WEBVTT 00:00:00.485 --> 00:00:07.140 0.0727 ஐ பின்னமாக எழுத முயற்சிக்கலாம். 00:00:07.140 --> 00:00:09.486 முதலில் இதன் இடமதிப்பை பார்ப்போம். 00:00:09.486 --> 00:00:12.726 இது ஒன்றில் பத்தின் இடம். 00:00:12.726 --> 00:00:16.673 அடுத்து நூறாவது இடம். 00:00:16.673 --> 00:00:21.790 2 இருப்பது ஆயிரமாவது இடம். 00:00:21.790 --> 00:00:27.445 7 இருப்பது பத்தாயிரமாவது இடம். 00:00:27.445 --> 00:00:31.073 இதை செய்ய பல வழிகள் உள்ளன. நாம் இதை 00:00:31.073 --> 00:00:39.391 பத்தாயிரமாவது இடத்தில் உள்ளதை " 727 - ல் பத்தாயிரம்" என்று கூறலாம். 00:00:39.391 --> 00:00:42.991 ஏனென்றால், இது தான் மிகவும் சிறிய மதிப்பு உடையது. 00:00:42.991 --> 00:00:53.271 இதை இப்படி எழுதுவோம், 727/10,000. 00:00:53.271 --> 00:00:58.160 இதை பின்னமாக எழுதிவிட்டோம். மேலும், இது எளிதாக்கப்பட்டது. 00:00:58.160 --> 00:01:02.477 2 ஆலும் 5 ஆலும் மேலுள்ள எண் வகுபடாது. 00:01:02.477 --> 00:01:09.220 3, 6, 9 மேலும் 7 ஆகிய எண்களாலும் வகுபடாது. 00:01:09.220 --> 00:01:13.220 ஏனென்றால் இது பகா எண். நாம் முடித்துவிட்டோம்.