Return to Video

Rounding Whole Numbers 1

  • 0:00 - 0:01
    முழு எண்ணாக முழுமையாக்கல் ...
  • 0:01 - 0:08
    கொடுக்கப்பட்டுள்ள எண்ணை நூற்றுக்கு நெருக்கமாக முழுமை ஆக்குதல் வேண்டும்
  • 0:08 - 0:10
    நாம் இப்பொழுது , 24,249 என்று எண்ணை.
    எப்படி முழுமை ஆக்குதல் என்று பார்ப்போம்,,...
  • 0:16 - 0:18
    இதற்கு ,முதலில் நாம் எண் கொடு வரைய வேண்டும்
  • 0:18 - 0:20
    கொடுக்கப்பட்டுள்ள எண் 24, 259 என்பதால்
  • 0:22 - 0:24
    அதற்கு ஏற்றவாறு எண் கோட்டில் நாம் எண்களை குறிக்க வேண்டும்
  • 0:24 - 0:37
    அதாவது 24 ,100 , 24,200 .
  • 0:37 - 0:44
    24.300 மற்றும் 24,400 என்று எழுதவும்
  • 0:56 - 1:00
    இந்த எண் கோட்டில் 24, 259 என்ற எண் 24,200 க்கும் 24, 300 க்கும் இடையில் உள்ளது
  • 1:00 - 1:03
    24,200 < 24, 259 > 24,300
  • 1:03 - 1:09
    259 என்ற எண்ணில் 59, 100க்கு அருகில் உள்ளது
  • 1:33 - 1:39
    24,259 இந்த எண் 24,200 காட்டிலும் 24,300 இக்கு அருகில் இருக்கிறது
  • 2:15 - 2:17
    நாம் இந்த 24,259 எண்ணை முழுமை ஆக்க
  • 2:30 - 2:33
    அதன் நூற்றின் இடத்தில் உள்ள எண்ணை பார்க்க வேண்டும்
  • 2:33 - 2:38
    அந்த எண் 5 அல்லது < 5 ( 6,7, 8 ,9) என்றால் .
  • 2:38 - 2:40
    அதனை முழு எண் ஆக்குதல் வேண்டும்.
  • 2:57 - 3:04
    எப்படி முழுமையாக்கல் வேண்டும் என்றால் ???
  • 3:04 - 3:06
    அதற்கு முந்திய எண்ணுடன் ( 2 ) ஒன்று கூட்டல் வேண்டும்...
  • 3:06 - 3:14
    அதாவது , 24, (2) (5) 9 ல் 2+1 = 3 என்று கூட்டினால்
  • 3:16 - 3:18
    நமக்கு 24,300 என்ற முழு எண் கிடைக்கும்...
  • 3:18 - 3:29
    இப்பொழுது, 24,249 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம்
  • 3:29 - 3:31
    இந்த எண்ணில் நூற்றின் இடத்தில் 4 உள்ளது
  • 3:35 - 3:39
    அது 5 காட்டிலும் பெரியது இல்லை என்பதால்,.
  • 3:45 - 3:46
    நாம் இங்கு முந்திய எண்ணுடன் ( 2 ) ஒன்று கூட்டல் வேண்டாம்
  • 3:50 - 3:54
    அதனால் இந்த எண் 24,200 இக்கு அருகில் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்
  • 3:59 - 4:05
    24,249 வின் முழுமையாக்கல் எண் 24, 200 என்று கிடைத்துள்ளது
  • 4:13 - 4:17
    24,259 வின் முழுமையாக்கல் எண்
  • 4:17 - 4:20
    24, 300 என்று கிடைத்துள்ளது
Title:
Rounding Whole Numbers 1
Video Language:
English
Duration:
04:23
Chockkalingam Karuppaiah edited Tamil subtitles for Rounding Whole Numbers 1
giftafuture edited Tamil subtitles for Rounding Whole Numbers 1
giftafuture edited Tamil subtitles for Rounding Whole Numbers 1
giftafuture edited Tamil subtitles for Rounding Whole Numbers 1
sweety.revathi22 edited Tamil subtitles for Rounding Whole Numbers 1
sweety.revathi22 edited Tamil subtitles for Rounding Whole Numbers 1
sweety.revathi22 added a translation

Tamil subtitles

Revisions