-
கூட்டல்களை எப்படி வகைகளாக பிரித்து கூட்டுவது என்று சிந்திப்போம்.
-
இது மிகவும் உபயோகமானது.
-
நாம் சரியான முறையில் வேறு படுத்தினால்
-
கூட்டல்களை செய்வதற்க்கு மிகவும் இலகுவாக இருக்கும்
-
நாம் முதலாவது கேள்வியை பார்ப்போம்.
-
லிண்சிக்கு எப்படி 39ம்யும் 61யும் கூட்டுவது என்று தெளிவாக தெரியாது
-
லிண்சிக்கு கூட்டலை செய்ய உதவுவோம்.
-
அது 39 யும் 61 யும் கூட்டுவது
-
இப்போது இந்த தெரிவுகளை பார்போம்.
-
முதலாவது தெரிவு 30 ஐயும் 60 ஐயும் கூட்டுவது.
-
பிறகு 90 ஐயும்10ஐயும் கூட்டுவது.
-
இப்போது உங்களை இந்த வீடியோவை இடை நிறுத்தம் செய்ய கோறுகிறேன்.
-
நான் இதை செய்யும் முன்னர் நீங்களாகவே இதனை செய்ய முயலுங்கள்.
-
எனவெ இந்த முதல் தெரிவு.
-
அவர்களுக்கு இந்த 30 எங்கிருந்து கிடைத்தது?
-
சரி, 30 அதாவது 3 பத்துக்கள்.
-
மேலும் என்னிடம் அந்த 3 பத்துக்கள் இதோ இங்கே இருக்கிறது.
-
39 இல் உள்ள 3.
-
அது பத்தாம் இடத்தில் இருப்பதால், 3 பத்துக்கள் எனவே 30 ஆகும்.
-
மேலும் நம்மிடம் 60 இருக்கிறது.
-
அது எங்கிருந்து வந்தது?
-
நல்லது 61 என்கிற எண்ணில் இருப்பது.
-
ஆறு பத்தாம் இடத்தில் இருக்கிறது.
-
எனவெ 6 பத்துக்கள் அல்லது 60ஐ குறிக்கிறது.
-
பிறகு நம்மிடம் ப்ளஸ் 90 இருக்கிறது.
-
இப்போது 90 எங்கிருந்து வந்தது?
-
என்னால் 90இனை இங்கே தெளிவாக பார்க்க
இயலவில்லை.
-
நமக்கு கூற ஆவலாக இருக்கும்,
-
நல்லது என்னிடம் இங்கே 9 இருக்கிறது.
-
ஆனால் இது ஒன்றாம் இடத்தில்இருக்கிறது.
-
இது பத்தாம் இடத்தில் இல்லை.
-
இது 9 ஆகும். 90 இல்லை.
-
மேலும் இங்கே ஒரு ஒன்று உள்ளது.
-
நிச்சயமாக என்னிடம் 90 இல்லை.
-
அல்லது நிச்சயமாக என்னிடம் ஒரு பத்து கூட இல்லை.
-
இதை நாம் புரிந்து கொள்ளலாம்,
-
90 என்பதற்கு பதிலாக,
-
9 என்று கூறியிருந்தால்
-
மேலும் பத்திற்கு பதிலாக
-
இது ஒன்று என்று சொன்னால்,
-
ஏனெனில் நம்மிடம் ஒன்றாம் இடத்தில் ஒரு ஒன்று உள்ளது.
-
அப்போது அது புலனாகும்.
-
ஆனால் அது அப்படி கூறவில்லை.
-
அது 30+60+9 +1 என்று கூறவில்லை.
-
அது சொல்வது 30 ப்ளஸ் 60 ப்ளஸ்90 ப்ளஸ்10 என்பதாகும்.
-
எனவே நாம் இந்த தெரிவை ஏற்க போவதில்லை.
-
அடுத்த தெரிவு
-
30+60+ஒன்பது ப்ளஸ் ஒன்று.
-
இது அர்தமுள்ளதாகும்.
-
ஏன் எனில் நம்மிடம் உள்ளது
-
30 ப்ளஸ் ஒன்பது.
-
அது 39 ஆக இருக்க போகிறது.
-
அதன் பிறகு 60 ப்ளஸ் இந்த ஒன்று.
-
அது 61ற்கு சமமாக இருக்கும்.
-
எனவே இவை இரண்டும் சமமானவை.
-
இம்மாதிரி எண்களை வகை பிரிக்க காரணம் என்ன என்றால்,
-
உங்கள் மனதிலேயே இவற்றை உங்களால் கணக்கிட முடியும் என்பது தான்.
-
30 ப்ளஸ் 60,
-
அது 3 பத்துக்கள் ப்ளஸ் 6 பத்துக்கள், அதாவது 9 பத்துக்கள் ஆக இருக்கும்.
-
எனவே இங்கேயுள்ள இந்த இரண்டு பகுதிகளும் இருக்கும்,
-
அது 90 ஆக இருக்க போகிறது.
-
அதன் பிறகு 9 ப்ளஸ் 1,
-
அது ஆக போகிறது 10.
-
பிறகு 90 ப்ளஸ் பத்து,
-
நல்லது அது இருக்கும் 100க்கு சமம்.
-
இப்போது அவர்கள் நம்மிடம்இதனை கணக்கிட கூறவில்லை.
-
அவர்கள் நம்மை இவற்றில் எது,
-
மேலெ கொடுக்கபட்டவற்றிற்க்கு சமம் என்பது மட்டுமே,
-
இது தான் நிச்சயம் அதற்கு இணையாகும்.
-
நாம் இவற்றில் ஒன்றை மட்டுமே தெறிவு செய்ய முடியும்.
-
நாம் முடிது விட்டோம்.
-
ஆனால் நாம் இது சரியானதல்ல என்பதை சோதித்து பார்க்கலாம்.
-
நம்மிடம் 9 ப்ளஸ் 1 உள்ளது.
-
மேலும் அவர்களிடம்
-
மேலும் அவர்களிடம் 3 மற்றும் 6 உள்ளது
-
அது வெறும் 3 ஐ குறிக்கவில்லை,
-
அது 3 பத்துக்கள், அதவது 30 ஆகும்.
-
இது 30 ஆகும்.
-
இது 6 பத்துக்கள்.
-
வெறும் ஆறு மட்டும் அல்ல.
-
எனவெ அது 60 ஆக இருக்க வேண்டும்.
-
ஆனால் முதலில் அவர்கள் அதை எழுதவில்லை.
-
எனவெ நாம் இதனையும் நீக்கி விடலாம்.
-
நாம் வேறு ஒரு கணக்கை செய்யலாம்.
-
எந்த கூட்டல் கணக்கு 41 + 57 இற்கு சமமாகும்?
-
இங்கேஅவர்கள் எல்லாவற்றையும், ஓன்றுகளாகவும்,பத்துக்களாகவும் பிறித்து விட்டனர்.
-
பத்துக்கள் மற்றும் ஒன்றுகளாக தெறிகின்றன.
-
நான் தெரிவுகளை பார்க்கும் முன்னர்,
-
என்னால் இதை செய்ய முடியுமா என பார்க்கிறேன்
-
எனவெ 41, பத்தாம் இடத்தில் என்னிடம் 4 உள்ளது.
-
எனவே அது 40 ஆக இருக்கும்.
-
மேலும் ஒன்றாம் இடத்தில் என்னிடம் ஒரு ஒன்று உள்ளது.
-
ப்ளஸ் ஒரு ஒன்று.
-
அது 41.
-
அதன் பிறகு 57,
-
57 இல் பத்தாம் இடத்தில் ,
-
என்னிடம் 5 இருக்கிறது
-
எனவே எனவே ப்ளஸ் 5 பத்துக்கள்.
-
மேலும் ஒன்றாம் இடத்தில் என்னிடம் ஏழு உள்ளது.
-
கூட்டல் ஏழு ஒன்றுகள்.
-
எனவே தெரிவுகளில் எது இதற்கு சமம் என்று பார்க்கலாம்.
-
நான் சற்று முன்பு இங்கு எழுதியபடி.
-
இந்த முதல் தெரிவில்
-
நம்மிடம் நான்கு பத்துக்கள் உள்ளன.
-
மேலும் ஒரு ஓன்று.
-
நான்கு பத்துக்கள் மேலும் ஒரு ஓன்று.
-
நான்கு பத்துக்கள் மேலும் ஒரு ஓன்று
-
அதாவது 41 நான் சற்று முன்பு...
-
எனவெ இந்த நாலு பத்து மற்றும் ஒரு ஓன்று 41ஓன்று ஆகும்
-
மேலும் என்னிடம்
-
மேலும் என்னிடம் ஐந்து பத்துக்கள் மற்றும் ஏழு ஒன்றுகள்.
-
ஐந்து பத்துக்கள் மற்றும் ஏழு ஒன்றுகள்.
-
இந்த முதற் தெரிவை நான் கீழே எழுதியுள்ளேன்
-
இது சற்றே மாறி முன் பின்னாக உள்ளது.
-
. நான் இதை
-
நான்கு பத்துக்கள் ப்ளஸ் 5 பத்துக்கள்
-
ப்ளஸ் ஒரு ஒன்று ப்ளஸ் ஏழு ஒன்றுகள்.
-
இது முதற் தேர்வாகும்.
-
நமக்கு தெரியும் நாம் முடித்து விட்டோம்.
-
ஆனால் நாம் மற்ற தெரிவுகளையும் பார்ப்போம்.
-
எதனால் இவை சரியில்லை என்று.
-
எனவே 4 பத்துக்கள் எங்கிருந்து வந்தது என்று.
-
ஆனால் அதில் அதில் ஒரு பத்து உள்ளது
-
இடத்தில் உள்ள ஒன்றை எடுத்துக்கொள்ள பார்க்கிறது
-
எப்படியோ அதை ஒரு பத்தாக மாற்றுகிறது
-
எனவே எனவே அது கட்டாயம் தவறாக இருக்கும்.
-
மேலும் அது ஐந்து ஒன்று என்கிறது.
-
இது ஐந்து பத்துக்களாகும்.
-
ஐந்து ஒன்றுகளல்ல.
-
எனவே இது அர்த்தமற்றது.
-
இது நான்கு ஒன்றுகள்.
-
சரி இந்த நான்கு.
-
இது பத்தாம் இடத்தில் உள்ளது.
-
இது 4 பத்துக்களாகும்.
-
மேலும் நம்மிடம் ஐந்து ஒன்றுகள் உள்ளன.
-
அந்த ஐந்து பத்தாம் இடத்தில் உள்ளது.
-
இது ஐந்து பத்துக்களாகும்.
-
அவை பத்துகளாக இருக்கவேண்டும்.
-
அவை பத்துகளாக இருக்கவேண்டும்.
-
எனவே நம் முதல் தெரிவு என த்ருப்தி அளிக்கிறது.