0:00:00.754,0:00:02.903 நான் எனது வளையும் தன்மையை அதிகப்படுத்த நினைக்கிறேன், 0:00:02.903,0:00:06.433 ஆகையால், நான் யோகா வகுப்பிற்கு செல்ல முடிவெடுத்திருக்கிறேன். 0:00:06.433,0:00:10.172 எனவே, நான் சூப்பர் யோகா என்ற இடத்திற்கு செல்கிறேன். 0:00:10.172,0:00:12.701 அங்கு, "இதன் விலை என்ன?" என்று கேட்கிறேன். 0:00:12.701,0:00:15.737 அவர்கள் கூறுகிறாகள், "எங்களிடம் அடிப்படை திட்டம் உள்ளது" 0:00:15.737,0:00:17.675 "பிறகு ஒரு சோதனை திட்டம் உள்ளது" 0:00:17.675,0:00:19.368 நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றால், சோதனை திட்டம், 0:00:19.368,0:00:21.231 நீங்கள் எந்த வேளையிலும் வரலாம், 0:00:21.231,0:00:24.822 இது ஒரு மணி நேரத்திற்கு $12 ஆகும். 0:00:24.822,0:00:27.035 ஆனால், இது உங்களுக்கு பிடித்து விட்டால், 0:00:27.035,0:00:29.075 நீங்கள் மாதாந்திர சந்த பெற்றுக் கொள்ளுங்கள். 0:00:29.075,0:00:30.362 அது மாதத்திற்கு $20 ஆகும், 0:00:30.362,0:00:32.452 இதை நீங்கள் அடிப்படை திட்டமாக பார்க்கலாம். 0:00:32.452,0:00:35.420 இது மாதத்திற்கு $20 ஆகும், பிறகு தள்ளுபடியும் கிடைக்கும். 0:00:35.420,0:00:37.569 அது ஒரு வேளைக்கு $8 ஆகும். 0:00:37.569,0:00:41.590 ஆக, இது நன்றாக உள்ளது, ஆனால் சிறிது குழப்பமாக உள்ளது. 0:00:41.590,0:00:44.084 எந்த திட்டத்தை தேர்வு செய்வது? 0:00:44.084,0:00:47.570 முதலில், நான் 0:00:47.570,0:00:48.956 எவ்வளவு செலவிட போகிறேன் என்று சிந்திக்க வேண்டும், 0:00:48.956,0:00:52.390 அது எவ்வளவு வேளைகள் வருகிறேன் என்பதை பொருத்து உள்ளது. 0:00:52.420,0:00:54.101 இதை சுருக்கமாக செய்ய, 0:00:54.101,0:00:56.282 சில மாறிலிகளை வரையறுக்கலாம். 0:00:56.282,0:01:01.763 s என்பது ஒரு மாதத்திற்கான "மொத்த வேளைகள்" 0:01:01.763,0:01:07.741 ஒரு மாதத்தில் நான் செல்லும் மொத்த வேளைகள். 0:01:07.741,0:01:09.941 நான் சூப்பர் யோகாவிற்கு செல்ல முடிவு செய்திருக்கிறேன். 0:01:09.941,0:01:15.615 C என்பது "மொத்த மாத செலவு" 0:01:15.616,0:01:18.939 எனது மொத்த மாதத்திற்கான செலவு. 0:01:18.939,0:01:20.941 ஆக, இந்த மாறிலிகளை கொண்டு, 0:01:20.941,0:01:22.849 நான் ஒவ்வொரு திட்டத்திற்கும் 0:01:22.849,0:01:24.141 எவ்வளவு செலவிட போகிறோம் என்பதை பார்க்கலாம், 0:01:24.141,0:01:26.527 இது நான் செல்லும் வேளைகளை பொருத்து உள்ளது. 0:01:26.527,0:01:29.605 ஆக, முதலில், நாம் அடிப்படை திட்டத்தில் தொடங்கலாம், 0:01:29.605,0:01:31.147 ஏனெனில் இது மிகவும் எளிதானது. 0:01:31.147,0:01:32.755 நான் இங்கு ஒரு வரிசை வரைகிறேன். 0:01:32.755,0:01:39.818 இங்கு உள்ளது செலவு, இது மொத்த வேளைகள். 0:01:39.818,0:01:44.243 மொத்த வேளைகள் மற்றும் செலவுகள். 0:01:44.243,0:01:47.135 பிறகு, இங்கு ஒரு சிறிய பட்டியல் வரைகிறேன். 0:01:47.135,0:01:50.048 இது எனது சோதனை திட்டத்திற்கானது 0:01:50.048,0:01:51.570 பிறகு, இதற்கும் அதே போல செய்யலாம், 0:01:51.570,0:01:53.093 ஏனெனில் நாம் சோதனை திட்டத்தை செய்வதால், 0:01:53.093,0:01:55.847 அடிப்படை திட்டத்திற்கும் இதே போன்று செய்து ஒப்பிடலாம். 0:01:55.847,0:01:57.884 இப்பொழுது அடிப்படை திட்டத்திற்கு செய்யலாம். 0:01:57.884,0:01:59.923 ஆக, இங்கு மொத்த வேளைகளின் எண்ணிக்கை உள்ளது 0:01:59.923,0:02:04.538 மற்றும் மொத்த செலவு உள்ளது. 0:02:04.538,0:02:08.887 ஆக, நான் எந்த வேளையும் செல்லவில்லை என்றால், 0:02:08.887,0:02:12.744 ஆக, நான் எந்த வேளையும் செல்லவில்லை என்றால், 0:02:12.744,0:02:16.927 எனது சோதனை திட்டத்தின் படி, எனது செலவு என்ன? 0:02:16.927,0:02:20.833 ஒரு வேளைக்கு $12, 12 பெருக்கல் எந்த வேளையும் இல்லை. 0:02:20.833,0:02:22.369 எனவே, நான் ஏதும் கட்டணம் செலுத்த தேவை இல்லை. 0:02:22.369,0:02:25.898 எனது செலவு பூஜ்யம். 0:02:25.898,0:02:28.036 அதே கேள்வி, அடிப்படை திட்டத்தில் 0:02:28.036,0:02:29.091 என்னவாக இருக்கம். 0:02:29.091,0:02:33.102 என்னிடம் அடிப்படை திட்டம் உள்ளது, ஆனால் கொடுக்கப்பட்ட மாதத்தில் 0:02:33.102,0:02:35.485 நான் எந்த வேளையும் செல்ல வில்லை. 0:02:35.485,0:02:38.036 நான் யோகா வகுப்பிற்கு செல்லவே இல்லை. 0:02:38.036,0:02:40.950 நானா எவ்வளவு செலுத்த போகிறேன்? 0:02:40.950,0:02:42.615 ஒரு வேளைக்கு $8 ஆகும். 0:02:42.615,0:02:44.230 நான் எந்த வேளைக்கும் செல்ல வில்லை. 0:02:44.230,0:02:45.562 ஆக, நான் எதுவும் செலுத்த வேண்டாம். 0:02:45.562,0:02:46.894 வேளைகளின் வீதம் ஏதும் செலுத்த வேண்டாம், 0:02:46.894,0:02:49.418 ஆனால் மாதத்திற்கு $20 செலுத்த வேண்டும். 0:02:49.418,0:02:53.239 ஆக, நான் $20 செலுத்த வேண்டும், 0:02:53.239,0:02:55.686 நான் செல்லமால் இருந்தாலும் சரி. 0:02:55.691,0:02:57.923 இது நன்றாக படவில்லை. 0:02:57.923,0:03:00.365 ஆனாலும் மற்ற நிலைகளையும் ஆராயலாம். 0:03:00.365,0:03:05.036 ஒரு வேளை சென்றால் என்ன என்று பார்க்கலாம். 0:03:05.036,0:03:07.249 நான் ஒரு வேளை சென்றால், 0:03:07.249,0:03:11.381 சோதனை திட்டத்தின் படி, நான் எவ்வளவு செலுத்த வேண்டும்? 0:03:11.381,0:03:15.741 இது ஒரு வேளைக்கு $12 x 1 வேளை. 0:03:15.741,0:03:21.561 ஆக, நான் $12 செலுத்த வேண்டும். 0:03:21.637,0:03:24.476 இதையே அடிப்படை திட்டத்தின் படி பார்க்கலாம். 0:03:24.476,0:03:27.011 அடிப்படை திட்டத்தின் படி, ஒரு வேளைக்கு, 0:03:27.011,0:03:32.070 இது $8 x 1 வேளை ஆகும். 0:03:32.070,0:03:33.173 $8 ஆகும். 0:03:33.173,0:03:35.257 கூட்டல் மாத கட்டணம். 0:03:35.257,0:03:37.967 எனவே, நான் $20 + ($8 x 1) செலுத்த வேண்டும். 0:03:37.967,0:03:39.209 ஆக, $28 ஆகும். 0:03:39.209,0:03:43.981 நான் $28 செலுத்த வேண்டும்.. 0:03:43.981,0:03:46.703 ஆக, சோதனை திட்டம் நன்றாக தெரிகிறது, 0:03:46.703,0:03:49.392 நான் 1 வேளை சென்றாலும் நன்றாக உள்ளது. 0:03:49.392,0:03:50.303 நான் இதை தெளிவாக கூறுகிறேன். 0:03:50.303,0:03:51.303 இது டாலரில் உள்ளது, 0:03:51.303,0:03:53.506 இங்கு உள்ளது $28 0:03:53.506,0:03:54.560 நான் சென்று கொண்டே இருக்கலாம் 0:03:54.560,0:03:55.615 நீங்கள் இதை முயற்சி செய்யுங்கள், 0:03:55.615,0:03:56.902 ஆனால் மேலும் ஒன்று செய்யலாம், 0:03:56.902,0:03:59.433 இது எவ்வாறு செல்கிறது என்று பார்க்கலாம். 0:03:59.433,0:04:02.989 நான் சோதனை திட்டத்தில் இரு வேளைகள் சென்றால், 0:04:02.989,0:04:05.589 நான் எவ்வளவு செலுத்த வேண்டும்? 0:04:05.589,0:04:08.368 $12 பெருக்கல் 2 வேளை.. 0:04:08.368,0:04:14.645 நான் $24 டாலர் செலுத்தப் போகிறேன். 0:04:14.645,0:04:16.289 நாம் அடிப்படை திட்டத்தை பார்க்கலாம். 0:04:16.289,0:04:17.969 நான் 2 வேளைகள் சென்றால், 0:04:17.969,0:04:20.800 இதனை மஞ்சள் நிறத்தில் எழுதுகிறேன். 0:04:20.800,0:04:23.111 நான் இரு வேளைகள் சென்றால், 0:04:23.111,0:04:27.205 2 பெருக்கல் $8, அதாவது $16 ஆகும் 0:04:27.205,0:04:30.152 கூட்டல் $20 மாதாந்திர கட்டணம், 0:04:30.152,0:04:35.845 ஆக, இது 2 பெருக்கல் $8 0:04:35.845,0:04:38.679 கூட்டல் $20 0:04:38.679,0:04:41.389 = $16 + $20 ஆகும். 0:04:41.389,0:04:44.100 = $36 ஆகும். 0:04:44.100,0:04:46.507 ஆக, இந்த குறைந்த பட்ச சூழ்நிலையில், 0:04:46.507,0:04:49.151 நான் 0, 1 அல்லது 2 வேளை சென்றால், 0:04:49.151,0:04:51.552 சோதனை திட்டம் வெற்றி பெரும், 0:04:51.552,0:04:52.777 ஆனால், நான் எந்த நிலையில் 0:04:52.777,0:04:56.161 சோதனை திட்டம் சிறிது தோல்வி அடையும் என்று பார்க்க வேண்டும். 0:04:56.161,0:04:57.278 ஆனால், அதற்கு முன்னால், 0:04:57.278,0:04:59.893 இதனை எவ்வாறு இயற்கணித முறையில் 0:04:59.893,0:05:00.970 குறிக்கலாம் என்று பார்ப்போம், 0:05:00.970,0:05:03.173 ஏனெனில் இது சற்று விடைகளை துல்லியமாக 0:05:03.173,0:05:06.036 கணக்கிட்டு காட்டும். 0:05:06.036,0:05:09.168 S என்பது "ஒரு மாதத்தின் மொத்த வேளை" 0:05:09.168,0:05:11.257 மற்றும் C என்பது "மாத செலவு" 0:05:11.257,0:05:15.303 இந்த சோதனை திட்டத்தை எவ்வாறு வெளிப்பாடாக்குவது? 0:05:16.810,0:05:19.092 நாம் இதன் மொத்த செலவை, 0:05:19.092,0:05:20.911 நமது மொத்த மாத செலவு, 0:05:20.911,0:05:22.694 ஆக, நமது சோதனை திட்டம் இங்கு உள்ளது, 0:05:22.694,0:05:24.278 ஒரு கொட்டிட்ட வரிசை வரைகிறேன், 0:05:24.278,0:05:25.968 இந்த கோடிட்ட வரிசை இங்கு உள்ளது, 0:05:25.968,0:05:29.814 நமது அடிப்படை திட்டத்தின் படி, 0:05:29.814,0:05:37.559 இது $12 பெருக்கல் வேளை எண்ணிக்கை 0:05:37.559,0:05:41.864 பெருக்கல் S. 0:05:41.864,0:05:46.159 எனவே, சோதனை திட்டத்தின் படி, நமது மொத்த செலவு 0:05:46.159,0:05:48.902 $12 பெருக்கல் வேளைகளின் எண்ணிக்கை. 0:05:48.902,0:05:52.101 $12 பெருக்கல் வேளைகளின் எண்ணிக்கை. 0:05:52.101,0:05:53.948 அடிப்படை திட்டத்தை கொண்டு, இதையே செய்யலாம். 0:05:53.948,0:05:58.728 இதை எவ்வாறு சமன்பாடாக எழுதுவது? 0:05:58.728,0:06:00.752 நமது மொத்த செலவு உள்ளது, 0:06:00.752,0:06:03.166 நமது மொத்த செலவு என்பது, 0:06:03.166,0:06:05.507 நமது மாத செலவு, 0:06:05.507,0:06:07.676 அதாவது, நாம் மாதம் 0:06:07.676,0:06:09.633 $20 செலுத்துகிறோம், 0:06:09.633,0:06:11.368 நாம் 20 டாலர் செலுத்த வேண்டும், 0:06:11.368,0:06:12.270 நாம் என்ன செய்தாலும், 0:06:12.270,0:06:13.172 நாம் இந்த 20 ஐ செலுத்த வேண்டும். 0:06:13.172,0:06:14.488 தொடக்கத்திலிருந்தே செலுத்த வேண்டம் 0:06:14.488,0:06:17.923 பிறகு ஒரு வேளைக்கு $8 செலுத்த வேண்டும். 0:06:17.923,0:06:34.005 ஆக, இது $20 + ($8 x வேளைகளின் எண்ணிக்கை) 0:06:34.005,0:06:35.793 ஆக இது சுவாரஸ்யமானது, 0:06:35.793,0:06:38.430 இங்கு S என்பது 0 என்றால், 0:06:38.430,0:06:39.580 S = 0 என்றால், 0:06:39.626,0:06:42.300 20 + ( 8 x 0) அதாவது 20 0:06:42.300,0:06:46.547 S என்பது 1 என்றால், 20 + (8 x 1) 0:06:46.547,0:06:47.492 அதாவது 28 ஆகும். 0:06:47.492,0:06:49.967 இதில் ஒவ்வொரு s மற்றும் c -யையும் பார்க்கலாம். 0:06:49.967,0:06:52.369 அவை சமன்பாட்டை தீர்க்கும். 0:06:52.369,0:06:53.786 இங்கும் அதே போன்று தான், 0:06:53.786,0:06:55.204 நாம் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருக்கலாம். 0:06:55.204,0:06:56.832 இந்த சமன்பாட்டில் உள்ளது என்னவென்றால், 0:06:56.832,0:06:59.100 இந்த சமன்பாடு, 0:06:59.100,0:07:01.369 அனைத்து சேர்மானத்தையும் உள்ளடக்கும் 0:07:01.369,0:07:03.594 இந்த ஒரு சமன்பாடு, 0:07:03.594,0:07:08.623 அனைத்து வகை சேர்மானத்தையும் உள்ளடக்கும் 0:07:08.623,0:07:10.189 அடுத்த காணொளிகளில், 0:07:10.189,0:07:11.483 நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்றால், 0:07:11.483,0:07:13.444 இந்த சமன்பாடுகளை கொண்டு, 0:07:13.444,0:07:15.405 அதிக உள்நோக்குகளை கொண்டு வரலாம், 0:07:15.405,0:07:18.533 அதை வைத்து சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.