முழு எண்ணாக முழுமையாக்கல் ... கொடுக்கப்பட்டுள்ள எண்ணை நூற்றுக்கு நெருக்கமாக முழுமை ஆக்குதல் வேண்டும் நாம் இப்பொழுது , 24,249 என்று எண்ணை. எப்படி முழுமை ஆக்குதல் என்று பார்ப்போம்,,... இதற்கு ,முதலில் நாம் எண் கொடு வரைய வேண்டும் கொடுக்கப்பட்டுள்ள எண் 24, 259 என்பதால் அதற்கு ஏற்றவாறு எண் கோட்டில் நாம் எண்களை குறிக்க வேண்டும் அதாவது 24 ,100 , 24,200 . 24.300 மற்றும் 24,400 என்று எழுதவும் இந்த எண் கோட்டில் 24, 259 என்ற எண் 24,200 க்கும் 24, 300 க்கும் இடையில் உள்ளது 24,200 < 24, 259 > 24,300 259 என்ற எண்ணில் 59, 100க்கு அருகில் உள்ளது 24,259 இந்த எண் 24,200 காட்டிலும் 24,300 இக்கு அருகில் இருக்கிறது நாம் இந்த 24,259 எண்ணை முழுமை ஆக்க அதன் நூற்றின் இடத்தில் உள்ள எண்ணை பார்க்க வேண்டும் அந்த எண் 5 அல்லது < 5 ( 6,7, 8 ,9) என்றால் . அதனை முழு எண் ஆக்குதல் வேண்டும். எப்படி முழுமையாக்கல் வேண்டும் என்றால் ??? அதற்கு முந்திய எண்ணுடன் ( 2 ) ஒன்று கூட்டல் வேண்டும்... அதாவது , 24, (2) (5) 9 ல் 2+1 = 3 என்று கூட்டினால் நமக்கு 24,300 என்ற முழு எண் கிடைக்கும்... இப்பொழுது, 24,249 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம் இந்த எண்ணில் நூற்றின் இடத்தில் 4 உள்ளது அது 5 காட்டிலும் பெரியது இல்லை என்பதால்,. நாம் இங்கு முந்திய எண்ணுடன் ( 2 ) ஒன்று கூட்டல் வேண்டாம் அதனால் இந்த எண் 24,200 இக்கு அருகில் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம் 24,249 வின் முழுமையாக்கல் எண் 24, 200 என்று கிடைத்துள்ளது 24,259 வின் முழுமையாக்கல் எண் 24, 300 என்று கிடைத்துள்ளது