Quality Education Is Accessible
-
0:02 - 0:06>>டேமன்:அறிவுறுத்தலின் தரம் மாணவர்களின்
தேவைக்கேற்ப இருக்கவேண்டும். -
0:07 - 0:13கெய்லா:தரமான அறிவுறுத்தல் கலாச்சாரத்தை
உட்கொண்டு இருக்க வேண்டும். -
0:14 - 0:17ஆடம்பரத்திற்காக இல்லை ஆனால்
ஒரு கட்டுப்பாட்டிற்காக -
0:17 - 0:28பேஷன்ஸ்: தரமான கணினிபடிப்பு உள்ளூர இருக்க
வேண்டும், வெளிப்படையாக அல்ல. -
0:28 - 0:39(பாட்டு)
-
0:40 - 0:57எரிகா: ஒரு செவிடு மாணவராக,தரமான
அறிவுறுத்தல் என்பது தலைப்பிடப்பட்ட கானொலி -
0:57 - 1:02கெய்லா: தரமான சோதனை சாலைகள் அனுசரிப்பு
மற்றும் அணுகக்கூடியவை. -
1:02 - 1:08(பாட்டு)
-
1:08 - 1:11ஸிந்தியா: நான் முற்றிலும் குருடு,
அப்படியென்றால் -
1:11 - 1:15நான் காட்சி உள்ளடக்கத்தை வேறொரு வழியில்
அணுகவேண்டும். -
1:15 - 1:21எனக்குத் தரமான படிப்பு என்பது எனக்குப்
பயிற்றுவைப்பவர் அல்லது சக மாணாக்கர் -
1:21 - 1:27திரை ரீடர் மூலம் அணுகும் மென்பொருள்
அல்லது வன்பொருள் பயன்படுத்துவது -
1:27 - 1:30திரை ரீடர்:பகுதி 4 பிழைதிருத்தம் பெரிய
எழுத்து மற்றும் நிறுத்தற்குறிகள் -
1:30 - 1:31சரியான பெரிய எழுத்தை எழுதவும்
-
1:31 - 1:32அச்கிடு, திருத்து, அச்சிடு, திருத்து
-
1:32 - 1:36ப்ளேக் ஒருஸிந்தஸைஸர் மூலம் பேசுகிறேன்:
எனக்கு பெருமூளை வாதம் இருக்கிறது -
1:36 - 1:41அதாவது நான் விரைவாக குறிப்புகள்
எடுக்க முடியாது -
1:41 - 1:45என்னப்பொருத்தவரை தரமான கல்வியில் அடங்குவன
-
1:45 - 1:52பயிற்றுனரின் விளக்கக்காட்சிகள்,குறிப்புகள்
அல்லது திட்ட வரைவுகளை அணுக உரிமை -
1:52 - 1:57டஸ்டீன்:தரமான கல்வி புரிந்துகொள்ளும் திறனை
உள்ளடக்கியது -
1:57 - 2:02மற்றும் ஒவ்வொரு மாணவரின் தேவைகளையும்
பூர்த்தி செய்யும் -
2:03 - 2:09Subtitles created on the Amara.org platform.
- Title:
- Quality Education Is Accessible
- Description:
-
more » « less
Quality education needs to be inclusive of everyone in the classroom, including students with disabilities. In this video students describe ways that instruction can be made more accessible.
Also available with audio description: https://youtu.be/jVhRPKA0760
- Video Language:
- English
- Team:
DO-IT
- Duration:
- 02:44
| Fran Ontanaya published Tamil subtitles for Quality Education Is Accessible | ||
| Fran Ontanaya edited Tamil subtitles for Quality Education Is Accessible | ||
|
Devanathan Rengachari edited Tamil subtitles for Quality Education Is Accessible | |
|
Devanathan Rengachari edited Tamil subtitles for Quality Education Is Accessible | |
|
Devanathan Rengachari edited Tamil subtitles for Quality Education Is Accessible | |
|
Devanathan Rengachari edited Tamil subtitles for Quality Education Is Accessible |
