-
பரப்பளவை இங்கு குறிக்கலாம்
-
சுற்றளவை இங்கு குறிக்கலாம்..
-
இப்பொழுது ஒரு செவ்வகத்தை வரையலாம்.
-
செவ்வகதிற்க்கு 4 பக்கங்கள் இருக்கும்
-
எதிர் பக்கங்கள் இணையாக இருக்கும்..
-
அதை ABCD என்று குறிக்கலாம்
-
AB = 7 , BC = 5
-
நமக்கு ABCD-இன் சுற்றளவு வேண்டும்
-
செவ்வகத்தின்( ABCD ) சுற்றளவு = பக்க நீளங்களின் கூடுதல் ஆகும்..
-
AB = 7 ; BC = 5
-
DC = AB = 7
-
DA = BC = 5
-
7 + 5 + 7 + 5 = 24, ABCD என்ற செவ்வகத்தின் சுற்றளவு 24 ஆகும்
-
இப்பொழுது சதுரத்தை வரையலாம்
-
சதுரத்திற்கு நான்கு பக்கங்களும் சமமாக இருக்கும்
-
ABCD என்ற சதுரத்தை வரையலாம்
-
இதன் சுற்றளவு 36 என்று எடுக்கலாம்..
-
இதன் பக்கங்களின் அளவை கண்டுபிடிக்க வேண்டும்
-
அனைத்து பக்கங்களையும் X என்று எடுக்கலாம்
-
AB = X , BC = X , CD = X, DA = X
-
X + X + X + X = 4x = 36
-
4X = 36
-
இரண்டு புறமும் 4-ஆல் வகுத்தால் X = 9 என்று விடை வரும்..
-
ஆக 9 என்பது பக்கங்களின் அளவு ஆகும்
-
இப்பொழுது 1 X 1 என்று ஒரு சதுரத்தை எடுக்கலாம்..
-
இதுவே இந்த செவ்வகத்தை
-
5 X 7 என்று கூறலாம்..
-
சதுரத்தில் எல்லா பக்கங்களும் சமம் என்பதால் அதை 1 x 1 என்று கூறுகிறோம்
-
முன்பு பார்த்த செவ்வகத்தில் நாம் இந்த சதுரத்தை பொருத்தலாம்..
-
[ ABCD ]
-
இதை என்று பிரித்து கொள்ளலாம்
-
இதன் பரப்பளவு 35 ஆகும்
-
இப்பொழுது ஒரு செவ்வகத்தை வரைய போகிறேன்
-
1/2 * 2 = 1
-
இது 1-இல் பாதி ஆகும்
-
இப்பொழுது ஒரு சதுரத்தை எடுக்கலாம்
-
சதுரத்தில் ஒரு சிறப்பு உள்ளது அது என்னவென்றால்
-
நீளமும் அகலமும் சமமாக இருக்கும்..
-
XYZS என்று ஒரு சதுரத்தை எடுக்கலாம்; XS = 2
-
இதன் அனைத்து பக்கங்களும் சமம் என்று நமக்கு தெரியும்..
-
இதன் அளவு 2 எனில் இதன் அளவும் 2 தான்
-
2 * 2 = 4
-
ஆக சதுரத்தை இதில் பொருத்தி பார்த்தால் நமக்கு புரியும் ..