-
0.0727 ஐ பின்னமாக எழுத முயற்சிக்கலாம்.
-
முதலில் இதன் இடமதிப்பை பார்ப்போம்.
-
இது ஒன்றில் பத்தின் இடம்.
-
அடுத்து நூறாவது இடம்.
-
2 இருப்பது ஆயிரமாவது இடம்.
-
7 இருப்பது பத்தாயிரமாவது இடம்.
-
இதை செய்ய பல வழிகள் உள்ளன. நாம் இதை
-
பத்தாயிரமாவது இடத்தில் உள்ளதை " 727 - ல் பத்தாயிரம்" என்று கூறலாம்.
-
ஏனென்றால், இது தான் மிகவும் சிறிய மதிப்பு உடையது.
-
இதை இப்படி எழுதுவோம், 727/10,000.
-
இதை பின்னமாக எழுதிவிட்டோம். மேலும், இது எளிதாக்கப்பட்டது.
-
2 ஆலும் 5 ஆலும் மேலுள்ள எண் வகுபடாது.
-
3, 6, 9 மேலும் 7 ஆகிய எண்களாலும் வகுபடாது.
-
ஏனென்றால் இது பகா எண். நாம் முடித்துவிட்டோம்.