WEBVTT 00:00:00.000 --> 00:00:00.630 முழு எண்ணாக முழுமையாக்கல் ... 00:00:00.630 --> 00:00:08.150 கொடுக்கப்பட்டுள்ள எண்ணை நூற்றுக்கு நெருக்கமாக முழுமை ஆக்குதல் வேண்டும் 00:00:08.150 --> 00:00:09.590 நாம் இப்பொழுது , 24,249 என்று எண்ணை. எப்படி முழுமை ஆக்குதல் என்று பார்ப்போம்,,... 00:00:15.750 --> 00:00:18.140 இதற்கு ,முதலில் நாம் எண் கொடு வரைய வேண்டும் 00:00:18.140 --> 00:00:20.083 கொடுக்கப்பட்டுள்ள எண் 24, 259 என்பதால் 00:00:22.026 --> 00:00:23.970 அதற்கு ஏற்றவாறு எண் கோட்டில் நாம் எண்களை குறிக்க வேண்டும் 00:00:23.970 --> 00:00:37.290 அதாவது 24 ,100 , 24,200 . 00:00:37.290 --> 00:00:44.490 24.300 மற்றும் 24,400 என்று எழுதவும் 00:00:56.130 --> 00:01:00.200 இந்த எண் கோட்டில் 24, 259 என்ற எண் 24,200 க்கும் 24, 300 க்கும் இடையில் உள்ளது 00:01:00.200 --> 00:01:02.930 24,200 < 24, 259 > 24,300 00:01:02.930 --> 00:01:09.220 259 என்ற எண்ணில் 59, 100க்கு அருகில் உள்ளது 00:01:33.420 --> 00:01:38.760 24,259 இந்த எண் 24,200 காட்டிலும் 24,300 இக்கு அருகில் இருக்கிறது 00:02:14.900 --> 00:02:17.470 நாம் இந்த 24,259 எண்ணை முழுமை ஆக்க 00:02:29.510 --> 00:02:33.120 அதன் நூற்றின் இடத்தில் உள்ள எண்ணை பார்க்க வேண்டும் 00:02:33.120 --> 00:02:37.950 அந்த எண் 5 அல்லது < 5 ( 6,7, 8 ,9) என்றால் . 00:02:37.950 --> 00:02:40.360 அதனை முழு எண் ஆக்குதல் வேண்டும். 00:02:56.640 --> 00:03:04.270 எப்படி முழுமையாக்கல் வேண்டும் என்றால் ??? 00:03:04.270 --> 00:03:05.820 அதற்கு முந்திய எண்ணுடன் ( 2 ) ஒன்று கூட்டல் வேண்டும்... 00:03:05.820 --> 00:03:13.540 அதாவது , 24, (2) (5) 9 ல் 2+1 = 3 என்று கூட்டினால் 00:03:15.570 --> 00:03:18.180 நமக்கு 24,300 என்ற முழு எண் கிடைக்கும்... 00:03:18.180 --> 00:03:28.610 இப்பொழுது, 24,249 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம் 00:03:28.610 --> 00:03:30.580 இந்த எண்ணில் நூற்றின் இடத்தில் 4 உள்ளது 00:03:35.150 --> 00:03:38.745 அது 5 காட்டிலும் பெரியது இல்லை என்பதால்,. 00:03:44.640 --> 00:03:46.120 நாம் இங்கு முந்திய எண்ணுடன் ( 2 ) ஒன்று கூட்டல் வேண்டாம் 00:03:50.410 --> 00:03:53.820 அதனால் இந்த எண் 24,200 இக்கு அருகில் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம் 00:03:59.180 --> 00:04:05.410 24,249 வின் முழுமையாக்கல் எண் 24, 200 என்று கிடைத்துள்ளது 00:04:13.470 --> 00:04:17.390 24,259 வின் முழுமையாக்கல் எண் 00:04:17.390 --> 00:04:20.140 24, 300 என்று கிடைத்துள்ளது