆக, நான் எதுவும் செலுத்த வேண்டாம்.
  • 2:46 - 2:47
    வேளைகளின் வீதம் ஏதும் செலுத்த வேண்டாம்,
  • 2:47 - 2:49
    ஆனால் மாதத்திற்கு $20 செலுத்த வேண்டும்.
  • 2:49 - 2:53
    ஆக, நான் $20 செலுத்த வேண்டும்,
  • 2:53 - 2:56
    நான் செல்லமால் இருந்தாலும் சரி.
  • 2:56 - 2:58
    இது நன்றாக படவில்லை.
  • 2:58 - 3:00
    ஆனாலும் மற்ற நிலைகளையும் ஆராயலாம்.
  • 3:00 - 3:05
    ஒரு வேளை சென்றால் என்ன என்று பார்க்கலாம்.
  • 3:05 - 3:07
    நான் ஒரு வேளை சென்றால்,
  • 3:07 - 3:11
    சோதனை திட்டத்தின் படி, நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?
  • 3:11 - 3:16
    இது ஒரு வேளைக்கு $12 x 1 வேளை.
  • 3:16 - 3:22
    ஆக, நான் $12 செலுத்த வேண்டும்.
  • 3:22 - 3:24
    இதையே அடிப்படை திட்டத்தின் படி பார்க்கலாம்.
  • 3:24 - 3:27
    அடிப்படை திட்டத்தின் படி, ஒரு வேளைக்கு,
  • 3:27 - 3:32
    இது $8 x 1 வேளை ஆகும்.
  • 3:32 - 3:33
    $8 ஆகும்.
  • 3:33 - 3:35
    கூட்டல் மாத கட்டணம்.
  • 3:35 - 3:38
    எனவே, நான் $20 + ($8 x 1) செலுத்த வேண்டும்.
  • 3:38 - 3:39
    ஆக, $28 ஆகும்.
  • 3:39 - 3:44
    நான் $28 செலுத்த வேண்டும்..
  • 3:44 - 3:47
    ஆக, சோதனை திட்டம் நன்றாக தெரிகிறது,
  • 3:47 - 3:49
    நான் 1 வேளை சென்றாலும் நன்றாக உள்ளது.
  • 3:49 - 3:50
    நான் இதை தெளிவாக கூறுகிறேன்.
  • 3:50 - 3:51
    இது டாலரில் உள்ளது,
  • 3:51 - 3:54
    இங்கு உள்ளது $28
  • 3:54 - 3:55
    நான் சென்று கொண்டே இருக்கலாம்
  • 3:55 - 3:56
    நீங்கள் இதை முயற்சி செய்யுங்கள்,
  • 3:56 - 3:57
    ஆனால் மேலும் ஒன்று செய்யலாம்,
  • 3:57 - 3:59
    இது எவ்வாறு செல்கிறது என்று பார்க்கலாம்.
  • 3:59 - 4:03
    நான் சோதனை திட்டத்தில் இரு வேளைகள் சென்றால்,
  • 4:03 - 4:06
    நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?
  • 4:06 - 4:08
    $12 பெருக்கல் 2 வேளை..
  • 4:08 - 4:15
    நான் $24 டாலர் செலுத்தப் போகிறேன்.
  • 4:15 - 4:16
    நாம் அடிப்படை திட்டத்தை பார்க்கலாம்.
  • 4:16 - 4:18
    நான் 2 வேளைகள் சென்றால்,
  • 4:18 - 4:21
    இதனை மஞ்சள் நிறத்தில் எழுதுகிறேன்.
  • 4:21 - 4:23
    நான் இரு வேளைகள் சென்றால்,
  • 4:23 - 4:27
    2 பெருக்கல் $8, அதாவது $16 ஆகும்
  • 4:27 - 4:30
    கூட்டல் $20 மாதாந்திர கட்டணம்,
  • 4:30 - 4:36
    ஆக, இது 2 பெருக்கல் $8
  • 4:36 - 4:39
    கூட்டல் $20
  • 4:39 - 4:41
    = $16 + $20 ஆகும்.
  • 4:41 - 4:44
    = $36 ஆகும்.
  • 4:44 - 4:47
    ஆக, இந்த குறைந்த பட்ச சூழ்நிலையில்,
  • 4:47 - 4:49
    நான் 0, 1 அல்லது 2 வேளை சென்றால்,
  • 4:49 - 4:52
    சோதனை திட்டம் வெற்றி பெரும்,
  • 4:52 - 4:53
    ஆனால், நான் எந்த நிலையில்
  • 4:53 - 4:56
    சோதனை திட்டம் சிறிது தோல்வி அடையும் என்று பார்க்க வேண்டும்.
  • 4:56 - 4:57
    ஆனால், அதற்கு முன்னால்,
  • 4:57 - 5:00
    இதனை எவ்வாறு இயற்கணித முறையில்
  • 5:00 - 5:01
    குறிக்கலாம் என்று பார்ப்போம்,
  • 5:01 - 5:03
    ஏனெனில் இது சற்று விடைகளை துல்லியமாக
  • 5:03 - 5:06
    கணக்கிட்டு காட்டும்.
  • 5:06 - 5:09
    S என்பது "ஒரு மாதத்தின் மொத்த வேளை"
  • 5:09 - 5:11
    மற்றும் C என்பது "மாத செலவு"
  • 5:11 - 5:15
    இந்த சோதனை திட்டத்தை எவ்வாறு வெளிப்பாடாக்குவது?
  • 5:17 - 5:19
    நாம் இதன் மொத்த செலவை,
  • 5:19 - 5:21
    நமது மொத்த மாத செலவு,
  • 5:21 - 5:23
    ஆக, நமது சோதனை திட்டம் இங்கு உள்ளது,
  • 5:23 - 5:24
    ஒரு கொட்டிட்ட வரிசை வரைகிறேன்,
  • 5:24 - 5:26
    இந்த கோடிட்ட வரிசை இங்கு உள்ளது,
  • 5:26 - 5:30
    நமது அடிப்படை திட்டத்தின் படி,
  • 5:30 - 5:38
    இது $12 பெருக்கல் வேளை எண்ணிக்கை
  • 5:38 - 5:42
    பெருக்கல் S.
  • 5:42 - 5:46
    எனவே, சோதனை திட்டத்தின் படி, நமது மொத்த செலவு
  • 5:46 - 5:49
    $12 பெருக்கல் வேளைகளின் எண்ணிக்கை.
  • 5:49 - 5:52
    $12 பெருக்கல் வேளைகளின் எண்ணிக்கை.
  • 5:52 - 5:54
    அடிப்படை திட்டத்தை கொண்டு, இதையே செய்யலாம்.
  • 5:54 - 5:59
    இதை எவ்வாறு சமன்பாடாக எழுதுவது?
  • 5:59 - 6:01
    நமது மொத்த செலவு உள்ளது,
  • 6:01 - 6:03
    நமது மொத்த செலவு என்பது,
  • 6:03 - 6:06
    நமது மாத செலவு,
  • 6:06 - 6:08
    அதாவது, நாம் மாதம்
  • 6:08 - 6:10
    $20 செலுத்துகிறோம்,
  • 6:10 - 6:11
    நாம் 20 டாலர் செலுத்த வேண்டும்,
  • 6:11 - 6:12
    நாம் என்ன செய்தாலும்,
  • 6:12 - 6:13
    நாம் இந்த 20 ஐ செலுத்த வேண்டும்.
  • 6:13 - 6:14
    தொடக்கத்திலிருந்தே செலுத்த வேண்டம்
  • 6:14 - 6:18
    பிறகு ஒரு வேளைக்கு $8 செலுத்த வேண்டும்.
  • 6:18 - 6:34
    ஆக, இது $20 + ($8 x வேளைகளின் எண்ணிக்கை)
  • 6:34 - 6:36
    ஆக இது சுவாரஸ்யமானது,
  • 6:36 - 6:38
    இங்கு S என்பது 0 என்றால்,
  • 6:38 - 6:40
    S = 0 என்றால்,
  • 6:40 - 6:42
    20 + ( 8 x 0) அதாவது 20
  • 6:42 - 6:47
    S என்பது 1 என்றால், 20 + (8 x 1)
  • 6:47 - 6:47
    அதாவது 28 ஆகும்.
  • 6:47 - 6:50
    இதில் ஒவ்வொரு s மற்றும் c -யையும் பார்க்கலாம்.
  • 6:50 - 6:52
    அவை சமன்பாட்டை தீர்க்கும்.
  • 6:52 - 6:54
    இங்கும் அதே போன்று தான்,
  • 6:54 - 6:55
    நாம் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருக்கலாம்.
  • 6:55 - 6:57
    இந்த சமன்பாட்டில் உள்ளது என்னவென்றால்,
  • 6:57 - 6:59
    இந்த சமன்பாடு,
  • 6:59 - 7:01
    அனைத்து சேர்மானத்தையும் உள்ளடக்கும்
  • 7:01 - 7:04
    இந்த ஒரு சமன்பாடு,
  • 7:04 - 7:09
    அனைத்து வகை சேர்மானத்தையும் உள்ளடக்கும்
  • 7:09 - 7:10
    அடுத்த காணொளிகளில்,
  • 7:10 - 7:11
    நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்றால்,
  • 7:11 - 7:13
    இந்த சமன்பாடுகளை கொண்டு,
  • 7:13 - 7:15
    அதிக உள்நோக்குகளை கொண்டு வரலாம்,
  • 7:15 - 7:19
    அதை வைத்து சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
Title:
சூப்பர் யோகா திட்டங்கள் - மாறிலிகள் மற்றும் சமன்பாடுகள்
Description:

சூப்பர் யோகா திட்டங்கள் - மாறிலிகள் மற்றும் சமன்பாடுகள்

more » « less
Video Language:
English
Duration:
07:19

Tamil subtitles

Revisions