Louie Schwartzberg: Hidden miracles of the natural world
-
0:15 - 0:17தொழில்நுட்பம் ,கலை மற்றும் அறிவியலின் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இவையனைத்தும் நம்மை வியப்பிலும்,
-
0:17 - 0:20ஆராய்ச்சியிலும் ஆழ்த்தி விடுகின்றன. ஏனென்றால் நம் கண்களால் காணமுடியாத பல விஷயங்கள் நம்மை சுற்றி உள்ளன.
-
0:20 - 0:24இவை நிகழ எடுத்துக்கொண்ட காலத்திலும் , இடத்திலும் பயணிப்பதன் மூலம் நாம் காண முடியாத நிகழ்வுகளை காண வாய்ப்பு கிடைகின்றது.
-
0:28 - 0:32இது போன்ற நிகலவுகளை பதிவதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு.
-
0:45 - 0:49இவை நமது கண்ணோட்டங்களை , புரிதலை ஆழமாக்குகின்றன நம் மனதை வருடி , அறிவை தூண்டி செல்கின்றன. அப்படி சில கட்சிகள் இதோ இங்கே 3D imax தொழில்நுட்பத்துடன் “அதிசய உலகம்”
-
Not Syncedசில அசைவுகள் நம் கண்களால் கணிக்க இயலாத அளவுக்கு மெதுவாக நிகழ்கின்றன. அவற்றை சிறுது வேகபடுத்தும் பொது நம்மால் காண இயலும் ஒரு உயிரி எவ்வாறு வெளிவந்து வளருகின்றது , காடுகளின் தரையிலிருந்து கொடிகள் சூரியனை காண மரங்களை எவ்வாறு ஊர்ந்து செல்கின்றன.
-
Not Syncedபெரிய அளவில் என்றால், நம் பூமியின் இயக்கத்தை காணாலாம்.
-
Not Syncedஇயற்கையின் அசைவுகள் மட்டும் இன்றி , மனிதனின் தோய்வில்லா நகர்வையும் காணலாம். இங்கே காணப்படும் ஒவ்வொரு கோடுகளும் விமானங்களின் வழித்தடங்கள் ஆகும்.
-
Not Syncedஇவை நம் கண்களுக்கு புலப்படா அமெரிக்காவின் வான்வழி போக்குவரத்து தடங்கள் ஆகும்.இதே போல் கடலில் இருக்கும் கப்பல்களையும் காணலாம். இது மாறிவரும் உலக பொருளாதாரம்.
-
Not Syncedபல வருட தகவல்கள் நமக்கு இந்த பூமியின் முழுவதும் ஓர் உயிரியாக , பெருங்கடல்களின் சங்கமிப்பு, மேகங்களின் பயணங்கள் , மின்னல்களின் கூத்தாட்டங்கள் , விடியற்காலையின் எழுச்சி என பூமி நமக்கு அளித்த சாஸ்திரத்தை பெறலாம்.
-
Not Syncedமறுமுனையில் , சில நிகழ்வுகள் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடுகின்றன. அவற்றையும் நம்மால் பதிய முடியும். அதி வேக கேமராவில்
-
Not Syncedநாம் மேலே சொன்னதிற்கு நேர் மாறாக செய்து நம் பார்வையின் நுட்பத்தை விடே 1000 மடங்கு வேகமான நிகழ்வை காணலாம்.
-
Not Syncedதும்பி தன் இறகை அசைப்பதை பற்றி நமக்கு தெரியாது ஆனால் அவை இயற்கையில் மிக சிறந்த பரப்பன.
-
Not Syncedஅவை பின்னோக்கி, மேலும் கீழுமாக பறக்க சக்தி பெற்றவை.தும்பியின் இறகின் அசைவால் ஏற்படும் காற்றுஓட்டத்தை இவ்வாறு குறிப்பிடலாம்.
-
Not Syncedதும்பி ஒரு சமயத்தில் தன் நான்கு இறகுகளையும் நான்கு திசைகளில் அசைக்கவல்லது என்று நம்மில் பலருக்கு தெரியாது .
-
Not Syncedஇந்த படிப்பினை மூலம் நாம் புது வித “robotic flyers” களை உருவாக்கும் முயற்சியில் இடுபடலாம்.
-
Not Syncedநாம் பூதங்கள் ஆதலால் சில சிறு விஷயங்களை புலபடுவது இல்லை.
-
Not Syncedஏலேக்ட்ரோன் நுண்ணோக்கியின் மூலம் லட்சமுறை பெரிதாக்கி அவற்றை காணலாம். இது பட்டாம்பூச்சியின் முட்டை,
-
Not Syncedமேலும் நம் உடம்பில் கண்ணுக்கு தெரியாத பல உயிரிகள் வாழ்கின்றன.
-
Not Syncedநம் இமைகளில் தம் வாழ்வை கழிக்கும் பீளைகள் இரவில் நம் உடலில் ஊரும் சிறு சிறு பூச்சிகள்.
-
Not Syncedஇது என்ன என்று கணியுங்கள் சுறாவின் தோல் ? கம்பிளிபூச்சி , பழஈயின் கண்
-
Not Syncedமுட்டைஓடு, உன்னி , நத்தையின் நாக்கு. நமக்கு அனைத்து உயிரினங்களை பற்றியும் தெரியும் என எண்ணுகின்றோம்
-
Not Syncedஆனால் இன்னும் கண்டுஅறியாத லட்சோபலட்ச உயிரினங்கள் உள்ளன.
-
Not Syncedசிலந்தியில் கூட பல வியப்புகள் உள்ளன , சிலந்தியின் வலையானது எடைக்கு எடை உருக்கு இரும்புக்கு சமம் ஆனது ஆனால் முழுவதுமாக நெளியகூடிய தன்மை படைத்தது.
-
Not Syncedஇந்த ஆராய்ச்சி ஆனது நம்மை nanotechnology யின் பக்கம் இழுத்து செல்கின்றது. இந்த வலை ஆனது நம் ரோமங்களை விட 100 மடங்கு மெல்லியது. அதில் பக்டீரியாகளும் உள்ளன, அதனருகில்
-
Not Syncedஅதை விட 10 மடங்கு சிறிய வைரஸ்களும் அதனுள் 10மடங்கு சிறிய மூன்று இழைகளாக டிஎன்ஏ அதையும் தாண்டி உற்றுநோக்கினால் ஒரு அணு கார்பன் உள்ளது.
-
Not Syncedமிக வலிமை வாய்ந்த நுண்ணோக்கி மூலம் நாம் அணுக்களை நகற்றி பல nano கருவிகளை உருவாக்க முடியும்.
-
Not Syncedஅவற்றுள் சில நம் உடலினுள் சென்று எல்லா வித நோய்களுக்கும் மருந்தாக ரத்த நாளங்களை சீர் படுத்துவதற்காக.
-
Not Syncedஒரு நாள் நமது DNA வின் கோளாறுகளையும் சீர்செய்ய பயன்படலாம். நாம் நமது வாழ்வின் ரகசியிங்களை கண்டறிவதில் முனைப்புடன் இருக்கிறோம்.
-
Not Syncedமுடிவில்லா cosmic தூசியினால் காற்று முழுதும் மகரந்ததாலும், நுண் வைர தூசிகள் வேறு கிரகங்கலிளிருந்தும் ,
-
Not Syncedசூப்பர்நோவா வெடித்தளாலும் ஏற்படுகிறது. மக்கள் தங்கள் கண்களுக்கு புலப்படாத பல விஷயங்கங்களை கடந்து செல்கின்றனர்.
-
Not Syncedஇவற்றை பற்றி நாம் சிந்திக்க ஆரம்பித்தால், கண்ணுக்கு புலபடாததைப் பற்றி தெளிவு பெற ஆரம்பித்தால் பூமியை பற்றிய நமது புரிதலே மாறும்.
-
Not Syncedநாம் வாழவது ஒரு உயிரோட்டம் கொண்ட பிரபஞ்சம் என்பது புரியும்.
-
Not Syncedஇந்த புரிதல் நம்மை வியப்பிலும், புது புது ஆராய்ச்சியிலும் நம் வீட்டின் கொள்ளைபுரங்களில் நம்மை ஈடுபட வைத்து விடும்.
-
Not Syncedயாருக்கு தெரியும் எந்த புது கண்டுபிடிப்பு நம் வாழ்வியலையே மற்றும் என்று
-
Not Syncedநாம் அதை பார்க்க வேண்டும். நன்றி
-
Not Synced
- Title:
- Louie Schwartzberg: Hidden miracles of the natural world
- Description:
-
We live in a world of unseeable beauty, so subtle and delicate that it is imperceptible to the human eye. To bring this invisible world to light, filmmaker Louie Schwartzberg bends the boundaries of time and space with high-speed cameras, time lapses and microscopes. At TED2014, he shares highlights from his latest project, a 3D film titled "Mysteries of the Unseen World," which slows down, speeds up, and magnifies the astonishing wonders of nature.
TEDTalks is a daily video podcast of the best talks and performances from the TED Conference, where the world's leading thinkers and doers give the talk of their lives in 18 minutes (or less). Look for talks on Technology, Entertainment and Design -- plus science, business, global issues, the arts and much more.
Find closed captions and translated subtitles in many languages at http://www.ted.com/translateFollow TED news on Twitter: http://www.twitter.com/tednews
Like TED on Facebook: https://www.facebook.com/TEDSubscribe to our channel: http://www.youtube.com/user/TEDtalksDirector
- Video Language:
- English, British
- Duration:
- 07:24
![]() |
Riffayu Deen edited Tamil subtitles for Louie Schwartzberg: Hidden miracles of the natural world | |
![]() |
Riffayu Deen edited Tamil subtitles for Louie Schwartzberg: Hidden miracles of the natural world | |
![]() |
Riffayu Deen edited Tamil subtitles for Louie Schwartzberg: Hidden miracles of the natural world | |
![]() |
Riffayu Deen edited Tamil subtitles for Louie Schwartzberg: Hidden miracles of the natural world | |
![]() |
Riffayu Deen edited Tamil subtitles for Louie Schwartzberg: Hidden miracles of the natural world | |
![]() |
Riffayu Deen edited Tamil subtitles for Louie Schwartzberg: Hidden miracles of the natural world | |
![]() |
Riffayu Deen edited Tamil subtitles for Louie Schwartzberg: Hidden miracles of the natural world |