-
இந்தக் காணொளியில் பின்னப் பெருக்கலைஎண் கோட்டின் உதவியுடன் பார்க்கப் போகிறோம்.
-
இரண்டின் கீழ் மூன்று பெருக்கல் ஆறு என்பது
-
எண் கோட்டின் படி பார்த்தல் நான்கு ஆகும்.
-
அல்லது, 4 என்பது 6-ல் 2/3 ஆகும்.
-
2/3 பெருக்கல் 6 என்பதை இப்போது காட்சிப்படுத்திப் பார்ப்போம்.
-
6-ல் 2/3 -ஐ எடுத்து விட்டால் நம்மிடம் மீதமிருப்பது எவ்வளவு?
-
அதே பழைய முறையைத் தான் இங்கும் பின்பற்றப் போகிறோம்.
-
ஆனால் பின்னத்தையும் முழு எண்ணையும்
-
பெருக்கப் போவதில்லை.
-
பின்னத்தையும் பின்னத்தையும் பெருக்க வேண்டும்.
-
ஆகவே இப்பொழுது, நாம் 3/4 -ஐ
-
1/2 -உடன் பெருக்குவோம்.
-
எந்த வரிசையில் பெருக்குகிறோம்
-
என்பது முக்கியம் இல்லை.
-
3/4 x 1/2 என்பதும் 1/2 x 3/4 என்பதும் சமம் தான்.
-
-
-
இதன் விடை என்னவாக இருக்கும்...?
-
முதலில் எண் கோடு ஒன்று வரையலாம்.
-
-
-
சற்று நீளமாக வரைந்து கொள்வோம்.
-
-
-
எண் கோட்டில் இது 0.
-
அடுத்து, இது 1.
-
இவ்வாறு போட்டுக் கொண்டே இருக்கலாம்
-
முதலில், 3/4 பெருக்கல் 1/2 என்பதை
-
1/2 வில் 3/4 அளவு என்று எடுத்துக் கொள்ளலாம்.
-
முதலில், நமது எண் வரிசையில் 1/2 -ஐக் குறிப்போம்.
-
1/2 என்பது 0 மற்றும் 1-க்கு இடையில் இருக்க வேண்டும்.
-
1/2 இங்கு இருக்கிறது.
-
1/2 இல் 3/4 தூரத்தை எப்படி எடுப்பது?
-
முதலில், 1/2 இல் 1/4 பகுதியை எடுப்போம்.
-
அதற்கு, எண் வரிசையில் உள்ள இந்த பகுதியை
-
4 ஆக பிரிக்க வேண்டும்
-
இது இரண்டு சம பகுதி
-
இப்பொழுது, இது நான்கு சம பகுதி
-
அடுத்து, ஒவ்வொரு அரைப் பகுதியையும்
-
4 சம பகுதிகளாக பிரிக்கலாம்.
-
எனவே, அனைத்து அரைப் பகுதிகளையும் 4 ஆக பிரித்துக் கொள்வோம்.
-
இது 4 சம பகுதிகள்
-
இப்பொழுது இதைப் பிரிப்போம்.
-
மிகச் சரியான அளவில் இருக்க வேண்டும்.
-
எனவே, ஒவ்வொரு அரைப் பகுதியையும்
-
4 சம பகுதிகளாக பிரித்து விட்டோம்.
-
எனவே, இந்தப் புள்ளி 1/2 -ல் 1/4 -ஐ குறிக்கிறது
-
ஆனால், நாம் அதைக் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.
-
நமக்கு, 1/2 வில் 3/4 தேவைப்படுகிறது.
-
எனவே, நாம் 1/2 வில் 1, 2, 3/4 வரை செல்ல வேண்டும்.
-
இதுதான் அந்தப் புள்ளி.
-
இது 3/4 பெருக்கல் 1/2 ஐக் குறிக்கிறது.
-
பிறகு, இது, 1/2.
-
ஆனால், இந்த எண் எதைக் குறிக்கிறது..?
-
-
-
இதைத் தனியாகக் குறிக்க புதிய நிறத்தில் வரைந்து கொள்ளலாம்.
-
இப்பொழுது, எண் வரிசையில் அதைக் காண முடியும்.
-
ஆனால், உண்மையில் இந்த எண் எதைக் குறிக்கிறது...?
-
இதற்கு ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது.
-
முதலில் 0 மற்றும் 1-க்கு இடையிலான
-
பகுதியை இரண்டாகப் பிரித்தோம்.
-
பிறகு, அந்த இரண்டு பகுதிகளை
-
4 ஆக பிரித்தோம்.
-
-
-
அந்த வகையில்
-
0 மற்றும் 1-க்கு இடையிலான பகுதியை 8 ஆக பிரித்து விட்டோம்.
-
எனவே, இதில் ஒவ்வொன்றும் 1/8 ஆகும்.
-
இது 1/8.
-
இது 2/8.
-
பிறகு, இது 3/8.
-
இது, நாம் இதற்கு முன்பு
-
பின்னங்களை பெருக்கியதால் கிடைக்கப் பெற்றது.
-
இது ஒன்றின் கீழ் நான்கை இரண்டு முறை பெருக்கியதற்குச் சமம் ஆகும்.
-
அதை மூன்றின் கீழ் எட்டு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
-
-
-
நாம் பார்த்துக் கொண்டிருக்கும்
-
அனைத்தும், இந்த எண் வரிசையில்
-
உள்ள இந்தப் புள்ளியை தான் குறிக்கிறது
-
3/4 இல் 1/2 இன் மதிப்பை எப்படிக் காண்பது. ?,
-
அதன் அளவு என்ன?
-
நாம் 0 மற்றும் 1-க்கு இடையில் இருக்கும் இடைத்தை நான்காகப் பிரிக்க வேண்டும்.
-
அதைச் செய்து கொள்வோம்.
-
எனவே, 1/4, 2/4, 3/4.
-
3/4 இங்கு இருக்கிறது.
-
3/4 ஐ அடைய இன்னும் பாதி தூரம் செல்ல வேண்டும்.
-
3/4 -ல் பாதி எவ்வளவு?
-
இதை இரண்டு சமபகுதிகளாக பிரிக்க வேண்டும்.
-
இதை இரண்டாக பிரிக்கலாம்
-
-
-
இதில் ஒரு பாதி செல்ல வேண்டும்.
-
3/4 -ல் 1/2 என்பது மீண்டும்
-
3/8 தான்.
-
எனவே, எந்த முறையில் சரிதான்
-
1/2 -ல் 3/4 என்றாலும் அல்லது
-
1/2 -ல் 3/4 அளவு என்றாலும் அல்லது 3/4 -ல் 1/2
-
என்றாலும், நமக்குக் கிடைக்கும் விடை ஒன்றுதான்
-
இதை நாம் எண் கோட்டில் காட்சிப்படுத்தினால்
-
அது 3/8-க்கு சமமாகத் தான் இருக்கும்.