1 00:00:00,000 --> 00:00:00,680 - 2 00:00:00,680 --> 00:00:04,970 5 x (9-4), இந்த வெளிப்பாட்டை 3 00:00:04,970 --> 00:00:07,130 பெருக்கலின் பங்கீட்டு விதிகளை கண்டு 4 00:00:07,130 --> 00:00:09,980 கழிக்க வேண்டும். 5 00:00:09,980 --> 00:00:11,550 பிறகு சுருக்க வேண்டும். 6 00:00:11,550 --> 00:00:12,930 இதை மாற்றி எழுதுகிறேன். 7 00:00:12,930 --> 00:00:24,830 இது 5 x (9-4) ஆகும். 8 00:00:24,830 --> 00:00:27,100 இப்பொழுது பங்கீட்டு விதியை 9 00:00:27,100 --> 00:00:27,710 பயன்படுத்த வேண்டாம். 10 00:00:27,710 --> 00:00:29,880 இப்பொழுது, 9-4 ஐ மதிப்பிட்டு 11 00:00:29,880 --> 00:00:31,500 பிறகு 5 உடன் பெருக்க வேண்டும். 12 00:00:31,500 --> 00:00:33,380 பங்கீட்டு விதியை பயன்படுத்தினால் 13 00:00:33,380 --> 00:00:34,560 இந்த 5-ஐ பங்கிட வேண்டும். 14 00:00:34,560 --> 00:00:40,090 5 ஆல் இந்த 9 மற்றும் 4 ஐ 15 00:00:40,090 --> 00:00:50,175 பெருக்கினால், (5 x 9) - (5 x 4) 16 00:00:50,175 --> 00:00:52,940 - 17 00:00:52,940 --> 00:00:54,920 5 ஐ பங்கிட்டு விட்டோம். 18 00:00:54,920 --> 00:00:57,810 அதனால் இந்த 9 மற்றும் 4 ஐ பெருக்கிவிட்டோம். 19 00:00:57,810 --> 00:01:00,680 முதல் காணொளியில் 20 00:01:00,680 --> 00:01:03,370 இந்த 5 ஐ ஏன் பங்கிட வேண்டும் என்று 21 00:01:03,370 --> 00:01:06,005 கூறினேன், மேலும் 9ஐ ஏன் பெருக்க கூடாது என்றும் கூறினேன். 22 00:01:06,005 --> 00:01:09,010 பிறகு, நாம் இந்த விடையை 23 00:01:09,010 --> 00:01:12,890 (9-4) முதல் வழியின் மதிப்புடன் ஒப்பிடுகிறோம். 24 00:01:12,890 --> 00:01:13,950 இது என்ன? 25 00:01:13,950 --> 00:01:17,310 5 x 9, அதாவது 45 ஆகும். 26 00:01:17,310 --> 00:01:22,480 நம்மிடம் 45 - (5 x 4) 27 00:01:22,480 --> 00:01:23,970 அதாவது 20 ஆகும். 28 00:01:23,970 --> 00:01:30,400 45 - 20 என்பது 25 ஆகும். 29 00:01:30,400 --> 00:01:31,970 இது பங்கீட்டு பண்பு. 30 00:01:31,970 --> 00:01:33,980 இந்த விதியை பயன்படுத்தாமல், 31 00:01:33,980 --> 00:01:36,780 முதல் வழியில் செய்தால், 32 00:01:36,780 --> 00:01:40,300 அடைப்புக்குறியை முதலில் செய்ய வேண்டும் 33 00:01:40,300 --> 00:01:41,890 5 x (9-4) 34 00:01:41,890 --> 00:01:44,670 - 35 00:01:44,670 --> 00:01:45,940 9 - 4 என்பது 5 ஆகும். 36 00:01:45,940 --> 00:01:47,810 இதை வேறு வண்ணத்தில் எழுதுகிறேன். 37 00:01:47,810 --> 00:01:49,980 5 பெருக்கல் (9 - 4) 38 00:01:49,980 --> 00:01:52,010 அப்படியென்றால், 5 பெருக்கல் 5 39 00:01:52,010 --> 00:01:55,460 5 பெருக்கல் 5 என்பது 25 ஆகும். 40 00:01:55,460 --> 00:01:56,630 அதே விடை தான். 41 00:01:56,630 --> 00:02:00,890 இது பெருக்களுக்கான பங்கீட்டு முறையை 42 00:02:00,890 --> 00:02:02,930 கழித்தலுக்கு செய்கிறோம், 43 00:02:02,930 --> 00:02:04,340 இதனை பங்கீட்டு பண்பு எனலாம். 44 00:02:04,340 --> 00:02:07,600 இது அடைப்புக்குறியை முதலில் மதிப்பிட்டு 45 00:02:07,600 --> 00:02:10,190 பிறகு 5 ஆல் பெருக்குவது ஆகும். 46 00:02:10,190 --> 00:02:10,534 -