முழு எண்ணாக முழுமையாக்கல் 3
-
0:01 - 0:051,585-ஐ பத்திற்கு அருகில் உள்ளது போல முழுமையாக்கு
-
0:05 - 0:06முதலில் எண்ணை எழுதலாம்
-
0:12 - 0:14நாம் இப்பொழுது பத்துகள் இடத்தில்
-
0:14 - 0:17கவனத்தைச் செலுத்தலாம்
-
0:25 - 0:291590 அல்லது
-
0:38 - 0:411580 என்று முழுமையாக்கலாம்
-
0:44 - 0:45முன்பு பார்த்த எடுத்துக்காட்டுகளை போல
-
0:45 - 0:48நாம் குறிப்பிட்ட எண் 5 அல்லது
-
0:48 - 0:51அதற்கு மேல் இருந்தால் அதிகப்படியாக முழுமையாக்கலாம்
-
0:51 - 0:528 கண்டிப்பாக
-
0:52 - 0:545 ஐ விட அதிகமாக உள்ளது
-
0:54 - 0:56எனவே இதை
-
0:56 - 1:011,590 ஆக முழுமையாக்கலாம்
-
1:01 - 1:02நாம் இதை முடித்து விட்டோம்
![]() |
Chockkalingam Karuppaiah edited Tamil subtitles for Rounding Whole Numbers 3 | |
![]() |
giftafuture added a translation |