Return to Video

பங்கீட்டு பண்பு 2

  • 0:00 - 0:01
    -
  • 0:01 - 0:05
    5 x (9-4), இந்த வெளிப்பாட்டை
  • 0:05 - 0:07
    பெருக்கலின் பங்கீட்டு விதிகளை கண்டு
  • 0:07 - 0:10
    கழிக்க வேண்டும்.
  • 0:10 - 0:12
    பிறகு சுருக்க வேண்டும்.
  • 0:12 - 0:13
    இதை மாற்றி எழுதுகிறேன்.
  • 0:13 - 0:25
    இது 5 x (9-4) ஆகும்.
  • 0:25 - 0:27
    இப்பொழுது பங்கீட்டு விதியை
  • 0:27 - 0:28
    பயன்படுத்த வேண்டாம்.
  • 0:28 - 0:30
    இப்பொழுது, 9-4 ஐ மதிப்பிட்டு
  • 0:30 - 0:32
    பிறகு 5 உடன் பெருக்க வேண்டும்.
  • 0:32 - 0:33
    பங்கீட்டு விதியை பயன்படுத்தினால்
  • 0:33 - 0:35
    இந்த 5-ஐ பங்கிட வேண்டும்.
  • 0:35 - 0:40
    5 ஆல் இந்த 9 மற்றும் 4 ஐ
  • 0:40 - 0:50
    பெருக்கினால், (5 x 9) - (5 x 4)
  • 0:50 - 0:53
    -
  • 0:53 - 0:55
    5 ஐ பங்கிட்டு விட்டோம்.
  • 0:55 - 0:58
    அதனால் இந்த 9 மற்றும் 4 ஐ பெருக்கிவிட்டோம்.
  • 0:58 - 1:01
    முதல் காணொளியில்
  • 1:01 - 1:03
    இந்த 5 ஐ ஏன் பங்கிட வேண்டும் என்று
  • 1:03 - 1:06
    கூறினேன், மேலும் 9ஐ ஏன் பெருக்க கூடாது என்றும் கூறினேன்.
  • 1:06 - 1:09
    பிறகு, நாம் இந்த விடையை
  • 1:09 - 1:13
    (9-4) முதல் வழியின் மதிப்புடன் ஒப்பிடுகிறோம்.
  • 1:13 - 1:14
    இது என்ன?
  • 1:14 - 1:17
    5 x 9, அதாவது 45 ஆகும்.
  • 1:17 - 1:22
    நம்மிடம் 45 - (5 x 4)
  • 1:22 - 1:24
    அதாவது 20 ஆகும்.
  • 1:24 - 1:30
    45 - 20 என்பது 25 ஆகும்.
  • 1:30 - 1:32
    இது பங்கீட்டு பண்பு.
  • 1:32 - 1:34
    இந்த விதியை பயன்படுத்தாமல்,
  • 1:34 - 1:37
    முதல் வழியில் செய்தால்,
  • 1:37 - 1:40
    அடைப்புக்குறியை முதலில் செய்ய வேண்டும்
  • 1:40 - 1:42
    5 x (9-4)
  • 1:42 - 1:45
    -
  • 1:45 - 1:46
    9 - 4 என்பது 5 ஆகும்.
  • 1:46 - 1:48
    இதை வேறு வண்ணத்தில் எழுதுகிறேன்.
  • 1:48 - 1:50
    5 பெருக்கல் (9 - 4)
  • 1:50 - 1:52
    அப்படியென்றால், 5 பெருக்கல் 5
  • 1:52 - 1:55
    5 பெருக்கல் 5 என்பது 25 ஆகும்.
  • 1:55 - 1:57
    அதே விடை தான்.
  • 1:57 - 2:01
    இது பெருக்களுக்கான பங்கீட்டு முறையை
  • 2:01 - 2:03
    கழித்தலுக்கு செய்கிறோம்,
  • 2:03 - 2:04
    இதனை பங்கீட்டு பண்பு எனலாம்.
  • 2:04 - 2:08
    இது அடைப்புக்குறியை முதலில் மதிப்பிட்டு
  • 2:08 - 2:10
    பிறகு 5 ஆல் பெருக்குவது ஆகும்.
  • 2:10 - 2:11
    -
Title:
பங்கீட்டு பண்பு 2
Description:

பங்கீட்டு பண்பை கொண்டு பெருக்கல் கணக்குகளில் எவ்வாறு கழிக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.

more » « less
Video Language:
English
Duration:
02:11
Karuppiah Senthil edited Tamil subtitles for The Distributive Property 2
sweety.revathi22 edited Tamil subtitles for The Distributive Property 2
giftafuture edited Tamil subtitles for The Distributive Property 2
giftafuture added a translation

Tamil subtitles

Revisions