< Return to Video

Dividing numbers: long division example | 4th grade | Khan Academy

  • 0:00 - 0:01
  • 0:01 - 0:04
    வகுத்தல் கணக்குகளை செய்யும் முறைகள் பற்றிப் பார்ப்போம்.
  • 0:04 - 0:07
    280ஐ 5ஆல் வகுப்போம்.
  • 0:07 - 0:08
    காணொளியை கொஞ்சம் தவிர்.
  • 0:08 - 0:10
    முன்பு காணொளியில் பார்த்த முறையை
  • 0:10 - 0:12
    இதற்கு பயன்படுத்தி
  • 0:12 - 0:15
    280ஐ 5ஆல் வகுத்தால் என்ன விடை என கண்டுபிடி.
  • 0:15 - 0:16
    இப்பொழுது இதை முயற்சிப்போம்.
  • 0:16 - 0:17
    இதை மீண்டும் எழுதுவோம்.280
  • 0:17 - 0:24
    280÷ 5
  • 0:24 - 0:26
    முதல் கேள்வி
  • 0:26 - 0:28
    எத்தனை 5 இரண்டில் உள்ளது?
  • 0:28 - 0:30
    இரண்டில் 5 இல்லை.
  • 0:30 - 0:32
    இதற்கு விடை 0
  • 0:32 - 0:36
    0முறை 5=0
  • 0:36 - 0:37
    பின் அதை கழிப்போம்.2
  • 0:37 - 0:39
    2-0= 2
  • 0:39 - 0:41
    இப்பொழுது அடுத்த எண்ணை கீழே கொண்டு வருவோம்.
  • 0:41 - 0:44
    அடுத்த எண் இங்கு 8
  • 0:44 - 0:46
    அடுத்த கேள்வி
  • 0:46 - 0:50
    28ல் 5 எத்தனை முறை போகும்?
  • 0:50 - 0:54
    5ஐ 5ஆல் பெருக்கினால் வருவது 25.
  • 0:54 - 0:59
    5 முறை 6 ,30 ஆகும்.
  • 0:59 - 1:01
    5 முறை 6,28க்கு மேல் போகிறது.
  • 1:01 - 1:04
    எனவே பின்நோக்கி 5×5வை எடுத்துக்கொள்வோம்.
  • 1:04 - 1:07
    5 ,28ல் 5முறை போகும்
  • 1:07 - 1:09
    5முறை 5,25 ஆகும்.
  • 1:09 - 1:11
    இப்பொழுது கழி.
  • 1:11 - 1:13
    28-25=3
  • 1:13 - 1:16
    இப்பொழுது அடுத்த எண்ணை கீழே கொண்டு வருவோம்.
  • 1:16 - 1:18
    அடுத்த எண் 0.
  • 1:18 - 1:20
    எத்தனை முறை 5 ,30ல் போகும்?
  • 1:20 - 1:22
    சரியாக 6 முறை போகும்.
  • 1:22 - 1:24
    இது பற்றி முன்பே கலந்துரையாடல் நடத்தியுள்ளோம்.
  • 1:24 - 1:26
    6 முறை 5 என்பது 30.
  • 1:26 - 1:27
    மீண்டும் கழிப்போம்.
  • 1:27 - 1:30
    மீதி எதுவும் இல்லை.
  • 1:30 - 1:38
    280ஐ 5ஆல் வகுத்தால் வரும் விடை 56.
  • 1:38 - 1:40
    இப்படி ஏன் செய்யவேண்டும்?
  • 1:40 - 1:42
    முதலில் என்ன யோசிக்க வேண்டும்
  • 1:42 - 1:43
    இது 200
  • 1:43 - 1:44
    200ஐ அப்படியே
  • 1:44 - 1:46
    எடுத்துக் கொள்ள வேண்டும்
  • 1:46 - 1:49
    200ல் எத்தனை முறை
  • 1:49 - 1:52
    5 உள்ளது எனப் பார்க்க வேண்டும்.
  • 1:52 - 1:54
    5 x 100 என வராது.
  • 1:54 - 1:55
    சற்று குழப்பம்.
  • 1:55 - 1:56
    அதில் அதிகம் யோசிக்க வேண்டாம்.
  • 1:56 - 1:58
    ஆனால் இதை அதிகம் யோசிக்க வேண்டும்.
  • 1:58 - 1:59
    இலக்கத்தின் இடமதிப்பைப் பற்றி
  • 1:59 - 2:01
    அப்பொழுது
  • 2:01 - 2:04
    200ஐ பார்க்காமல் 280ஐ எடுத்துக் கொள்வோம்.
  • 2:04 - 2:06
    28ஐ எடுத்துக் கொள்வோம்
  • 2:06 - 2:08
    2 நூறின் இடத்தில் உள்ளது.
  • 2:08 - 2:10
    8 பத்தின் இடத்தில் உள்ளது.
  • 2:10 - 2:12
    இது 280ஐ குறிக்கிறது.
  • 2:12 - 2:15
    இப்பொழுது எத்தனை 10முறை 5,250ல் இருக்கும்?
  • 2:15 - 2:19
    5பத்து முறை 5 அல்லது 50 முறை 5
  • 2:19 - 2:22
    50 முறை 5 என்பது 250.
  • 2:22 - 2:26
    250ஐ 280ல் இருந்து கழித்தால் மீதி 30.
  • 2:26 - 2:29
    ஒன்றாம் இடத்தில் ஒன்றொம் இல்லை.
  • 2:29 - 2:30
    இதை சுலபமாகக் கணக்கிடமுடியும்
  • 2:30 - 2:32
    எத்தனை 5கள் 30ல் உள்ளன என்று.
  • 2:32 - 2:34
    இப்பொழுது புரியும்
  • 2:34 - 2:37
    இந்த செயல் முறை பற்றி.
  • 2:37 - 2:38
    இது மந்திரம் இல்லை.
  • 2:38 - 2:41
    இங்கு இடமதிப்பை பின்தொடர்வோம்.
  • 2:41 - 2:43
    இன்னொன்றை இங்கு கூறுகிறேன்.
  • 2:43 - 2:46
    இந்த இடத்தில் 0வை எழுதத் தேவையில்லை.
  • 2:46 - 2:47
    இன்னொரு வழியில் கணக்கிடுதலில்
  • 2:47 - 2:52
    280,5ஆல் வகுபடுகிறது.
  • 2:52 - 2:55
    எத்தனை முறை 5 ,2ல் போகும்?
  • 2:55 - 2:56
    5, 2ல் போகாது.
  • 2:56 - 3:00
    5 ,28ல் எத்தனை முறை போகும் எனப் பார்ப்போம்.
  • 3:00 - 3:03
    5, 28ல் 5முறை போகும்.
  • 3:03 - 3:06
    5முறை 5 =25
  • 3:06 - 3:07
    கழி.
  • 3:07 - 3:09
    28-25=3
  • 3:09 - 3:11
    0வை கீழே கொண்டு வா.
  • 3:11 - 3:14
    5,30ல் 6முறை போகும்.
  • 3:14 - 3:16
    6முறை 5என்பது 30.
  • 3:16 - 3:17
    மீதி இல்லை.
  • 3:17 - 3:20
    மீண்டும் இங்கு என்ன கூறுகிறோமென்றால்
  • 3:20 - 3:24
    100முறை 5,200ல் போகாது.
  • 3:24 - 3:26
    ஏனெனில் 100முறை 5 என்பது
  • 3:26 - 3:28
    100 × 5 =500
  • 3:28 - 3:31
    5,280ல் எத்தனை முறை போகும்?
  • 3:31 - 3:32
    50முறை
  • 3:32 - 3:34
    50முறை 5 என்பது 250.
  • 3:34 - 3:37
    280ல் இருந்து 250ஐ கழித்தால் மீதி 30.
  • 3:37 - 3:39
    30ல் 6 முறை 5 போகும்.
  • 3:39 - 3:42
    இப்பொழுது புரிந்திருக்கும்.
  • 3:42 - 3:42
  • 6000:00 - 6000:00
  • 6000:00 - 6000:00
Title:
Dividing numbers: long division example | 4th grade | Khan Academy
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
03:43

Tamil subtitles

Revisions