- 5 x (9-4), இந்த வெளிப்பாட்டை பெருக்கலின் பங்கீட்டு விதிகளை கண்டு கழிக்க வேண்டும். பிறகு சுருக்க வேண்டும். இதை மாற்றி எழுதுகிறேன். இது 5 x (9-4) ஆகும். இப்பொழுது பங்கீட்டு விதியை பயன்படுத்த வேண்டாம். இப்பொழுது, 9-4 ஐ மதிப்பிட்டு பிறகு 5 உடன் பெருக்க வேண்டும். பங்கீட்டு விதியை பயன்படுத்தினால் இந்த 5-ஐ பங்கிட வேண்டும். 5 ஆல் இந்த 9 மற்றும் 4 ஐ பெருக்கினால், (5 x 9) - (5 x 4) - 5 ஐ பங்கிட்டு விட்டோம். அதனால் இந்த 9 மற்றும் 4 ஐ பெருக்கிவிட்டோம். முதல் காணொளியில் இந்த 5 ஐ ஏன் பங்கிட வேண்டும் என்று கூறினேன், மேலும் 9ஐ ஏன் பெருக்க கூடாது என்றும் கூறினேன். பிறகு, நாம் இந்த விடையை (9-4) முதல் வழியின் மதிப்புடன் ஒப்பிடுகிறோம். இது என்ன? 5 x 9, அதாவது 45 ஆகும். நம்மிடம் 45 - (5 x 4) அதாவது 20 ஆகும். 45 - 20 என்பது 25 ஆகும். இது பங்கீட்டு பண்பு. இந்த விதியை பயன்படுத்தாமல், முதல் வழியில் செய்தால், அடைப்புக்குறியை முதலில் செய்ய வேண்டும் 5 x (9-4) - 9 - 4 என்பது 5 ஆகும். இதை வேறு வண்ணத்தில் எழுதுகிறேன். 5 பெருக்கல் (9 - 4) அப்படியென்றால், 5 பெருக்கல் 5 5 பெருக்கல் 5 என்பது 25 ஆகும். அதே விடை தான். இது பெருக்களுக்கான பங்கீட்டு முறையை கழித்தலுக்கு செய்கிறோம், இதனை பங்கீட்டு பண்பு எனலாம். இது அடைப்புக்குறியை முதலில் மதிப்பிட்டு பிறகு 5 ஆல் பெருக்குவது ஆகும். -