-
நான் 20 ஆசிரியர்களுடைய பிடித்த பாடத்தை பற்றி கேட்டேன்.
-
7 பேர் "மொழி" என்று கூறினார்கள்
-
3 பேர் "வரலாறு" என்றார்கள்
-
9 பேர் "வடிவியல்" என்றார்கள்
-
ஒரு ஆள் "வேதியியல்" என்றார்
-
யாரும் "இயற்பியல்" என்று சொல்லவில்லை.
-
இதை வைத்து ஒரு வரைபடத்தை அமை.
-
இங்கே வரைபடம் இருக்கிறது
-
எப்படி செய்வது என்று பார்க்கலாம்
-
யாரும் "இயற்பியல்" என்று சொல்லவில்லை
-
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
-
இயற்பியல் எனக்கு பிடித்த பாடம்
-
வரைபடத்தை அமைப்போம்.
-
இயற்பியல்-
-
இப்பொழுது
-
புஜியத்துக்கும் ஒன்றுக்கும் நடுவில் இருக்கிறது
-
அதை புஜியத்துக்கு கொண்டு வருகிறேன்.
-
வேதியியல்...பார்க்கலாம்
-
ஒரு ஆள் வேதியியல் என்றார்
-
இதுடைய உயரத்தை ஒன்றுக்கு கூட்டுவோம்
-
9 பேர் "வடிவியல்" என்றார்கள்
-
வடிவியல்...
-
அதை ஒன்பதுக்கு கூட்டுவோம்
-
ஒரு ஆள் வேதியியல் என்றார்
-
அதை முன்பே படித்தேனே!
-
வரலாறு...
-
3 பேர் வரலாறு என்றார்கள்
-
உயரத்தை மூன்றுக்கு கூட்டுவோம்
-
7 பேர் "மொழி" என்றார்கள்
-
இதை ஏழுக்கு கூட்டுவோம்
-
வரைப்படம் முடிந்தது
-
என்று நான் நினைக்கிறேன்
-
மிக நன்று.