< Return to Video

Circles: Radius, Diameter and Circumference

  • 0:01 - 0:05
    வட்டம் என்பது பூமியின் அடிப்படை உருவம் ஆகும்
  • 0:05 - 0:08
    கோள்களின் சுற்று பாதை இந்த வடிவத்தில் இருக்கும்
  • 0:08 - 0:11
    வட்ட வடிவத்தை நம் அன்றாட வாழ்வில் காணலாம்
  • 0:21 - 0:23
    இப்பொழுது வட்டத்தின் சில பண்புகள் பற்றி காணலாம்
  • 0:29 - 0:32
    வட்டத்தில் உள்ள பண்புகள் என்ன?
  • 0:33 - 0:36
    முதல் பண்பு பற்றி பார்க்கலாம்
  • 0:36 - 0:39
    வட்டத்தின் நடுப்பகுதி அனைத்து
  • 0:39 - 0:40
    வட்டப் புள்ளிகளுக்கும் சமமான தொலைவில் இருக்கும்
  • 0:40 - 0:44
    வட்டத்தின் முனையில் இருந்து நடுப்படுதிக்கு வரும்
  • 0:44 - 0:45
    அனைத்து கோடுகளும் சமம் ஆகும்
  • 0:45 - 0:48
    ஆக இதன் தூரம் என்ன?
  • 0:48 - 0:50
    நடுப்பகுதியில் இருந்து வரும்
  • 0:50 - 0:52
    அனைத்து கோடுகளின் நீளம் என்ன?
  • 0:53 - 0:58
    அதை நாம் ஆரம் ( radius ) என்று கூறுகிறோம்..
  • 0:58 - 1:00
    ஆரம் என்பது வட்டத்தின் முனைக்கும் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட தூரம் ஆகும்..
  • 1:00 - 1:03
    இதன் ஆரம் 3 சென்டிமீட்டர் எனில்
  • 1:03 - 1:04
    இதன் ஆரமும் 3 சென்டிமீட்டர் ஆகும்..
  • 1:04 - 1:07
    இதன் ஆரமும் 3 சென்டிமீட்டர் ஆகும்..
  • 1:07 - 1:08
    இது என்றும் மாறாது..
  • 1:08 - 1:12
    வட்டத்தின் நடுப்பகுதியில் இருந்து வட்ட முனைக்கு செல்லும்
  • 1:12 - 1:13
    அனைத்து புள்ளிகளின் தூரம் சமம் ஆகும்
  • 1:13 - 1:17
    அந்த தூரம் ஆரம் ( radius ) எனப்படுகிறது..
  • 1:17 - 1:20
    அடுத்த பண்பு பற்றி காணலாம்
  • 1:20 - 1:22
    இந்த வட்டத்தின் பருமன் என்ன?
  • 1:22 - 1:26
    இதன் பரந்த புள்ளி என்ன?
  • 1:26 - 1:29
    அதாவது வட்டத்தின் அகலமான புள்ளி எது?
  • 1:32 - 1:35
    இது வட்டத்தில் பெரிய புள்ளி ஆகும்,
  • 1:35 - 1:39
    இது பெரிய அகலமான கோடு இல்லை
  • 1:40 - 1:42
    எனவே இவைதான் வட்டத்தின் பெரிய புள்ளி
  • 1:50 - 1:53
    இவை இரண்டு ஆரங்களின் தொகுப்பு ஆகும்
  • 1:53 - 1:56
    இது ஒரு ஆரம் என்றால்
  • 1:56 - 1:57
    இது மற்றொரு ஆரம் ஆகும்
  • 1:57 - 2:01
    இதை நாம் விட்டம் என்று கூறுகிறோம்
  • 2:03 - 2:06
    ஆக இது வட்டத்தின் விட்டம் ஆகும்
  • 2:06 - 2:09
    இது ஆரத்துடன் எளிய தொடர்பை உடையது
  • 2:09 - 2:16
    விட்டம் என்பது இரண்டு ஆரம் ( 2 * r ) ஆகும்
  • 2:19 - 2:22
    அடுத்த பண்பு பற்றி காணலாம்
  • 2:22 - 2:25
    இந்த வட்டத்தின் பருமன் என்ன?
  • 2:25 - 2:27
    இதை அளக்கும் நாடா கொண்டு அளந்தால் என்ன வரும்?
  • 2:36 - 2:45
    அதை நாம் வட்டத்தின் பரிதி என்று கூறுகிறோம்
  • 2:45 - 2:47
    ஆரத்துக்கும் விட்டத்துக்கும் உள்ள தொடர்பை பார்த்தோம் ..
  • 2:47 - 2:50
    இப்பொழுது விட்டத்துக்கும் பரிதிக்கும் உள்ள தொடர்பை காணலாம்..
  • 2:54 - 2:57
    பல வருடங்களுக்கு முன்பு
  • 2:57 - 2:59
    வட்டத்தின் ஆரம் மற்றும் பரிதியை
  • 2:59 - 3:00
    அளக்கும் நாடா கொண்டு மக்கள் அளந்தார்கள்
  • 3:00 - 3:03
    அவற்றின் அளவுகள் சரியாக வரவில்லை
  • 3:03 - 3:05
    வட்டத்தின் பருமன் அளவு
  • 3:05 - 3:08
    3 என எடுத்து கொண்டார்கள்..
  • 3:12 - 3:14
    மேலும் வட்டத்தின் விட்ட அளவை
  • 3:14 - 3:16
    1 என்று எடுத்து கொண்டார்கள்..
  • 3:18 - 3:22
    இப்பொழுது இதன் விகிதத்தை பற்றி அறிய விரும்பினர்
  • 3:23 - 3:34
    வட்டத்தின் பரிதிக்கும் விட்டத்துக்கும் உள்ள விகிதம்
  • 3:46 - 3:49
    இதன் பருமன் 3 மீட்டர் ஆகும்..
  • 3:53 - 3:55
    இவற்றின் விட்டம் 1 மீட்டர் ஆகும்
  • 3:56 - 3:58
    எனவே இவற்றின் விகிதம் 3 ஆகும்
  • 3:58 - 4:01
    ஆக பருமன் என்பது விட்டத்தை விட
  • 4:01 - 4:02
    3 மடங்கு பெரியது ஆகும்..
  • 4:06 - 4:08
    இப்பொழுது ஒரு சிறிய வட்டத்தை வரையலாம்
  • 4:11 - 4:15
    இப்பொழுது இதன் பருமன் 6 centimeter என்று எடுக்கலாம்
  • 4:18 - 4:22
    இவற்றின் விட்டம் 2 centimeter ஆகும்
  • 4:25 - 4:30
    எனவே இவற்றின் விகிதம் 3 ஆகும்..
  • 4:32 - 4:35
    இந்த வட்டத்தின் விகிதம்
  • 4:35 - 4:38
    அனைத்து வட்டங்களுக்கும் பொருந்தலாம்
  • 4:43 - 4:45
    மேலும் அவர்கள் வட்டத்தின் விட்டம்
  • 4:45 - 4:48
    1 என்று எடுத்தார்கள்..
  • 4:49 - 4:52
    வட்டத்தின் பருமன்
  • 4:52 - 4:53
    3.1 க்கு அருகில் உள்ளது என எடுத்தார்கள்
  • 4:57 - 4:59
    இப்பொழுது இதன் விகிதம் 3.1 ஆகும்
  • 5:05 - 5:07
    மேலும் இந்த விகிதத்தை சரியாக செய்து பார்த்து
  • 5:07 - 5:11
    அதை 3.14159 என்று எடுத்தார்கள்..
  • 5:11 - 5:13
    இது முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும்
  • 5:18 - 5:21
    எனவே இந்த எண்ணை அனைத்து வட்டங்களுக்கும்
  • 5:21 - 5:24
    அடிப்படை எண்ணாக எடுத்தார்கள்..
  • 5:27 - 5:29
    வட்டத்தின் பரிதிக்கும் விட்டத்துக்கும் உள்ள விகிதம் 3.14159 ஆகும்
  • 5:29 - 5:32
    இது ஒரு சிறப்பான எண் ஆகும்
  • 5:32 - 5:38
    இதை pi என்று சொல்லுவார்கள்..
  • 5:38 - 5:42
    இது கிரேக்க வார்த்தை ஆகும்
  • 5:42 - 5:45
    இது உலக வழக்கில் உள்ள எண் ஆகும்
  • 5:47 - 5:50
    இந்த எண் வட்டத்தின் பரிதிக்கும் விட்டத்துக்கும் உள்ள விகிதம் ஆகும்.
  • 6:03 - 6:08
    இதை அடிப்படை கணிதத்தில்
  • 6:08 - 6:09
    எப்படி பயன்படுத்துவது?
  • 6:19 - 6:21
    வட்டத்தின் பரிதிக்கும் விட்டத்துக்கும் உள்ள விகிதம் pi ஆகும்
  • 6:28 - 6:30
    pi என்பது ஒரு எண்
  • 6:30 - 6:34
    = 3.14159
  • 6:45 - 6:49
    வட்டத்தின் பருமன் C = pi * d ( விட்டம் ) ஆகும்
  • 6:51 - 6:56
    விட்டம் ( d ) = 2 * r
  • 6:56 - 6:59
    C = 2 pi r
  • 7:03 - 7:07
    C = 2 pi r
  • 7:07 - 7:11
    இதை கணக்கில் போட்டு பார்க்கலாம்
  • Not Synced
    .
  • Not Synced
    நாம இங்க ஒரு வட்டத்த எடுத்துக்கலாம்
  • Not Synced
    இந்த வட்டத்தின் ஆரம் 3 -னு எடுத்துக்கலாம்
  • Not Synced
    அப்ப ஆரம் 3-னு தனியா இங்க எழுதிக்கலாம்
  • Not Synced
    அடுத்து வட்டத்தின் சுற்றளவு என்னவா இருக்கும்?
  • Not Synced
    அப்ப சுற்றளவு சமம் 2 முறை பை(pi) முறை ஆரம், அதாவது 3 மீட்டர் சமம் 6 மீட்டர் பை
  • Not Synced
    அல்லது 6 பை மீட்டர்..
  • Not Synced
    இங்க பை ஒரு எண், அதுனால நாம 6 கூட பை-யின் மதிப்ப பெருக்கனும்
  • Not Synced
    பை-யின் மதிப்பு 3.14159
  • Not Synced
    இந்த மதிப்பு கூட 6-ற பெருக்குனா, 18 புள்ளி சில எண்கள் கிடைக்கும்
  • Not Synced
    நாம இத கணிப்பான்-ன பயன்படுத்தி செஞ்சாலும் தசம புள்ளிய தொடர்ந்து நிறைய எண்கள் வரும்
  • Not Synced
    நாம இந்த 6 கூட 3.14159-த பெருக்குனா , தோராயமா 19 அல்லது 18 கிடைக்கும்..
  • Not Synced
    அதாவது தோராயமா 18 புள்ளி சில எண்கள் வரும்
  • Not Synced
    நாம கணிப்பான் உதவி இல்லாம 6 பெருக்கல் பை -யின் மதிப்பு 19-க்கு குறைவா இருக்குனு சரியா கண்டுப்பிடிச்சிட்டோம்
  • Not Synced
    அடுத்து இந்த வட்டத்தின் விட்டம் என்ன-னு கண்டுப்பிடிக்கனும்?
  • Not Synced
    இந்த வட்டத்தின் ஆரம் 3-னு நமக்கு தெரியும் ..
  • Not Synced
    ஆரத்த இரு முறை பெருக்குனா விட்டம் கிடைக்கும்
  • Not Synced
    அதாவது, 3 முறை 2 அல்லது 3 கூட்டல் 3 பண்னுனா, 6-னு விடை கிடைக்கும்
  • Not Synced
    அப்ப விட்டம் 6 மீட்டருனு எழுதிக்கலாம்
  • Not Synced
    அப்ப சுற்றளவு 6 பை மீட்டர், விட்டம் 6 மீட்டர், ஆரம் 3 மீட்டர்
  • Not Synced
    சரி, இப்ப அடுத்து ஒரு வட்டத்த வரைஞ்சிக்கலாம்
  • Not Synced
    இந்த வட்டத்தின் சுற்றளவு, 10 மீட்டருனு எடுத்துக்கலாம்
  • Not Synced
    இப்ப இந்த வட்டத்தின் விட்டம் என்ன-னு யாராசும் கேட்டா எப்படி சொல்லுவிங்க?
  • Not Synced
    சரி, வாங்க சுற்றளவ வச்சு விட்டத்த எப்படி கண்டுப்பிடிக்கலானு பார்க்கலாம்..
  • Not Synced
    நமக்கு தெரியும் பை-யும் விட்டத்தயும் பெருக்குனா சுற்றளவு கிடைக்குனு.. இங்க சுற்றளவு, 10 -னு எழுதிக்கலாம்..
  • Not Synced
    இப்ப விட்டத்த கண்டுப்பிடிக்க, இருபக்கமும் பை-ய கொண்டு வகுக்கனும்..
  • Not Synced
    அப்ப என்ன கிடைக்கும், விட்டம் சமம் 10 வகுத்தல் பை மீட்டர்..
  • Not Synced
    இப்ப நாம பை-யின் மதிப்பான 3.14159-தால 10-த வகுத்தா, 3 புள்ளி சில எண்கள் கிடைக்கும்
  • Not Synced
    சரி, இப்ப ஆரத்த எப்படி கண்டுப்பிடிக்கலாம்?
  • Not Synced
    சரி, இங்க பாருங்க ஆரம் சமம் 1-னின் கீழ் 2 பெருக்கல் விட்டம்.. அதாவது வட்டத்தின் பாதி தான் ஆரம்-னு சொல்லுவோம்
  • Not Synced
    இந்த வரைபடத்த பாருங்க.. இந்த வட்டத்தின் விட்டத்தின் பாதி தான் ஆரம்..
  • Not Synced
    அப்ப 1-னின் கீழ் 2 பெருக்கல் 10-னின் கீழ் பை..
  • Not Synced
    அப்ப இந்த பகுதி 2-டால தொகுதி 10-த அடிக்கலாம்..
  • Not Synced
    அப்ப இந்த இரண்டாம் வாய்ப்பாடுல 2 ஒரு முறை போகும், 10 ஐந்து முறை போகும்..
  • Not Synced
    அப்ப 5-சின் கீழ் பை-னு ஆரத்தின் விடை கிடைக்கும்
  • Not Synced
    இப்ப 5-ச பை-யின் மதிப்ப கொண்டு வகுக்கனும்..
  • Not Synced
    பை மதிப்பு 3.14159-னு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்..
  • Not Synced
    அதனால பை மதிப்ப கொண்டு வகுக்காம, பை-னு மட்டும் நேரடியா எழுதிக்கலாம்..
  • Not Synced
    சரி, அடுத்த காணொலியில நாம வட்டத்தின் பரப்பளவ பத்தி பார்க்கலாம்...
Title:
Circles: Radius, Diameter and Circumference
Description:

more » « less
Video Language:
English
Duration:
11:05

Tamil subtitles

Incomplete

Revisions