-
-
-
51.8 தசமமீட்டரை கிலோமீட்டராக மாற்றுக.
-
தசமமீட்டரை மீட்டராக மாற்ற வேண்டும்,
-
பிறகு, கிலோமீட்டரை
-
மீட்டராக மாற்ற வேண்டும்.
-
முதலில், 51.8 தசமமீட்டர்-ஐ பார்க்கலாம்.
-
இதை எளிதாக இருக்க வேண்டுமென்றால்,
-
இதனை மீட்டர் ஆக மாற்ற வேண்டும்.
-
அப்பொழுதுதான் இது சுலபமாகும்.
-
இதை மீட்டர் ஆக மாற்ற வேண்டுமென்றால்,
-
ஒரு தசமமீட்டருக்கு உரிய மீட்டர் என்று மாற்ற வேண்டும்.
-
ஒரு தசமமீட்டருக்கு உரிய மீட்டர் என்று மாற்ற வேண்டும்.
-
ஏனெனில், இந்த இரு தசமமீட்டர்களும்
-
நீங்கி விடும், பிறகு
-
மீதம், மீட்டர் மட்டும் இருக்கும்.
-
ஒரு மீட்டர் என்றால் எத்தனை தசம மீட்டர்?
-
தசமம் என்றால் 1/10 என்று பொருள்.
-
எனவே, 1 தசமமீட்டர் என்பது 1/10 மீட்டர்
-
அல்லது, இதை ஒவ்வொரு மீட்டருக்கும்,
-
10 தசமமீட்டர் என்று கூறலாம்.
-
இது சிறிய அளவு.
-
இதில் 10 அளவு ஒரு மீட்டர் ஆகும் அல்லது
-
ஒரு தசமமீட்டர் 1/10 மீட்டர் ஆகும்.
-
ஒரு மீட்டரில் 1/10.
-
இதனை பெருக்கினால், என்ன கிடைக்கும்?
-
தசமமீட்டர் நீங்கிவிடும், பிறகு 51.8/10
-
1/10 ஆல் பெருக்குவதும், 10 ஆல் வகுப்பதும் ஒன்று.
-
51.8 ஐ 10-ஆல் வகுக்க வேண்டும்.
-
தசம புள்ளி இடது புறமாக ஒரு எண் நகரும்.
-
இது 5.18 ஆகும்.
-
ஆக 5.18 மீட்டர் ஆகும்.
-
இதை நீங்கள் சரி பார்க்க வேண்டும்.
-
இது சரியானதா?
-
51 டெசி மீட்டர் என்பது
-
5 மீட்டர் ஆகுமா?
-
ஆம், சரிதான்...
-
நாம் சிறிய அலகில் இருந்து
-
பெரிய அலகாக மாற்றி உள்ளோம்
-
எனவே, இது பெரிய அலகை விட சிறிய
-
எண் கிடைக்க வேண்டும்.
-
மீட்டர் என்பது நீளத்தின் அலகு ஆகும்.
-
இப்பொழுது 5.18 மீட்டரை
-
கிலோமீட்டராக மாற்ற வேண்டும்
-
-
-
மீட்டரை பகுதியிலும்
-
கிலோமீட்டரை தொகுதியிலும் எழுதலாம்.
-
ஏன்?
-
ஏனெனில் தொகுதி மற்றும் பகுதியில் உள்ள மீட்டர் நீங்கி விடும்.
-
ஒரு கிலோமீட்டர் என்பது எத்தனை மீட்டர்?
-
கிலோ என்றால் 1,000 என்று பொருள்
-
எனவே, இது 1000 மீட்டர்.
-
எனவே ஒரு கிலோமீட்டர் என்பது 1000 மீட்டர் ஆகும்.
-
இப்பொழுது இதை பெருக்கலாம், மீட்டர் நீக்கப்படும்.
-
மீதம் கிலோமீட்டர் உள்ளது.
-
இதை 1/1000 ஆலும் பெருக்கலாம்
-
அல்லது 1000 ஆலும் வகுக்கலாம்.
-
நாம் சிறிய அலகில் இருந்து
-
பெரிய அலகாக மாற்றுவதால்
-
விடை சிறிய எண்ணாக கிடைக்கும்
-
விடை சிறிய எண்ணாக கிடைக்கும்
-
5.18/1000 கிலோமீட்டர்
-
இதனை 5.18/10 என்று எடுத்தால்.
-
தசம புள்ளி இடது புறம் ஒரு எண் விட்டு நகரும்
-
எனவே, இது 0.518 ஆகும்.
-
5.18 ஐ 100 ஆல் வகுத்தால்,
-
தசம புள்ளி இடது புறம் இரண்டு எண் விட்டு நகரும்
-
ஒன்று, இரண்டு, எனவே, ஒரு 0 சேர்க்க வேண்டும்.
-
எனவே, இது 0.0518 ஆகும்
-
5.18/1000 என்பது,
-
தசம புள்ளி இடது புறம் மூன்று எண் விட்டு நகரும்
-
இதை செய்யலாம்.
-
நாம் 5.18 லிருந்து தொடங்கினோம்.
-
பிறகு, இதன் தசம புள்ளி ஒன்று, இரண்டு,
-
பூஜ்யம், பிறகு மூன்று ஆகும்.
-
தசம புள்ளி இங்கு தான் இருக்கும்.
-
இதை மற்றொரு வழியில், 5/1000 எனலாம்.
-
இது 5/1000.
-
நமது எண் இதை விட சற்று பெரியது.
-
இறுதி விடை: 51.8 டெசி மீட்டர் என்பது 0.00518
-
கிலோமீட்டர்.
-
எப்பொழுதும் விடையை சரி பார்க்க வேண்டும்.
-
இது சரியா?
-
ஆமாம், சரிதான்..
-
நாம் சிறிய அலகில் இருந்து
-
பெரிய அலகாக மாற்றி உள்ளோம்
-
எனவே விடை சரிதான்.
-
ஒரு எண்ணை சிறியதாக மாற்றும் பொழுது,
-
அதன் அலகு பெரியதாகும்.
-
-