-
நான் உங்களுக்கு இந்த வீடியோவில் புது புது சொல்லில்
-
கோணத்தின் வகைகளை பற்றி சொல்லப்போகிறேன்
-
மொத்தம் 3 கோணங்கள் உள்ளது அவை
-
குறுங்கோணம் ,செங்கோணம்,விரிகோணம் ஆகும்
-
நான் இப்பொழுது உங்களுக்கு இந்த
-
கோணத்தின் வகை அமைப்பு பற்றி கூறுகிறேன்
-
முதலில் குறுங்கோணம் பற்றி பார்ப்போம்
-
நான் இதனை உங்களுக்கு வரைந்து காட்டுகிறேன்
-
குறுங்கோணம் எப்படி இருக்கும் என்றால்
-
ஒரு பொது புள்ளியில் இருந்து இரண்டு கதிர்கள் வரும்
-
அதாவது குறுங்கோணம் இந்த வரைப்படத்தை போன்று இருக்கும்
-
மேலும் குறுங்கோணம் ,
-
இரண்டு கதிர்களை வெட்டு போதும் நமக்கு குறுங்கோணம் கிடைக்கும்
-
இது தான் குறுங்கோணம்
-
இந்த இரண்டு கோணமும் குறுங்கோணம் ஆகும்
-
குறுங்கோணம் என்பது
-
90 degrees ஐ விட குறைந்ததாக இருக்கும்
-
செங்கோணம் என்பது இரு கதிர்கள் அல்லது இரு கோடுகள்
-
ஒன்று செங்குத்தாகவும் ,
-
மற்றொன்று இடைக்கோடாகவும் சந்தித்தால் வரும் கோணமே ஆகும்
-
நான் இப்பொழுது செங்கோணத்தை வரைப்படத்தின் மூலம் காட்டுகிறேன்
-
செங்கோணத்தில்
-
ஒரு கதிர் இடப்புறத்தில் இருந்து வலப்புறமாகவும்
-
மற்றொரு கதிர் கீழிருந்து
-
மேல்புறமாகவும் வரும்
-
இந்த வரைப்படத்தில் இருக்கும் கோணம்
-
செங்கோணம் ஆகும்
-
பொதுவாக இந்த கோணத்தை
-
நாம் அரைப்பெட்டி வடிவத்தில் தான் குறிப்பிடுவோம்.
-
இதில் இடைக்கோடும்
-
செங்கோடும் முழுமையாக ஒன்றோடு ஒன்று
-
செங்குத்தாக இருப்பதால் தான்
-
இதனை நாம் செங்கோணம் என்கிறோம்..
-
நான் இப்பொழுது இரண்டு கோடுகளை வரைந்து
-
செங்கோணத்தை வரையப்போகிறேன்..
-
ஒரு கோடு வலது புறம் செல்வது போலவும்
-
மற்றொரு கோடு மேல் நோக்கி செல்வது
-
போலவும் வரைய வேண்டும்..
-
ஆக இது தான் செங்கோணம் எனப்படும்..
-
இப்பொழுது இதை வரையறை செய்ய வேண்டும்.
-
குறுங்கோணம் என்பதற்கு அடுத்த வரையறை சொல்ல போகிறேன்.
-
குறுங்கோணம் என்பது
-
செங்கோணத்தை விட சிறியது ஆகும்..
-
செங்கோணத்தை எடுத்து கொண்டால் அதில்
-
செங்குத்து என்பது 90 degree ஐ குறிக்கும்
-
ஆனால் இந்த படத்தில் உள்ள கோணம் 90 degree-ஐ விட குறைந்தவை ஆகும்
-
அதனால் குறுங்கோணம் என்பது 90 degree-ஐ விட
-
குறைந்தவையாக இருக்கும் என்பது தெரிய வருகிறது
-
எனவே ,
-
இந்த கோணத்தின் திறப்பு சிறியதாகவே இருக்கும்
-
குருங்கோணத்தின் கோணங்கள் மிகவும்
-
கூர்மையானவை ஆகும்,
-
இப்பொழுது இந்த கோட்டை சுழற்றினால் அடுத்த கோட்டை இது
-
சீக்கிரமாகவே அடைந்து விடும்
-
அதாவது சிறிய தூரம் கொண்டது ஆகும்..
-
ஆனால் செங்கோணத்தில் இரண்டு கதிர்களுக்கும் உள்ள
-
இடைவெளி பெரியதாக இருக்கும்..
-
எனவே குறுங் கோணம் என்பது செங்கோணத்தை விட சிறியது ஆகும்..
-
விரிகோணம் என்பது
-
செங்கோணத்தை விட பெரியது ஆகும்
-
இதற்கு ஒரு உதாரணத்தை வரைகிறேன்
-
விரிகோணம் என்பது இப்படிதான் இருக்கும்
-
அதாவது செங்கோணத்தை விட
-
சற்று விரிந்து அகலமாக இருக்கும்..
-
அதாவது விரிகோணத்தில்
-
ஒரு கதிர் இடப்புறம் விரிந்த நிலையில் செல்லும்
-
மற்றொரு கதிர் வலப்புறம் செல்லும்
-
இதன் கோண அளவை விட அதிகமாக இருக்கும் அதனால்
-
இந்த படத்தில் உள்ள ஆரஞ்சு கதிர்
-
அகன்ற ( விரிந்த) நிலையில் வெளிப்புறமாக செல்வதால்
-
இதை விரிகோணம் என்கிறோம்
-
ACUTE என்றால் மிக கூர்மையான அல்லது நுண்ணியமான ஒன்று என்று பொருள்..
-
OBTUSE என்றால் மிகவும் கூர்மை இல்லாத நுணுக்கம் அற்றவை என்று பொருள்
-
கூர்மை என்றால் அதன் திறப்பு சிறியதாக இருக்கும்
-
எனவே விரிகோணத்தை விட
-
குறுங்கோணம் நுண்ணியமானவை ஆகும்
-
விரிகோணம் விரிந்து காணப்படுவதால்
-
குறைந்த நுணுக்கம் உடையவை ஆகும்
-
விரிகோணம் > 90 degree
-
அதாவது செங்கோணத்தை( 90 degree) விட
-
பெரியதாக ( >90 degree) இருக்கும்..
-
குறுங்கோணம் என்பது திறப்பு பகுதி சிறியதாக இருக்கும்..
-
நான் சில கோடுகளை வரைகிறேன்
-
எது விரி கோணம்?
-
எது குறுங் கோணம்? என்பதை கண்டுபிடியுங்கள்..
-
இவை இரண்டும் குறுங்கோணம்
-
இவை இரண்டும்
-
விரிகோணம்..
-
இது இரண்டு கோணங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்.
-
நாம் செங்கோணத்தை வைத்து
-
எது விரி கோணம்
-
எது குறுங் கோணம் என்று கண்டுபிடிக்கலாம்..
-
செங்கோணத்தை வைத்து பார்க்கும் பொழுது
-
இரண்டு கோடுகளுக்கும் உள்ள
-
இடைவெளி சிறியதாக இருந்தால்
-
அது குறுங்கோணம்
-
அதன் இடைவெளி பெரியதாக இருந்தால்
-
அது விரி கோணம்
-
இதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்