-
எந்த இரு புள்ளிகளையும்
கோட்டுத் துண்டால் இணைக்கலாம்
-
ஆமாம்!
-
இரண்டு ஜோடி கருப்புப் புள்ளிகள் உள்ளன
-
இவற்றை இணைத்து இரண்டு இணையான
கோட்டுத் துண்டுகளை உருவாக்கவேண்டும்
-
இது இயலுமா என்று பார்ப்போம்
-
முதலில், இந்தப் புள்ளியை
-
இந்தப் புள்ளியோடு இணைத்து
ஒரு கோட்டுத் துண்டை வரைகிறேன்
-
அடுத்து, இன்னொரு புள்ளியை
-
இன்னொரு புள்ளியோடு இணைத்து
இன்னொரு கோட்டுத் துண்டு வரைகிறேன்
-
இவை இணையாகத் தோன்றுகின்றன
-
இதுதான் சரியான விடை என நினைக்கிறேன்
-
இன்னொரு விதமாகச் செய்வதென்றால்,
அந்தப் புள்ளியை
-
இந்தப் புள்ளியோடும்,
இதை இந்தப் புள்ளியோடும் இணைக்கலாம்
-
ஆனால் அவை
இணை கோட்டுத் துண்டுகளாக இருக்காது
-
இவை தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தால்
-
எங்கேயாவது இணைந்துவிடும்
-
ஆகவே, நாம் முதல் விடைக்கே
திரும்பச் செல்வோம்
-
இந்த இரு
கோட்டுத் துண்டுகளையும் இணையாக்குவோம்
-
இவை கோட்டுத் துண்டுகள், ஏனென்றால்
-
இவற்றுக்கு 2 இறுதிப் புள்ளிகள் உள்ளன
-
ஒவ்வொன்றுக்கும் 2 இறுதிப் புள்ளிகள்
-
அவை தொடர்ந்துகொண்டே இருக்குமா?
-
இல்லை,
அவை தொடர்ந்துகொண்டே இருக்காது
-
அவை எந்தத் திசையிலும்
தொடர்ந்துகொண்டே இருக்காது,
-
இது ஒரு கதிராக இருந்தால்,
ஒரு திசையில்
-
தொடர்ந்துகொண்டே இருக்கும்
-
இது கோடாக இருந்தால்,
இந்த 2 புள்ளிகளைத் தாண்டி
-
தொடர்ந்துகொண்டே இருக்கும்
-
அதற்கு இறுதிப் புள்ளிகளே இல்லை
-
காரணம், அது தொடர்ந்துகொண்டே இருக்கும்
-
இரு திசைகளிலும் தொடரும்
-
இன்னொரு வேலை செய்வோம்
-
கதிரை இழுத்து, Aஐ இறுதிப் புள்ளியாக்குவோம்
-
ஆக, A என்ற இறுதிப் புள்ளியில்
கதிர் நிறைவடைந்துவிடும்
-
பின்னர் அது மீதமுள்ள ஒரு
புள்ளிவழியாக செல்லும்
-
இந்தக் கதிர் பிங்க் கோட்டுக்கு
இணையாக இருக்கவேண்டும்
-
ஆக, இங்கே 2 வாய்ப்புகள்
-
இந்தக் கருப்புப் புள்ளி வழியாகச் செல்லலாம்
-
ஆனால் அப்போது அது இணையாக இருக்காது
-
சொல்லப்போனால், அது செங்குத்தாக இருக்கும்
-
ஆகவே, அதை இந்த புள்ளி வழியே செலுத்துவோம்
-
இதைச் செய்தால், என்னுடைய கதிர்
-
பிங்க் கோட்டுக்கு இணையாகத் தோன்றுகிறது
-
இது ஒரு கதிர், காரணம்
அதற்கு ஓர் இறுதிப் புள்ளி உள்ளது
-
அங்கேதான் கதிர் நிறைவடைகிறது
-
அது ஓர் இறுதிப் புள்ளி
-
இதுதான் அதன் இறுதிப் பகுதி
-
ஒரு திசையில் அது தொடர்ந்து செல்கிறது
-
இங்கே அந்தத் திசை, வலப் பக்கம்
-
அது வலப்பக்கம் தொடர்ந்து செல்கிறது
-
அது ஒரு திசையில்
-
தொடர்ந்து செல்கிறது