-
இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்?
-
படத்தில் பாருங்கள். எண்ணுவோமா?
-
1, 2, 3, 4, 5, 6 பேர் தெரிகிறார்கள்
-
சரியா? பார்ப்போம்.
-
அதனால் 6 ஐ தேர்வு செய்கிறேன்.
-
அருமையாக உள்ளது. அடுத்ததை பார்ப்போம்.
-
எத்தனை சக்கரங்களை நான் பார்க்கிறேன்?
-
இந்தப் படத்தில்?
-
1, 2, 3, 4, 5, 6, 7, 8.
-
கீழே சென்று எண்ணுவோம்.
-
9, 10, 11, 12, 13, 14, 15, 16 சக்கரங்கள்.
-
ஆக, 16 சக்கரங்கள். இந்த 4 வண்டிகளில் 16 சக்கரங்கள்.
-
16 சக்கரங்கள். சரியா. சரி. தொடர்ந்து செல்வோம்
-
படகில் எத்தனை பேர் உள்ளனர்?
-
1, 2, 3
-
படகோட்டி
-
தாய் மற்றும் குழந்தை.
-
ஆக மூன்று பேர் படகில் உள்ளனர்.
-
மிகவும் அருமை.
-
எத்தனை முகங்கள் நான் பார்க்கிறேன்?
-
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 முகங்கள்.
-
சபாஷ். மேலே செல்வோம்.
-
எத்தனை குப்பிகள் உள்ளன?
-
1, 2, 3, 4 குப்பிகள்.
-
பொருட்களை எண்ணுவதை பற்றி பார்த்தோம்.