-
இங்குள்ள சமமின்மை என்னவென்றால்
-
2/3 > 4y - 8 மற்றும்1/3
-
இதில் கலப்பு எண்கள் உள்ளது.
-
கணிதரீதியில் கையாள்வது கொஞ்சம் சிரமம்
-
ஆகவே,முதலில் இதைக் கவனிக்கிறேன்.
-
இது 8ஐ விட கொஞ்சம் அதிகமாக
-
உள்ளது என நினைப்பது சுலபம்.
-
முதலில் இதை தகாபின்னமாக மாற்றுவோம்.
-
8 மற்றும்1/3 இதில் விகுதி 3.
-
3பெருக்கல் 8 என்பது 24,அதனுடன் கூட்டல் 1 என்பது 25.
-
ஆகவே,தகாபின்னம் 25ன் கீழ் 3 ஆகிறது.
-
முழுவதும் இங்கு எழுதுகிறேன்.
-
2/3 என்பது 4 கழித்தல் 25/3 இதைவிடப் பெரியது. 2/3 > 4 - 25/3.
-
அடுத்து என்ன செய்ய விரும்புகிறேனென்றால்,பின்னங்களைச்
-
செய்வது கொஞ்சம் சிரமம்தான்,சமமின்மையின்
-
இருபக்கங்களையும் ஒரு மதிப்பைக் கொண்டு பெருக்கப் போகிறேன்.
-
அப்பொழுது பின்னம் நீங்கிவிடும்.
-
இதற்குச் சுலபமான வழி இருபக்கங்களையும்
-
3ன்றால் பெருக்குவதாகும்.
-
அப்பொழுது விகுதியில் உள்ள 3 நீங்கிவிடுகிறது.
-
ஆகவே,இப்பொழுது சமன்பாட்டில் இருபக்கங்களையும் 3ன்றால் பெருக்குவோம்.
-
இது இடப்பக்கத்தில் உள்ளது.
-
பிறகு வலதுபக்கத்தையும் 3ன்றால் பெருக்கப் போகிறேன்.
-
இதை பிறை அடைப்பில் போடுகிறேன். 3 ( 4y - 25/3 ).
-
இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.
-
நான் இதில் சமமின்மையின் அடையாளத்தை மாற்றத் தேவையில்லை.
-
ஏனெனில் நான் இவற்றை நேர்ம எண் கொண்டுதான் பெருக்கியுள்ளேன்.
-
3 எதிர்ம எண்ணாக இருந்தால்,இரு பக்கங்களையும் எதிர்ம எண் 3, 1
-
அல்லது எதைக் கொண்டு பெருக்கியிருந்தாலும் நான்
-
சமமின்மையின் அடையாளத்தை இடமாற்றியிருக்க வேண்டும்.
-
இப்பொழுது இதை நாம் எளிமைப்படுத்துவோம்.
-
இடப்பக்கத்தில் 3 பெருக்கல்2/3 என்பதில் 3 நீங்கி 2 மட்டும் உள்ளது.
-
2 வலப்பக்கத்தில் உள்ளதைவிட அதிக மதிப்பில் உள்ளது.
-
3ஐ பங்கீட்டு முறையில் கொண்டு செல்லலாம்.
-
3 பெருக்கல் எதிர்ம 4y என்பது எதிர்ம 12y.
-
பிறகு 3 பெருக்கல் எதிர்ம 25/3 என்பதில் 3 நீங்கி எதிர்ம 25 மட்டும் இருக்கும்.
-
இப்பொழுது நாம் சமமின்மையில் நிலையெண்களை ஒரு பக்கமும்
-
மாறிகளை இன்னொரு பக்கமும் வைப்போம்.
-
இங்குள்ளது மாறி மட்டும்தான்.இந்த இடத்தில் முன்பே உள்ளது.
-
ஆகவே,சமமின்மையில் இப்பொழுது
-
25ஐ இடப்பக்கம் கொண்டுவருவோம்.
-
அதற்கு நாம் சமன்பாட்டில் 25ஐ
-
இருபக்கங்களிலும் கூட்ட வேண்டும்.
-
ஆகவே,இப்பொழுது சமன்பாட்டில் 25ஐ
-
இருபக்கங்களிலும் கூட்டுவோம்.
-
இடப்பக்கம் 2 கூட்டல் 25 என்பது 27 ஆகிறது.
-
27 என்பது வலப்பக்கத்தைவிட அதிகமாக உள்ளது.
-
சமமின்மையில் வலப்பக்கத்தில் -12y உள்ளது.
-
பிறகு -25ம் + 25ம் சேர்ந்து நீங்கி விடுகிறது.
-
ஆகவே,நமக்கு 27 என்பது -12yயை விட அதிகம்.
-
27 > -12y .
-
இப்பொழுது yஐ தனிப்படுத்த எதிர்ம 1/12ஆல் இருபக்கங்களையும் பெருக்க வேண்டும்.
-
அல்லது இருபக்கங்களையும்
-
எதிர்ம 12ஆல் வகுக்க வேண்டும்.
-
இப்பொழுது எதிர்ம எண் கொண்டு பெருக்குவதாகவோ அல்லது
-
வகுப்பதாகவோ இருந்தால் நான் சமமின்மையை இடம் மாற்ற
-
வேண்டும்.இதை இப்பொழுது எழுதுகிறேன்.
-
நான் இருபக்கங்களையும் எதிர்ம 12ஆல் வகுக்கும்பொழுது
-
27ன் கீழ் எதிர்ம 12 ஆகிறது.இங்கு சமமின்மை இடம்மாறி,
-
இதற்கு வேறு வண்ணம் கொடுத்துச் செய்கிறேன்.
-
எதிர்ம 12ன் கீழ் எதிர்ம 12ஐ விடக் குறைவாக உள்ளது.
-
இங்கு சமமின்மையில் இருபக்கங்களையும் நான்
-
எதிர்ம எண் கொண்டுவகுக்கும்பொழுது அதிகமாக என்றிருந்தது குறைந்த என்று
-
மாறியுள்ளதை கவனியுங்கள்.
-
நேர்ம எண் கொண்டு வகுக்கும்பொழுது இந்த மாற்றங்கள் ஏற்படாது.
-
27/-12 என்பது
-
3ன்றால் இரண்டும் வகுபடக் கூடியது.
-
ஆகவே,இதில் தொகுதி,பகுதியை 3ன்றால் வகுக்கும்பொழுது நமக்குக்
-
கிடைப்பது -9/4. அடுத்து வலப்பக்கத்தில் 12 நீங்கி
-
y மட்டும் உள்ளது.
-
இங்கு y என்பது -9/4ஐவிட அதிகமாக உள்ளது.அல்லது -9/4 என்பது
-
y ஐ விடக் குறைவாக உள்ளது.
-
நீங்கள் இதை எழுதுவதாக இருந்தால் நான் எழுதுவதுபோல் இப்படி எழுத வேண்டும்
-
y என்பது இங்கு எதிர்ம9/4 ஐ விட அதிகமாக உள்ளது.
-
இங்கு இடம் மாறி y என்பது எதிர்ம.
-
9/4 ஐ விட குறைவாக உள்ளது
-
9/4 ஐ வேறு மாதிரியாகவும் கூறலாம்
-
22 மற்றும் 1/4. கலப்புபின்னத்தில் இதைக் கூறவேண்டுமானால் y என்பது
-
எதிர்ம 2மற்றும் 1/4 ஐ விட அதிகம்.
-
இப்பொழுது இதை நீங்கள் வரைபடத்தில் போடவிரும்பினால்
-
எளிதாக ஒரு எண்கோட்டைப் போடுகிறேன்.
-
எண்கோட்டில் இது பூச்சியம்.
-
இது எதிர்ம 2,இது எதிர்ம 1,
-
எதிர்ம 2 மற்றும் எதிர்ம 3 இங்குள்ளது.
-
எதிர்ம 2 மற்றும் 1/4 எண்கோட்டில் இங்கிருக்கும்.
-
இதை நாம் நம் தீர்வுத் தொகுப்பில்
-
சேர்க்கவில்லை.ஆகவே,இதைச் சுற்றி
-
நாம் ஒரு திறந்த வட்டமிடுவோம்.
-
அதற்கு மேல் இருப்பவை அனைத்தும் yக்குப் பொருந்தும்.
-
சமமின்மைக்கு தீர்வுகண்டாகிவிட்டது. y > 2 1/4.